Paaduven Naan Paraman Lyrics Song Chords PPT - பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை

பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை-2
பரலோகம் களிகூர்ந்து
மகிழ்ந்துக் கொண்டாட (2)

பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை

1.மனிதர்கள் வெறுத்து என்னை
ஒதுக்கையிலே - மனம் நொந்து
நான் அழுது தவிக்கையிலே -2
மரணம் அதை நெருங்கும் நேரம்
மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு
மறுவாழ்வு எனக்களித்தாரே -2

2. பாவத்தில் நான் உழன்று பரிதவித்து
பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை
பரன் கையில் எடுத்தாரே என் இயேசு
பரவச வாழ்வளித்தாரே

Paaduven Naan Paraman lyrics songs, Paaduven Naan Paraman song lyrics , Paaduven Naan Paraman Lyrics Song Chords PPT -பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை

Sign in to access this feature Sign Up

Paaduven Naan Paraman Lyrics Song Chords PPT - பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை Lyrics in English

Paaduven Naan Paraman En Yesuvai
Paaviyai Meedka Vandha Parisutha Devanai
Paralokam Kalikoorndhu
Magizhndhu Kondada
Paadiduven Naan Ennallum Yesuvai

Manithargal Veruththu Ennai
Othukkaiyilae - Manam Nonthu
Naan Azhudhu Thavikkaiyilae
Maranam Adhai Nerungum Naeram
Maadhevan Enai Azhaitthaar En Yesu
Maruvaazhvum Enaggaliththaar

Paavaththil Naan Uzhandhu Paridhaviththu
Paadhukaappor Yaarumindri Thudikkaiyilae
Parisutha Iraththaal Kazhvi Ennai
Paran Kaigalil Eduththaar En Yesu
Paravasa Vaazhvaliththaar

Paaduven Naan Paraman Lyrics Song Chords PPT - பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை Lyrics in English (Tanglish)

பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை
பரலோகம் களிகூர்ந்து
மகிழ்ந்துக் கொண்டாட
Paaduven naan Paraman en Yesuvai
Paaviyai meedka vantha parisutha Devanai
Paralogam kalikoorndhu
Magizhndhu kondad

பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை
Paadiduven naan ennalum Yesuvai

மனிதர்கள் வெறுத்து என்னை
ஒதுக்கையிலே - மனம் நொந்து
நான் அழுது தவிக்கையிலே
Manithargal veruththu ennai
Odhukkaiyile - manam nonndhu
Naan azhudhu thavikkaiyile

மரணம் அதை நெருங்கும் நேரம்
மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு
மறுவாழ்வு எனக்களித்தாரே
Maranam adhai nerungum neram
Maadevan ennai azhaiththare en Yesu
Maruvaazhvum enakkaliththare

பாவத்தில் நான் உழன்று பரிதவித்து
பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை
Paavaththil naan uzhandru paridhaviththu
Paadhukaappor yaarumindri thudikkaiyile
Parisutha raththaththale kazhuvi ennai

பரன் கையில் எடுத்தாரே என் இயேசு
பரவச வாழ்வளித்தாரே
Paran kaiyil eduththare en Yesu
Paravasa vaazhvaliththare

Paaduven Naan Paraman Lyrics Song Chords PPT - பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை Lyrics in English (Song Meaning)

பாடுவேன் நான் பரமன் என் இயேசுவை
பாவியை மீட்க வந்த பரிசுத்த தேவனை
பரலோகம் களிகூர்ந்து
மகிழ்ந்துக் கொண்டாட
I will sing to the Lord my Jesus
To save sinners came the Holy God
Heaven rejoices
And celebrates with joy

பாடிடுவேன் நான் எந்நாளும் இயேசுவை
I will always sing of Jesus

மனிதர்கள் வெறுத்து என்னை
ஒதுக்கையிலே - மனம் நொந்து
நான் அழுது தவிக்கையிலே
Humans hated me
Rejected me - my heart sorrowful
I wept in suffering

மரணம் அதை நெருங்கும் நேரம்
மாதேவன் எனை அழைத்தாரே என் இயேசு
மறுவாழ்வு எனக்களித்தாரே
When death approached
My Lord Jesus called me
He granted me eternal life

பாவத்தில் நான் உழன்று பரிதவித்து
பாதுகாப்போர் யாருமின்றி துடிக்கையிலே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவி என்னை
I toiled and suffered in sin
No one to protect me, in my distress
Washed me with His holy blood

பரன் கையில் எடுத்தாரே என் இயேசு
பரவச வாழ்வளித்தாரே
My Jesus took me in His hands
He gave me a life of joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create