Paaduven Ummai Paaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் உம்மை பாடுவேன்

பாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2

விலகாதவர் வினை தீர்த்தவர்
விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்
பரமன் அவர் பாவி என்னை
பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்
இயேசுவை பாடத்தானே சேர்ந்து
அவரோடு வாழத்தானே – 2
அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் அதிசயமாய்

இம்மானுவேல் கூடேயிருப்பவர்
இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு
மாறாதவர் வழிகாட்டவே
விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு
வாழ்த்துவேன் தினமும் உம்மை மகிழ்ந்து
போற்றுவேன் வாழ்நாளெல்லாம்-2
உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் இப்பாரில்

நல் மேய்ப்பராம் என் இயேசுதான்
கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார்
இரண்டாம் முறை வருவார் பாரில்
வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர்
துதிகானம் பாடத்தானே என்னை
இதுவரை பாதுகாத்தீர் – 2
உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் என்னை நடத்தும்

Paaduven Ummai Paaduven lyrics songs,Paaduven Ummai Paaduven song lyrics, Paaduven Ummai Paaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் உம்மை பாடுவேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paaduven Ummai Paaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் உம்மை பாடுவேன் Lyrics in English

Paaduven ummai paaduven
En Devanai paadi potruven ennalum

Kanmani pol ennai kaatha Devanai
Vilagadhavar vinai theerthavar

Vidivelliyai en vaazhvill vandha en Devan
Paraman avar paavi ennai

Param serkka than uyirai thantha en Devan
Yesuvai paadaththane serndhu

Avarodu vaazhaththane
Avar roopamai ennai vanainth eduththaar adhisayamai

Immanuel koodeyiruppavar
Irul neekki bayam poga seithaar en Yesu

Maaradhavar vazhikaattave
Vinnai thurandhu mannulagam vandhaar en Yesu

Vaazhthuven dhinamum ummai magizhndhu
Potruven vaazhnalellam

Um naamam perugattum en naamam sirukattum paaril ippaaril
Nal meyapparam en Yesudhaan

Karampidiththu ennai Sionil serththiduvaar
Irandaam murai varuvaar paaril

Varum varaiyai vazhuvaamal kaappar en Nesar
Thudhikaanam paadaththane ennai

Idhuvarai paadhukaaththir
Ulagengum um vasanam paadalai paada vazhi nadaththum ennai nadaththum

Paaduven Ummai Paaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் உம்மை பாடுவேன் Lyrics in English (Tanglish)

பாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
Paaduven ummai paaduven
En Devanai paadi potruven ennalum

கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2
விலகாதவர் வினை தீர்த்தவர்
Kanmani pol ennai kaatha Devanai
Vilagadhavar vinai theerthavar

விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்
பரமன் அவர் பாவி என்னை
Vidivelliyai en vaazhvill vandha en Devan
Paraman avar paavi ennai

பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்
இயேசுவை பாடத்தானே சேர்ந்து
Param serkka than uyirai thantha en Devan
Yesuvai paadaththane serndhu

அவரோடு வாழத்தானே – 2
அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் அதிசயமாய்
Avarodu vaazhaththane
Avar roopamai ennai vanainth eduththaar adhisayamai

இம்மானுவேல் கூடேயிருப்பவர்
இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு
Immanuel koodeyiruppavar
Irul neekki bayam poga seithaar en Yesu

மாறாதவர் வழிகாட்டவே
விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு
Maaradhavar vazhikaattave
Vinnai thurandhu mannulagam vandhaar en Yesu

வாழ்த்துவேன் தினமும் உம்மை மகிழ்ந்து
போற்றுவேன் வாழ்நாளெல்லாம்-2
Vaazhthuven dhinamum ummai magizhndhu
Potruven vaazhnalellam

உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் இப்பாரில்
நல் மேய்ப்பராம் என் இயேசுதான்
Um naamam perugattum en naamam sirukattum paaril ippaaril
Nal meyapparam en Yesudhaan

கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார்
இரண்டாம் முறை வருவார் பாரில்
Karampidiththu ennai Sionil serththiduvaar
Irandaam murai varuvaar paaril

வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர்
துதிகானம் பாடத்தானே என்னை
Varum varaiyai vazhuvaamal kaappar en Nesar
Thudhikaanam paadaththane ennai

இதுவரை பாதுகாத்தீர் – 2
உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் என்னை நடத்தும்
Idhuvarai paadhukaaththir
Ulagengum um vasanam paadalai paada vazhi nadaththum ennai nadaththum

Paaduven Ummai Paaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் உம்மை பாடுவேன் Lyrics in English (Song Meaning)

பாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
I will sing of You, I will sing of You
I will praise my God every day

கண்மணி போல் என்னை காத்த தேவனை
விலகாதவர் வினை தீர்த்தவர்
The God who guards me like a precious gem
The One who fulfills deeds without leaving me

விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்
பரமன் அவர் பாவி என்னை
My God who came into my life like morning light
The Almighty who saves me, a sinner

பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்
இயேசுவை பாடத்தானே சேர்ந்து
My God gave His life to bring me to Him
I will sing of Jesus and join in praise

அவரோடு வாழத்தானே
அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் அதிசயமாய்
I will live with Him forever
He embraced me in His form, wonderfully

இம்மானுவேல் கூடேயிருப்பவர்
இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு
Immanuel is always with us
My Jesus removed darkness and fear

மாறாதவர் வழிகாட்டவே
விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு
The unchanging One guides my way
He left heaven and came to earth, my Jesus

வாழ்த்துவேன் தினமும் உம்மை மகிழ்ந்து
போற்றுவேன் வாழ்நாளெல்லாம்
I will bless You daily with joy
I will praise You all my life

உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் இப்பாரில்
நல் மேய்ப்பராம் என் இயேசுதான்
May Your name be exalted, my name be small in comparison
My Good Shepherd is my Jesus

கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார்
இரண்டாம் முறை வருவார் பாரில்
He will hold me and bring me to Zion
He will come a second time, I wait

வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர்
துதிகானம் பாடத்தானே என்னை
My Lover protects me till He comes
He always leads me to sing praise

இதுவரை பாதுகாத்தீர்
உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் என்னை நடத்தும்
You have protected me till now
You guide me to spread Your Word worldwide as a song

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create