Paaduvom Lyrics Song Chords PPT - பாடுவோம் கர்த்தர் நல்லவர்

ஆனந்தமாக ஆர்பரிப்போம்
அன்பரில் களிகூருவோம்
கர்த்தர் செய்த எல்லா நன்மைகட்காய்
கருத்துடன் நன்றி சொல்வொம்

பாடுவோம் கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

1.நீதியின் பாதையில் நடத்துகிறார்
நல் மேய்ச்சலை நான் கண்டடைவேன்
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை

2. கூப்பிட்ட நாளில் குரலை கேட்டு
பதில் தந்து தலையை உயர்த்தினாரே
கைவிடாமல் விலகிடாமல்
கரம் பற்றி நடத்துகிறார்

Paaduvom lyrics songs, Paaduvom song lyrics, Paaduvom Lyrics Song Chords PPT -பாடுவோம் கர்த்தர் நல்லவர் , PR.Mathew | Pr.Solomon Robert

Sign in to access this feature Sign Up

Paaduvom Lyrics Song Chords PPT - பாடுவோம் கர்த்தர் நல்லவர் Lyrics in English

Aanandhamaaga Aarparippom
Anbaril Kalikooruvom
Karththar Seidha Ellaa Nanmaigatkaai
Karuththudan Nandri Solvom

Paaduvom Karththar Nallavar
Avar Kirubai Endrumulladhu

Needhiyin Paadhaiyil Nadaththugiraar
Nal Maeychchalai Naan Kandadaivaen
En Patchaththil Karththar Iruppadhaal
Asaikkappaduvadhillai

Kooppitta Naalil Kuralai Kaettu
Badhil Thandhu Thalaiyai Uyarththinaarae
Kaividaamal Vilagidaamal
Karam Patri Nadaththugiraar

Paaduvom Lyrics Song Chords PPT - பாடுவோம் கர்த்தர் நல்லவர் Lyrics in English (Tanglish)

ஆனந்தமாக ஆர்பரிப்போம்
அன்பரில் களிகூருவோம்
Aanandhamaaga Aarparippom
Anbaril Kalikooruvom

கர்த்தர் செய்த எல்லா நன்மைகட்காய்
கருத்துடன் நன்றி சொல்வொம்
Karththar Seidha Ellaa Nanmaigatkaai
Karuththudan Nandri Solvom

பாடுவோம் கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Paaduvom Karththar Nallavar
Avar Kirubai Endrumulladhu

நீதியின் பாதையில் நடத்துகிறார்
நல் மேய்ச்சலை நான் கண்டடைவேன்
Needhiyin Paadhaiyil Nadaththugiraar
Nal Maeychchalai Naan Kandadaivaen

என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
En Patchaththil Karththar Iruppadhaal
Asaikkappaduvadhillai

கூப்பிட்ட நாளில் குரலை கேட்டு
பதில் தந்து தலையை உயர்த்தினாரே
Kooppitta Naalil Kuralai Kaettu
Badhil Thandhu Thalaiyai Uyarththinaarae

கைவிடாமல் விலகிடாமல்
கரம் பற்றி நடத்துகிறார்
Kaividaamal Vilagidaamal
Karam Patri Nadaththugiraar

Paaduvom Lyrics Song Chords PPT - பாடுவோம் கர்த்தர் நல்லவர் Lyrics in English (Song Meaning)

ஆனந்தமாக ஆர்பரிப்போம்
அன்பரில் களிகூருவோம்
Let us rejoice with gladness
Let us delight in the Beloved

கர்த்தர் செய்த எல்லா நன்மைகட்காய்
கருத்துடன் நன்றி சொல்வொம்
For all the goodness the Lord has done
Let us thank Him wholeheartedly

பாடுவோம் கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Let us sing, the Lord is good
His grace endures forever

நீதியின் பாதையில் நடத்துகிறார்
நல் மேய்ச்சலை நான் கண்டடைவேன்
He leads in the path of righteousness
I will find good pasture

என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
Because the Lord is on my side
I shall not be shaken

கூப்பிட்ட நாளில் குரலை கேட்டு
பதில் தந்து தலையை உயர்த்தினாரே
On the day I called, He heard my voice
He answered and lifted my head

கைவிடாமல் விலகிடாமல்
கரம் பற்றி நடத்துகிறார்
Without leaving or forsaking
He leads me holding my hand

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create