Paalaivanamai Irundha Engala Lyrics Song Chords PPT - பாலைவனமாய் இருந்த எங்களை

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா

Paalaivanamai Irundha Engala lyrics songs, Paalaivanamai Irundha Engala song lyrics, Paalaivanamai Irundha Engala Lyrics Song Chords PPT - பாலைவனமாய் இருந்த எங்களை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paalaivanamai Irundha Engala Lyrics Song Chords PPT - பாலைவனமாய் இருந்த எங்களை Lyrics in English

Palaivanamaai Irundha Engalai
Solaivanamaai Maatrineeraiyya

Arundha Kodiyai Polirundhome
Engalai Sediyodae Inaiththuvitteerae

Kanneerilae Moozhgiyirundhome
Engalai Kalippaaga Maatrineeraiyya

Varanda Nilaththai Polirundhome
Engalai Vayalveliyaai Maatrineeraiyya

Paalaivanamai Irundha Engala Lyrics Song Chords PPT - பாலைவனமாய் இருந்த எங்களை Lyrics in English (Tanglish)

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
Palaivanamaai irundha engalai
Solaivanamaai maattrineeraiyaa

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
Arundha kodiyai polirundhome
Engalai sediyode inaiththuvitteere

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
Kanneerile moozhgiyirundhome
Engalai kalippaaga maattrineeraiyaa

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா
Varanda nilaththai polirundhome
Engalai vayalveliyaai Maattrineeraiyaa

Paalaivanamai Irundha Engala Lyrics Song Chords PPT - பாலைவனமாய் இருந்த எங்களை Lyrics in English (Song Meaning)

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
We who were like a desert,
You transformed us into a flourishing garden.

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
We were like a broken branch,
You grafted us back into the living vine.

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
We were drowning in tears,
You turned our sorrow into joy.

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா
We were like dry and barren land,
You made us into a fruitful field.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create