Paar Munnanaiyil Thaevakumaaran Lyrics Song Chords PPT - பார் முன்னணையில் தேவகுமாரன்

1. பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது
ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்

2. மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ
ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்
போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்

3. தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்
பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்
சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்

Paar Munnanaiyil Thaevakumaaran lyrics songs, Paar Munnanaiyil Thaevakumaaran song lyrics, Paar Munnanaiyil Thaevakumaaran Lyrics Song Chords PPT -கர்த்தர் உன்னை பெருகவும்

Sign in to access this feature Sign Up

Paar Munnanaiyil Thaevakumaaran Lyrics Song Chords PPT - பார் முன்னணையில் தேவகுமாரன் Lyrics in English

Paar Munnanaiyil Dhevakumaaran Vin Aalum
Naadhar Paalaganaai Nambaavam Yaavum Thammeedhu
Aerkum Dhevaattuk Kuttith Thondrinaar

Maadhooya Paalan Meetpin Nalla Vaendhan Maasatro
Raagap Poovil Vaazhnthaar Theeyonai Vendru Nam Paavam
Pokki Magimai Meetpar Aalugindraar

Theerkkar Munkoorra Vinthoodhar Paada Vindhaiyin
Paalan Vandhudhiththaar Boologa Meetpar Paadhaarum
Saervor Azhiya Vaazhvaik Kandadaivaar

Paar Munnanaiyil Thaevakumaaran Lyrics Song Chords PPT - பார் முன்னணையில் தேவகுமாரன் Lyrics in English (Tanglish)

பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது
ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்
Paar Munnaniyil Dhevakumaaran Vin Aalum
Naadhar Paalaganaai Nambaavam Yaavum Thammeedhu
Yaerkum Dhevaattuk Kuttith Thoandrinaar

மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ
ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்
போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்
Maadhooya Paalan Meetpin Nalla Vaendhan Maasatroa
Raagap Poovil Vaazhnthaar Theeyoanai Vendru Nam Paavam
Poakki Magimai Meetpar Aalugindraar

தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்
பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்
சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்
Theerkkar Munkoora, Vinthoodhar Paada Vindhaiyin
Paalan Vandhudhiththaar Booloaga Meetpar Paadhaarum
Saervoar Azhiyaa Vaazhvaik Kandadaivaar

Paar Munnanaiyil Thaevakumaaran Lyrics Song Chords PPT - பார் முன்னணையில் தேவகுமாரன் Lyrics in English (Song Meaning)

பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது
ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்
Behold, Before The World, The Son Of God Who Rules Heaven
The Lord Appeared As A Child, Bearing All Our Sins
The Lamb Of God Was Revealed

மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ
ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்
போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்
The Holy Child, The Good King Of Salvation, Lived Spotlessly
In This Sinful World, Conquering The Evil One And Our Sin
The Glorious Redeemer Reigns

தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்
பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்
சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்
As Prophets Foretold And Angels Sang
The Wondrous Child Was Born
Those Who Come To The Feet Of The Savior Of The World
Will Receive Eternal Life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create