Paar, Munnannai Ontil Thottil Lyrics Song Chords PPT -பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே

பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.

2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே

Paar, Munnannai Ontil Thottil lyrics songs, Paar, Munnannai Ontil Thottil song lyrics , Paar, Munnannai Ontil Thottil Lyrics Song Chords PPT - பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே

Sign in to access this feature Sign Up

Paar, Munnannai Ontil Thottil Lyrics Song Chords PPT -பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே Lyrics in English

1.Paar, munnaṇai ondril thottil indreye
Balaanam nam Yeshu kidandanaare;
Veliye pulmeethu thoongum baalan thaam
KaaNa minnittathe vaanvelleegalthaam.

2.Maa, maa, enum satham kaettu vizhippaar,
Ayin baalan Yeshu azhave maattaar;
Naan nesikkum Naatha, neer nokki paarppir,
Thookkathil neer thangi raavellaam kaappir.

3.En Naatha, endrum neer ennai nesippir,
Ennoodu tharithe anbai anaippir;
Um baalardhammai neer aasirvadiththae
Serththidum vin veettil thooyoraakkiye.

Paar, Munnannai Ontil Thottil Lyrics Song Chords PPT -பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே Lyrics in English (Tanglish)

பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
Paar, munnaṇai ondril thottil indreye
Balaanam nam Yeshu kidandanaare;

வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
Veliye pulmeethu thoongum baalan thaam
KaaNa minnittathe vaanvelleegaLthaam;

மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
Maa, maa, enum satham kaettu vizhippaar,
Ayin baalan Yeshu azhave maattaar;

நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.
Naan nesikkum Naatha, neer nokki paarppir,
Thookkathil neer thangi raavellaam kaappir;

என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
En Naatha, endrum neer ennai nesippir,
Ennoodu tharithe anbai anaippir;

உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.
Um baalardhammai neer aasirvadiththae
Serththidum vin veettil thooyoraakkiye;

Paar, Munnannai Ontil Thottil Lyrics Song Chords PPT -பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே Lyrics in English (Song Meaning)

பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
Look, in the manger tonight
Our Baby Jesus lies;

வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
Outside on the grass the sleeping child,
Glows under the lightning skies;

மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
Hearing the cries of “Maa, maa,” He does not weep;
Our loving Baby Jesus stays calm;

நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.
The Lord who loves us watches over us,
Keeps us safe through the night;

என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
My Lord, You always love me,
And embrace me with Your care;

உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.
Bless our little children, Lord,
And make the heavenly home pure;

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create