Paar Nokki Paar Siluvai Lyrics Song Chords PPT - பார் நோக்கி பார் சிலுவை

பார் நோக்கி பார் சிலுவை
பரன் இயேசு தொங்கும் சிலுவை
பாவம் போக்கும் ஜீவ வழி
காட்டிடும் திரு சிலுவை
காட்டிடும் திரு சிலுவை
(1)
வருத்தப்பட்டு பாரம் சுமந்து
வாதையினால் தவிக்கும் நண்பா
கருத்துடன் கல்வாரியை
நோக்கி பார் நீ ஜீவனடைவாய்
(2)
கை கால்கள் தலையில் காயம்
காணுதே கல்வாரியில்
மெய் மனஸ்தாபத்தோடு
அய்யனை நோக்கி பார் நீ
(3)
இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
உன்னில் கொண்ட அன்பினாலே
மானிடர்க்காய் செய்த மீட்பு
மலையிலே காணுது பார்

Paar Nokki Paar Siluvai lyrics songs,Paar Nokki Paar Siluvai song lyrics , Paar Nokki Paar Siluvai Lyrics Song Chords PPT - பார் நோக்கி பார் சிலுவை

Sign in to access this feature Sign Up

Paar Nokki Paar Siluvai Lyrics Song Chords PPT - பார் நோக்கி பார் சிலுவை Lyrics in English

1.Paar nokki paar siluvai
Paran Yesu thongum siluvai
Paavam pokkum jeeva vazhi
Kaattidum thiru siluvai

2.Varuthappattu paaram sumandhu
Vaadhaiyinaal thavikkum nanbaa
Karuthudan kalvaaraiyai
Nokki paar nee jeevanadaivaai

3.Kai kaalkal thalaikku kaayam
Kaanudhe kalvaaraiyil
Mei manasthaapathodu
Ayyanai nokki paar nee

4.Iratha vellam paayndhathale
Unnil konda anbinale
Maanidarkkaai seitha meedpu
Malaiyilaa kaanuthu paar

Paar Nokki Paar Siluvai Lyrics Song Chords PPT - பார் நோக்கி பார் சிலுவை Lyrics in English (Tanglish)

1.பார் நோக்கி பார் சிலுவை
பரன் இயேசு தொங்கும் சிலுவை
Paar nokki paar siluvai
Paran Yesu thongum siluvai

பாவம் போக்கும் ஜீவ வழி
காட்டிடும் திரு சிலுவை
Paavam pokkum jeeva vazhi
Kaattidum thiru siluvai

2.வருத்தப்பட்டு பாரம் சுமந்து
வாதையினால் தவிக்கும் நண்பா
Varuthappattu paaram sumandhu
Vaadhaiyinaal thavikkum nanbaa

கருத்துடன் கல்வாரியை
நோக்கி பார் நீ ஜீவனடைவாய்
Karuthudan kalvaaraiyai
Nokki paar nee jeevanadaivaai

3.கை கால்கள் தலையில் காயம்
காணுதே கல்வாரியில்
Kai kaalkal thalaikku kaayam
Kaanudhe kalvaaraiyil

மெய் மனஸ்தாபத்தோடு
அய்யனை நோக்கி பார் நீ
Mei manasthaapathodu
Ayyanai nokki paar nee

4.இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
உன்னில் கொண்ட அன்பினாலே
Iratha vellam paayndhathale
Unnil konda anbinale

மானிடர்க்காய் செய்த மீட்பு
மலையிலே காணுது பார்
Maanidarkkaai seitha meedpu
Malaiyilaa kaanuthu paar

Paar Nokki Paar Siluvai Lyrics Song Chords PPT - பார் நோக்கி பார் சிலுவை Lyrics in English (Song Meaning)

1.பார் நோக்கி பார் சிலுவை
பரன் இயேசு தொங்கும் சிலுவை
Look and see the cross,
Where our Lord Jesus hangs above.

பாவம் போக்கும் ஜீவ வழி
காட்டிடும் திரு சிலுவை
The cross that shows the way,
To cleanse our sins and guide our way.

2.வருத்தப்பட்டு பாரம் சுமந்து
வாதையினால் தவிக்கும் நண்பா
Burdened with sorrow and heavy pain,
Struggling under trials again.

கருத்துடன் கல்வாரியை
நோக்கி பார் நீ ஜீவனடைவாய்
Look with faith to Calvary,
And you will find true life in Him.

3.கை கால்கள் தலையில் காயம்
காணுதே கல்வாரியில்
Hands and feet pierced with wounds,
See them at Calvary’s hill.

மெய் மனஸ்தாபத்தோடு
அய்யனை நோக்கி பார் நீ
With sincere heart and mind,
Turn your eyes to the Lord divine.

4.இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
உன்னில் கொண்ட அன்பினாலே
By the flood of His precious blood,
By the love He bore for us all.

மானிடர்க்காய் செய்த மீட்பு
மலையிலே காணுது பார்
Redemption won for all mankind,
Behold it now upon the hill.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create