Paar Pottrum Pukal Neerae Lyrics Song Chords PPT - பார் போற்றும் புகழ் நீரே

பார் போற்றும் புகழ் நீரே..
புகழ் நீரே
இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே
முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே…
நிகர் இல்லையே….

1.என்றும் மாறாதது
இயேசுவின் அன்பு
என்னை தள்ளாதது
மலைகள் விலகி போனாலும்
உம் கிருபைகள் என்றும்
என்னை தாங்கிடுமே

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
புகழ் நீரே எந்தன் இயேசுவே

2.சர்வ வல்லவரே
உம் வல்லமை என்றும்
குறைந்து போவதில்லையே
என்னை ஆளும் தகப்பனே
உம் அன்பிற்கு ஈடாய்
உலகில் எதுவும் இல்லையே கெம்பீர சத்தமாய்

Shine Jesus You Shine for All The
World to see you are Glorious-4
Ohh…..You are Glorious
Ohh…..You are Glorious-4

Paar Pottrum Pukal Neerae lyrics songs, Paar Pottrum Pukal Neerae song lyrics, Paar Pottrum Pukal Neerae Lyrics Song Chords PPT - பார் போற்றும் புகழ் நீரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paar Pottrum Pukal Neerae Lyrics Song Chords PPT - பார் போற்றும் புகழ் நீரே Lyrics in English

Paar potrum pugazh neere..
Pugazh neere

Yesuve neer thaane nigar illaiye
Muzhangaalgal mudangidume
Naavu ellaam pottridume
Yesuve pugazh neere…
Nigar illaiye…

Endrum maaraadhadhu yesuvin anbu
Ennai thallaadhadhu
Malaigal vilagi ponaalum
Um kirubaigal endrum
Ennai thaangidume

Kembeera saththamaai ummai uyarthiduven
Unnadhar ummaiye endrum pugazhndiduven
Pugazh neere endhan yesuve

Sarva vallavare
Um vallamai endrum
Kuraindhu povadhillaiye
Ennai aallum thagappane
Um anbirku eedhaai
Ulagil edhuvum illaiye

Kembeera saththamaai ummai uyarthiduven
Unnadhar ummaiye endrum pugazhndiduven
Pugazh neere endhan yesuve

Shine jesus you shine for all the world to see
You are glorious
You are glorious
You are glorious
You are glorious

Ohh you are glorious
Ohh you are glorious
Ohh you are glorious
Ohh you are glorious

Paar Pottrum Pukal Neerae Lyrics Song Chords PPT - பார் போற்றும் புகழ் நீரே Lyrics in English (Tanglish)

பார் போற்றும் புகழ் நீரே, புகழ் நீரே
இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே
Muzhangalgal mudangidume, Naavu ellaam pottridume
Yesuve pugazh neere, nigar illaiye

என்றும் மாறாதது இயேசுவின் அன்பு
என்னை தள்ளாதது அவர் கிருபையே
Endrum maaraadhadhu Yesuvin anbu
Ennai thallaadhadhu avar kirubaiye

மலைகள் விலகி போனாலும் உம் கிருபை என்னை தாங்கும்
உம்மையே நான் என்றும் உயர்த்திப் புகழ்வேன்
Malaigal vilagi ponaalum um kirubai thaangidume
Ummaiye naan endrum uyarthi pugazhndhiduven

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
Kempeera sathamaai ummai uyarthiduven
Unnathar ummaiye endrum pugazhndhiduven

சர்வ வல்லவரே உம் வல்லமை என்றும் நிலைக்கும்
உம்மைப் போல எவரும் உலகில் இல்லையே
Sarva vallavare um vallamai endrum nilaikkum
Ummai pola evarum ulagil illaiye

என்னை ஆளும் தகப்பனே உம் அன்பு ஈடில்லையே
உலகம் முழுவதும் உம் மகிமை ஒளிரட்டுமே
Ennai aazhum thagappane um anbu eedillaiye
Ulagam muzhuvadhum um magimai olirattume

Shine Jesus You shine for all the world to see
You are glorious, ohh… You are glorious
Shine Jesus You shine for all the world to see
You are glorious, ohh… You are glorious

Paar Pottrum Pukal Neerae Lyrics Song Chords PPT - பார் போற்றும் புகழ் நீரே Lyrics in English (Song Meaning)

பார் போற்றும் புகழ் நீரே, புகழ் நீரே
இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே
Every knee will bow before You
Every tongue will praise Your name

முழங்கால்கள் முடங்கிடுமே, நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே, நிகர் இல்லையே
Jesus, You alone are worthy of praise
There is none equal to You

என்றும் மாறாதது இயேசுவின் அன்பு
என்னை தள்ளாதது அவர் கிருபை
Your love, Jesus, never changes
Your grace never abandons me

மலைகள் விலகி போனாலும் உம் கிருபை என்னை தாங்கிடுமே
உம்மை என்றும் உயர்த்தி நான் புகழ்ந்திடுவேன்
Even if mountains move away, Your grace sustains me
I will always lift You and praise You

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
With a triumphant voice I will exalt You
I will forever praise You, Most High

சர்வ வல்லவரே உம் வல்லமை குறையவில்லை
உலகில் உம்மைப் போல யாரும் இல்லையே
Almighty God, Your power never diminishes
There is no one like You in this world

என்னை ஆளும் தகப்பனே உம் அன்பிற்கு ஈடில்லை
உம் மகிமை எங்கும் என்றும் ஒளிரட்டும்
Father who rules me, Your love has no equal
Let Your glory shine forever everywhere

Shine, Jesus, shine for all the world to see
You are glorious, oh… You are glorious
Jesus, let Your light shine for all to see
You are glorious, forever glorious

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create