PAARKAMUNAM VARUVAN Lyrics Song Chords PPT-பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,தீய குணம் மாற்றுவார்.

3. பெலவீனமான போதும் கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பாவ சஞ்சலத்தை நீக்க , tamil christian devotional songs,Keerthanai songs, paarkamunam varuvan songs, paarkamunam varuvan songs lyrics

Sign in to access this feature Sign Up

PAARKAMUNAM VARUVAN Lyrics Song Chords PPT-பாவ சஞ்சலத்தை நீக்க Lyrics in English

Paava sanjalaththai neeka praaṇa nanbarthaan unde!
Paava paaram theerndhu poagaa meetpar paadham thanjame;
Saala dhukka thunbaththaaley nenjam nondu soorungaāl,
Thunbam inbam aaga maarum ookkamaana jebaththaal.

Kashta nashtam undaanaalum Yesuvandai seruvoam;
Moasa naasam nerittaaloam jeba thoopam kaattuvoam;
Neekkuvaare nenjin noavai belaveenam thaanguvaar;
Neekkuvaare manach soarpai, theeya gunam maattruvaar.

Belaveenamaana pothum kirubaasanam unde;
Panthu janam saagum pothum pugalidam idhuve;
Oppillaadha praaṇa nesa! Ummai nambi nesippoam;
Alavatra arul naadha! Ummai noakki kenjuvoam.

PAARKAMUNAM VARUVAN Lyrics Song Chords PPT-பாவ சஞ்சலத்தை நீக்க Lyrics in English (Tanglish)

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
Paava Sanjalamai Neekka Piraana Nanbar Thaan Unde!
Paava Paaram Theerndhu Poga Meetpar Paadham Thanjame;

சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
Saala Thukka Thunbaththaale Nenjam Nonthu Sorangaal,
Thunbam Inbamaaga Maarum Ookkamaana Jebaththaal;

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்;
Kashta Nashtam Undaanalum Yesuvandai Seruvom;
Mosa Naasam Nerittaalum Jeba Thoopam Kaattuvom;

நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை, தீய குணம் மாற்றுவார்.
Neekkuvaare Nenjin Novai Belaveenam Thaanguvaar;
Neekkuvaare Mana Sorpai Theeya Gunam Maatruvaar;

பெலவீனமான போதும் கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே;
Belaveenamaana Podhum Kirubaasanam Unde;
Panthu Janam Saagum Podhum Pugalidam Idhuve;

ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
Oppillaadha Piraana Nesa! Ummai Nambi Nesippom;
Alavatra Arul Naadha! Ummai Nokki Kenjuvom;

PAARKAMUNAM VARUVAN Lyrics Song Chords PPT-பாவ சஞ்சலத்தை நீக்க Lyrics in English (Song Meaning)

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
To remove the burden of sin, there is a Friend of the soul!
To be freed from sin’s burden, the Savior’s feet are our refuge;

சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
When the heart is broken by sorrow and suffering,
Through earnest prayer, sorrow is turned into joy.

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்;
Even in hardship and loss, let us come to Jesus;
Even in destruction, let us offer the incense of prayer;

நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை, தீய குணம் மாற்றுவார்.
He removes heart pain and strengthens weakness;
He removes discouragement and changes evil nature.

பெலவீனமான போதும் கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே;
Even in weakness, there is the throne of grace;
Even when all support fails, this is the refuge.

ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
O incomparable Friend of the soul, we trust and love You;
O limitless Lord of grace, we plead and look to You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create