பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,
பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்
1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்
2. ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்
Paarum Paarum Enai Anbaka lyrics songs, Paarum Paarum Enai Anbaka song lyrics , Paarum Paarum Enai Anbaka Lyrics Song Chords PPT -பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
Sign in to access this feature Sign Up
Paarum paarum aiyaa enai anbaaga
Paarum paarum aiyaa thirukkan kondu
Paaril magizh vellap pathi meviya paraa
Paava vimochanaa theevinai naasanaa
Moo ulagasan aa jeevane osanaa
Paavanaasar pinaiyae pari poorana mevum uyar thunaiyae
Vinaiyai eyyum deva thiruk kannaeye
Ulagil ulla yaavar unakkinaie
Poovil ivvaandemai punitha neriyaal kaavum
Pothaga naayanae maathava thooyanae
Kotharum aayanae aathiyin seyanae
Gnaalanthanil irulai agatrrimiga seelantharum arulae
Adiyarkatkanu koolam niraitherulae
Manudargalin kolam urum porulae
Kaalaththai enna meik karuththai enakkaliyum
Kaarana nesanae aarana vaasanae
பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு
Paarum paarum aiyaa, enai anbaaga
Paarum paarum aiyaa, thirukkan kondu
பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா
மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்
Paaril magizh vellap pathi meviya paraa
Paava vimochanaa, theevinai naasanaa
Moo ulagasan aa, jeevane osanaa – paarum
பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே
வினையை எய்யும் தேவ திருக் கணையே
Paavanaasar pinaiyae, pari poorana mevum uyar thunaiyae
Vinaiyai eyyum deva thiruk kannaeye
உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்
Ulagil ulla yaavar unakkinaie
Poovil ivvaandemai punitha neriyaal kaavum
போதக நாயனே, மாதவ தூயனே
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்
Pothaga naayanae, maathava thooyanae
Kotharum aayanae; aathiyin seyanae – paarum
ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே
அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே
Gnaalanthanil irulai agatrrimiga seelantharum arulae
Adiyarkatkanu koolam niraitherulae
மனுடர்களின்-கோலம் உறும் பொருளே
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்
Manudargalin kolam urum porulae
Kaalaththai enna meik karuththai enakkaliyum
காரண நேசனே, ஆரண வாசனே
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்
Kaarana nesanae, aarana vaasanae
Poorana raasanae, thaarani eesanae – paarum
பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு
Look, look, Lord, upon me with love
Look, look, Lord, with Your holy eyes
பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா
மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்
O Supreme who dwells and reigns in joy
Redeemer from sin, destroyer of evil
Ruler of the three worlds, O life-giving One—look upon me
பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே
வினையை எய்யும் தேவ திருக் கணையே
O bond with the sin-destroyer, perfect and exalted helper
Divine eye that removes sin
உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்
Who on earth can compare with You
Guard us this year in holy ways
போதக நாயனே, மாதவ தூயனே
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்
Teacher and Lord, pure and holy One
Shepherd without fault, Son of the Beginning—look upon me
ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே
அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே
Grace that removes the world’s darkness
Full favor given to Your servants
மனுடர்களின்-கோலம் உறும் பொருளே
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்
Essence that took human form
Teach me true wisdom about time
காரண நேசனே, ஆரண வாசனே
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்
Loving cause, dweller in the sanctuary
Perfect King, Lord of the earth—look upon me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List