பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா,
மூவுலகாசனா, ஜீவனே;
பாவநாசர் பிணையே, – பரிபூரண-
மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,- உலகில் உள்ள-
யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
போதக நாயனே, மாதவ தூயனே.
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-
சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-
கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப், tamil christian devotional songs tamil christian song mp3,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Paarum Paarum songs, Paarum Paarum songs lyrics
Sign in to access this feature Sign Up
Paarum, Paarum, Aiyyaa, – Enai Anbaagap
Paarum, Paarum, Aiyyaa, – Thirukkan Kondu
Paaril Magizh Vellaip Padhi Maeviya Paraa
Paava Vimochanaa, Theevinai Naasanaa,
Moovulagaasana, Jeevanae
Paavanaasar Pinaiyae, – Paripoorana-
Maevum Uyar Thunaiyae, Vinaiyai Eyyum
Dheva Thiruk Kanaiyae, – Ulagil Ulla-
Yaavar Unakkinaiyae!
Poovil Ivvaandemai Punidha Neriyil Kaavum
Bodhaga Naayanae, Maadhava Thooyanae,
Kodharrum Aayanae, Aadhiyin Saeyanae!
Thaalandhinil Irulai – Agattri Migach-
Seelandharum Arulae. Adiyarkatkanu
Koolam Nirai Therulae, – Manudargalin-
Kolam Urum Porulae,
Kaalaththai Enna Meik Karuththai Enakkaliyum
Kaarana Naesanae, Aarana Vaasanae
பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு
Paarum, paarum, aiyaa – enai anbaagap
Paarum, paarum, aiyaa – thirukkan kondu
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா
மூவுலகாசனா, ஜீவனே
Paaril magizh vellaip pathi meviya Paraa
Paava vimosanaa, theevinai naasanaa
Moovulagaasana, Jeevane
பாவநாசர் பிணையே, – பரிபூரண-
மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
Paavanaasar pinaiye – paripoorana
Mevum uyar thunaiye, vinaiyai eyyum
தேவ திருக் கணையே,- உலகில் உள்ள-
யாவர் உனக்கிணையே!
Deva thiruk kanaiye – ulagil ulla
Yaavar unakkinaiye
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்
போதக நாயனே, மாதவ தூயனே
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
Poovil ivvaandemaip punitha neriyil kaavum
Bothaga naayane, Maadhava thooyane
Kotharum aayane; Aadhiyin seiyane
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-
சீலந்தரும் அருளே
Thaalandhinil irulai agattrimigach
Seelandharum arule
அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-
கோலம் உறும் பொருளே
Adiyarkatkanu koolam niraitherule – manudargalin
Kolam urum porule
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்
காரண நேசனே, ஆரண வாசனே
Kaalaththai enna meik karuththai enakkaliyum
Kaarana nesane, Aarana vaasane
பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு
Look upon me, Lord, with love
Look upon me, Lord, with Your holy eyes
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா
மூவுலகாசனா, ஜீவனே
O Supreme One who dwells in the glorious heavenly city
Redeemer from sin, Destroyer of evil deeds
Ruler of the three worlds, O Life-Giver
பாவநாசர் பிணையே, – பரிபூரண-
மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
O Bond with the Destroyer of sin, O Perfect One
My exalted Helper who removes iniquity
தேவ திருக் கணையே,- உலகில் உள்ள-
யாவர் உனக்கிணையே!
O Divine and holy Eye
Who in this world can compare with You?
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்
போதக நாயனே, மாதவ தூயனே
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
Throughout this year on earth, keep us in the holy path
O Teacher and Lord, O Holy One
Spotless Shepherd, Son from the Beginning!
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-
சீலந்தரும் அருளே
Remove the darkness within us
And grant grace that produces godly character
அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-
கோலம் உறும் பொருளே
Bestow abundant favor upon Your servants
O True Meaning and Purpose of humanity
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்
காரண நேசனே, ஆரண வாசனே
Help me number my days
And grant me true understanding
O Loving Source of all things O One who dwells in holiness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List