PAARUNGAL THODARNTHU Lyrics Song Chords PPT-பாருங்கள், தொடர்ந்து வாருங்கள்

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார்

பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே.

பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே.

திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே.

துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா, tamil christian devotional songs,Keerthanai songs, paarungal thodarnthu songs, paarungal thodarnthu songs lyrics

Sign in to access this feature Sign Up

PAARUNGAL THODARNTHU Lyrics Song Chords PPT-பாருங்கள், தொடர்ந்து வாருங்கள் Lyrics in English

Paarungal, thodarndhu vaarungal, golgotha paathaiyir, kodhaiyare.

Aarum kaanave aattu vaasal kadandhu malai mettil nadandhanandhang kottigal padugindrar.

Ponnai oliru meni mannai madiyudhe,
Punga udal ellaam puzhudhigal padiyudhe,
Nannaya malar kangal kanneergal vadikkudhe,
Naavum asthiyum kaaynthu saavume pidikkudhe.

Paaviyai thedi vandha paadhangal poriyudhe,
Patchathinaal viritha kaigalum neriyudhe,
Naabikkamalam pattri kobithu kariyudhe,
Nadaiyum udaiyum thointhu sathaiyum sariyudhe.

Thirumuga arul ondrum theriyaadha adaindhadhe,
Senguruthigal ellaam pongi vadindhadhe,
Saruva vallabam kundri thiraiyum niraindhadhe,
Jagamum paramum thukka saagarathil azhundhudhe.

Thunba thuridhathilum anbaiye pozhigindrar,
Thuttargal adharkaga thittugal mozhigindrar,
Anbaai pizhaikka thamad aaviyai kedukkindrar,
Andho nazarethaaiyar nondadi edukkindrar.

PAARUNGAL THODARNTHU Lyrics Song Chords PPT-பாருங்கள், தொடர்ந்து வாருங்கள் Lyrics in English (Tanglish)

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே.
Paarungal, thodarndhu vaarungal, Golgotha paathaiyir, kodhaiyare.

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார்.
Aarum kaanave aattu vaasal kadandhu malai mettil nadandhanandhang kottigal padugindrar.

பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே.
Ponnai oliru meni mannai madiyudhe.

புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே.
Punga udal ellaam puzhudhigal padiyudhe.

நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே.
Nannaya malar kangal kanneergal vadikkudhe.

நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே.
Naavum asthiyum kaaynthu saavume pidikkudhe.

பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே.
Paaviyai thedi vandha paadhangal poriyudhe.

பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே.
Patchathinaal viritha kaigalum neriyudhe.

நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே.
Naabikkamalam pattri kobithu kariyudhe.

நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே.
Nadaiyum udaiyum thointhu sathaiyum sariyudhe.

திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே.
Thirumuga arul ondrum theriyaadha adaindhadhe.

செங்குருதிகளெல்லாம் பொங்கி வடிந்ததே.
Senguruthigal ellaam pongi vadindhadhe.

சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே.
Saruva vallabam kundri thiraiyum niraindhadhe.

ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே.
Jagamum paramum thukka saagarathil azhundhudhe.

துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்.
Thunba thuridhathilum anbaiye pozhigindrar.

துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்.
Thuttargal adharkaga thittugal mozhigindrar.

அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்.
Anbaai pizhaikka thamad aaviyai kedukkindrar.

அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார்.
Andho Nazarethaaiyar nondadi edukkindrar.

PAARUNGAL THODARNTHU Lyrics Song Chords PPT-பாருங்கள், தொடர்ந்து வாருங்கள் Lyrics in English (Song Meaning)

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே.
Look, keep coming along the road to Golgotha, O people.

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார்.
Crowds are moving beyond the sheep gate and suffering as they climb the hill.

பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே.
The shining golden body is turning into dust.

புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே.
The holy body is covered with dust.

நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே.
The beautiful flower-like eyes are shedding tears.

நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே.
The tongue and bones are drying up as death approaches.

பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே.
The feet that came to seek sinners are wounded.

பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே.
The outstretched loving hands are crushed.

நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே.
The sacred center of the body is wounded and darkened.

நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே.
The steps weaken and the flesh is falling apart.

திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே.
Divine grace seems hidden and unseen.

செங்குருதிகளெல்லாம் பொங்கி வடிந்ததே.
Blood is flowing abundantly.

சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே.
All power seems to diminish and fade.

ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே.
The world and heaven are sinking into a sea of sorrow.

துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்.
Even in suffering, He pours out love.

துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்.
The wicked speak insults against Him.

அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்.
They destroy their own soul while trying to live selfishly.

அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார்.
Alas, the Nazarene suffers in deep pain.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create