பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்
பாடு நினைந் தெனைச் சேர் ஐயா
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே யேசு தேவா
வந்துறும் எப்பாவிகளையும் அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுத மாது
முந்தி மிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ
சிந்தின உன் உதிரம் அதே தீயோன் மறத்தைச்
சின்ன பின்னம் செய்ய வல்லதே
பந்தம் உற உன்றன் வலப் பாகமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே அவ்விதமாயே
அற்பவிசுவாசமுளன் ஆம் அடியேனை இனி
ஆதரிப்பதார் உன் தஞ்சமே
தற்பரா உனைத் தரிசித் தன்றி நம்பிடேன் எனவே
செப்பின தோமாவுக்குப்போல் திரு உருக்காட்சி தந்து
Paathagan En Vinaitheer Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song ,பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின், Paathagan En Vinaitheer Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Paadhakan en vinaitheer aiyyaa kirubaakaraa nin
Paadu ninaiththenaiycheer aiyyaa
Theethakatravae sirandha
Sen ulagininmai vittu
Poothalath thugandhu vandha
Punniyane Yesu Devaa
Vandhurum eppaavigalaiyum angeekarikkum
Maasillaadha Yesu Naadhane
Undhan idam vandhulamae urughi azhudha maadhu
Munthi migach seitha paavam muzhuDhum poruththaaY anRoo
Sindhina un uthiram adhe theeyon maraththaich
Chinna pinnam seiya valladhe
Pandham ura unran valap paagamutrha kalvanaiye
Vindhaiyura veratchiththa vedhane avvidhamaaye
Arpavishuvaasamulan aam adi yenai ini
Aadharippathaar un thanjamae
Tharparaa unai tharisiththanri nambidaen enavae
Seppina thomaavukku pol thiru uruggaatchi thandhu
பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்
பாடு நினைந் தெனைச் சேர் ஐயா
Paathagan en vinai theer aiyaa kirubaagara nin
Paadu ninain thenai ser aiyaa
தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு
பூதலத் துகந்து வந்த புண்ணியனே யேசு தேவா
Theethakattrave sirantha senn ulaginimai vittu
Boothalath thuganthu vantha punniyane Yesu Devaa
வந்துறும் எப்பாவிகளையும் அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுத மாது
Vandhurrum eppavigalaiyum angeekarikkum maasillaadha Yesu Naadhane
Undhan idam vandhulame urugii azhutha maadhu
முந்தி மிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ
சிந்தின உன் உதிரம் அதே தீயோன் மறத்தைச் சின்ன பின்னம் செய்ய வல்லதே
Munthi miga seidha paavam muzhudhum poruthaai anro
Sindhina un udhiram adhe theeyon maraththai chinna pinnam seiya valladhe
பந்தம் உற உன்றன் வலப் பாகமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே அவ்விதமாயே
Bandham ura undran valap paagamutra kalvanaiye
Vinthaiyura veratchitha vedhane avvidhamaaye
அற்பவிசுவாசமுளன் ஆம் அடியேனை இனி
ஆதரிப்பதார் உன் தஞ்சமே
Arpa visuvaasamullan aam adiyenai ini
Aadharippadhaar un thanjame
தற்பரா உனைத் தரிசித் தன்றி நம்பிடேன் எனவே
செப்பின தோமாவுக்குப்போல் திரு உருக்காட்சி தந்து
Tharparaa unai dharisith andri nambiden enave
Seppina Thomavukku pol thiru urukkaatchi thanthu
பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்
பாடு நினைந் தெனைச் சேர் ஐயா
O merciful Lord, forgive my sins, O gracious One
Remember my suffering and draw me unto You
தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு
பூதலத் துகந்து வந்த புண்ணியனே யேசு தேவா
O Jesus, the Holy One who left the heavenly world
And came to this earth out of love to save us
வந்துறும் எப்பாவிகளையும் அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுத மாது
O sinless Lord Jesus who accepts all who come to You
The woman who came to Your feet wept in repentance
முந்தி மிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ
சிந்தின உன் உதிரம் அதே தீயோன் மறத்தைச் சின்ன பின்னம் செய்ய வல்லதே
All her past sins were fully forgiven by You, were they not
Your shed blood is powerful enough to destroy the enemy’s pride
பந்தம் உற உன்றன் வலப் பாகமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே அவ்விதமாயே
You saved the thief who hung beside You in mercy
O wondrous Savior, You redeemed him in that very moment
அற்பவிசுவாசமுளன் ஆம் அடியேனை இனி
ஆதரிப்பதார் உன் தஞ்சமே
I, a person of little faith, now seek refuge in You
There is none to sustain me except Your shelter
தற்பரா உனைத் தரிசித் தன்றி நம்பிடேன் எனவே
செப்பின தோமாவுக்குப்போல் திரு உருக்காட்சி தந்து
Like Thomas, who said he would believe only after seeing You
Reveal Your divine presence and strengthen my faith
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List