Paathaiku Deepamae Lyrics Song Chords PPT- பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம்

பாதைக்கு தீபமே பாவிக்கு லாபமே
பேதைக்குத் திரவியமே பரிசுத்த ஆகமம்

தேனின் மதுரமே திவ்ய அமுதமே
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்

நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே
ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம்

ஞான சமுத்திரமே நல்ல சுமுத்திரையே
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்

உலகோர்க் குயிர்துணை உண்டோ அதற்கிணை அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம்

எல்லையில்லா விஸ்தாரம் எவர்க்கும் பர மாகரம்
வல்ல பரனின் வேதம் ஆகமம்

Paathaiku Deepamae Lyrics Song Chords PPT, Paathaiku Deepamae Lyrics Song Chords PPT,பாதைக்கு தீபமாமே, Tamil Christian Keerthanai Song ,Paathaiku Deepamae Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Paathaiku Deepamae Lyrics Song Chords PPT- பாதைக்கு தீபமாமே Lyrics in English

Paadhaikku theepamam
Parisutha aagamam

Paadhaikku theepamae paavikku laabamae
Pethaikku thiraviyamae Parisutha aagamam

Thenin madhuramae divya amuthamae
Vaan pithaa vin vaakkae Parisutha aagamam

Needhiyin aathaaramae neriyaullor selvamae
JaathikaL menmaiyaamae Parisutha aagamam

Gnaana samuthiramae nalla sumuthirayae
Eenarkkum aadharavae Parisutha aagamam

Ulagork kuyirthunai undo atharkkinai
alagaikai vellum kanai Parisutha aagamam

Ellaiyillaa visthaaram evarkkum param aagaram
Valla paranin vedham aagamam

Paathaiku Deepamae Lyrics Song Chords PPT- பாதைக்கு தீபமாமே Lyrics in English (Tanglish)

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம்
Paadhai-kku deepamaame
Parisutha Aagamam

பாதைக்கு தீபமே பாவிக்கு லாபமே
பேதைக்குத் திரவியமே பரிசுத்த ஆகமம்
Paadhai-kku deepamae paavikku laabamae
Baethaikku thiraviyamae Parisutha Aagamam

தேனின் மதுரமே திவ்ய அமுதமே
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்
Thaenin madhuramae divya amudhamae
Vaan Pithaavin vaakkae Parisutha Aagamam

நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே
ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம்
Neethiyin aathaaramae neriyullor selvamae
Jaadhigal maenmaiyaamae Parisutha Aagamam

ஞான சமுத்திரமே நல்ல சுமுத்திரையே
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்
Gnaana samuthiramae nalla sumuthirayae
Eenarkkum aadharavae Parisutha Aagamam

உலகோர்க் குயிர்துணை உண்டோ அதற்கிணை
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம்
Ulagorkku uyirthunai undo atharkinai
Alagaiyai vellunganai Parisutha Aagamam

எல்லையில்லா விஸ்தாரம் எவர்க்கும் பர மாகரம்
வல்ல பரனின் வேதம் ஆகமம்
Ellaiyillaa visthaaram evarkkum paramagaram
Valla paranin vedham Aagamam

Paathaiku Deepamae Lyrics Song Chords PPT- பாதைக்கு தீபமாமே Lyrics in English (Song Meaning)

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம்
The Holy Scripture is the lamp for the path
The Holy divine word everlasting truth

பாதைக்கு தீபமே பாவிக்கு லாபமே
பேதைக்குத் திரவியமே பரிசுத்த ஆகமம்
It lights the way and brings gain to the sinner
It is the treasure for the simple the Holy Scripture

தேனின் மதுரமே திவ்ய அமுதமே
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்
Sweeter than honey divine nectar indeed
The word of the Heavenly Father is the Holy Scripture

நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே
ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம்
Foundation of righteousness treasure of the just
It exalts all nations the Holy Scripture

ஞான சமுத்திரமே நல்ல சுமுத்திரையே
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்
Ocean of wisdom purest of seas
Support to the weak the Holy Scripture

உலகோர்க் குயிர்துணை உண்டோ அதற்கிணை
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம்
Life’s companion for the world none equal to it
An arrow that conquers darkness the Holy Scripture

எல்லையில்லா விஸ்தாரம் எவர்க்கும் பர மாகரம்
வல்ல பரனின் வேதம் ஆகமம்
Boundless in spread the supreme gift to all
The powerful Lord’s Word the Holy Scripture

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create