பாதம் வந்தனமே! – வரப்பிர
சாதம் எந்தனமே.
ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப்
பதனே, சுசிகர
பேசுதற்கரிதான துத்திய
பெருமைக் கோமானே, மெய்ச் சீமானே, அருள்
கோனே, சுசிகர
ஞானமாய் நரர்க் கான ஜீவனை
நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர
தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே, நீ
சந்ததமே! சுசிகர. – பாதம்
தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா சுசிகர
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பாதம் வந்தனமே! – வரப்பிர, tamil christian devotional songs,Keerthanai songs, paatham vanthanamae songs, paatham vanthanamae songs lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, paatham vanthanamae songs, paatham vanthanamae songs lyrics
Sign in to access this feature Sign Up
Paadham vandhanamae varappira
Saadham endhanamae
Aadharavodu Vedhamae viduth
Thaalum arputhanae divya sudhanae kirupaip
Padhanae sushikara
Pesudharkaridhaan thuththiya
Perumaik komanae meych seemaanae arul
Konae sushikara
Gnanamaai narark kaana jeevanai
Nalkiya seelaa manu velaa thurai paalaa sushikara
Theevinai tholaith thaaviye miguth
Thevum ingidamae en ranjiththamae nee
Santhadamae sushikara Paadham
Thaasarai visuvaasamaaik kaiyil
Thaangupakaraa adhikaarraa kana theeraa sushikara
பாதம் வந்தனமே வரப்பிர
சாதம் எந்தனமே
Paadham vandhanamae varappira
Saadham enthanaemae
ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே திவ்ய சுதனே கிருபைப்
தனே சுசிகர
Aadharavodu vedhamae viduth
Thaalum arputhane divya sudhane kirupaip
Thanae susikara
பேசுதற்கரிதான துத்திய
பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள்
கோனே சுசிகர
Pesudharkarithaan thuththiya
Perumaik komanae meis seemaanae arul
Konae susikara
ஞானமாய் நரர்க் கான ஜீவனை
நல்கிய சீலா மனு வேலா துரை பாலா சுசிகர
Gnanamaai narark kaana jeevanai
Nalkiya seela manu vela thurai paala susikara
தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே என் ரஞ்சிதமே நீ
சந்ததமே சுசிகர பாதம்
Theevinai tholaith thaaviye mikuth
Devum ingidhamae en ranjithamae nee
Santhadhamae susikara paadham
தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகாரா அதிகாரா கன தீரா சுசிகர
Thaasarai visuvaasam aayk kaiyil
Thaangupakaara adhikaraa kan theera susikara
பாதம் வந்தனமே வரப்பிர
சாதம் எந்தனமே
The feet have come to us so blessed
The support is given to us
ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே திவ்ய சுதனே கிருபைப்
தனே சுசிகர
With foundation, the Vedas proclaim
The marvelous one divine and holy full of grace
பேசுதற்கரிதான துத்திய
பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள்
கோனே சுசிகர
He speaks and gives praise
The mighty Lord true and gracious
ஞானமாய் நரர்க் கான ஜீவனை
நல்கிய சீலா மனு வேலா துரை பாலா சுசிகர
As wisdom, He gave life to mankind
Virtuous Seela Manu Vela and Durai Paala praised
தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே என் ரஞ்சிதமே நீ
சந்ததமே சுசிகர பாதம்
He destroys evil completely
This God is here my joy You are eternal blessed feet
தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகாரா அதிகாரா கன தீரா சுசிகர
He holds the servant in faith
Support guide and endless grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List