Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics Song Chords PPT - பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே

Paathirar Neere Yesuve Neer Paathirarae
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2
உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,
உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2
உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் – 2
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே – 2

உருவாக்குமே…. உருவாக்குமே…

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே…. உருவாக்குமே…
உருவாக்குமே…. உருவாக்குமே…

Paathirar Neere Yesuve Neer Paathirarae lyrics songs, Paathirar Neere Yesuve Neer Paathirarae song lyrics, Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics Song Chords PPT - பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே

Sign in to access this feature Sign Up

Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics Song Chords PPT - பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே Lyrics in English

Paathirar Neere Yesuve Neer Paathirarae
Ummai Pol Veru Deivamillai

Ennai Tharugiren Tharugiren Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil

Kuyavane Um Kaiyil Kaliman Naan
Udaithu Uruvaakkume En Siththamalla
Um Siththam Naadha Tharugiren Um Kaiyile
Um Sevaikkaai Ennai Tharugiren
Vanaindhidum Um Siththam Pol
Um Siththam Seidhidave Um Saththam Kettidave

Uruvaakkume Uruvaakkume

Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics Song Chords PPT - பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே Lyrics in English (Tanglish)

பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே
உம்மை போல் வேறு தெய்வமில்லை
Paathirar Neerae Yesuvae Neer Paathirarae
Ummai Pol Veru Dheivamillai

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
Ennai Tharugiraen Tharugiraen Um Karathil
Ennai Padaikkiraen Padaikkiraen Um Paathathil

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல
உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே
Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Udaithu Uruvaakkumae En Siththamalla
Um Siththam Naadhaa Tharugiraen Um Kaiyilae

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
Um Sevaikkaai Ennai Tharugiraen
Vanaindhidum Um Siththam Pol
Um Siththam Seidhidavae Um Saththam Kaettidavae

உருவாக்குமே… உருவாக்குமே…
Uruvaakkumae… Uruvaakkumae…

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
Ennai Tharugiraen Tharugiraen Um Karathil
Ennai Padaikkiraen Padaikkiraen Um Paathathil

உருவாக்குமே… உருவாக்குமே…
உருவாக்குமே… உருவாக்குமே…
Uruvaakkumae… Uruvaakkumae…
Uruvaakkumae… Uruvaakkumae…

Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics Song Chords PPT - பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே Lyrics in English (Song Meaning)

பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே
உம்மை போல் வேறு தெய்வமில்லை
Worthy are You Jesus, You alone are worthy
There is no other God like You

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
I give myself into Your hands
I surrender myself at Your feet

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல
உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே
O Potter, I am clay in Your hands
Break and shape me, not my will
I surrender Your will into Your hands Lord

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
I give myself for Your service
Mold me according to Your will
To do Your will and hear Your voice

உருவாக்குமே… உருவாக்குமே…
Shape me… shape me…

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
I give myself into Your hands
I surrender myself at Your feet

உருவாக்குமே… உருவாக்குமே…
உருவாக்குமே… உருவாக்குமே…
Shape me… shape me…
Shape me… shape me…

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create