Paava Dhosam Neekida Meetparin Lyrics Song Chords PPT - பாவ தோஷம் நீக்கிட மீட்பரின்

1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!

3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே!மீட்பரின் இரத்தம் தானே!

4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

Paava Dhosam Neekida Meetparin lyrics songs, Paava Dhosam Neekida Meetparin song lyrics, Paava Dhosam Neekida Meetparin Lyrics Song Chords PPT - பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paava Dhosam Neekida Meetparin Lyrics Song Chords PPT - பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் Lyrics in English

Paava Thosham Neekkida Meetparin Iratham Thaane
Theeya Gunam Maatrida Meetparin Iratham Thaane

Meiyaam Jeeva Nadhi Paavam Pokkum Nadhi
Verae Nadhiyai Ariyen Meetparin Iratham Thaane

Ennai Suththamaakkida Meetparin Iratham Thaane
Mannippai Naan Pettrida Meetparin Iratham Thaane

Verae Iratchippillaiyae Meetparin Iratham Thaane
Punniya Kiriyai Sellaadhe Meetparin Iratham Thaane

Motcha Maarkkam Idhuvae Meetparin Iratham Thaane
Yesu Suththa Theerththamae Meetparin Iratham Thaane

Paava Dhosam Neekida Meetparin Lyrics Song Chords PPT - பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் Lyrics in English (Tanglish)

பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் இரத்தம் தானே
தீயகுணம் மாற்றிட மீட்பரின் இரத்தம் தானே
Paava Thosham Neekkida Meetparin Iratham Thaane
Theeya Gunam Maatrida Meetparin Iratham Thaane

மெய்யாம் ஜீவநதி பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன் மீட்பரின் இரத்தம் தானே
Meiyaam Jeeva Nadhi Paavam Pokkum Nadhi
Verae Nadhiyai Ariyen Meetparin Iratham Thaane

என்னைச் சுத்தமாக்கிட மீட்பரின் இரத்தம் தானே
மன்னிப்பை நான் பெற்றிட மீட்பரின் இரத்தம் தானே
Ennai Suththamaakkida Meetparin Iratham Thaane
Mannippai Naan Pettrida Meetparin Iratham Thaane

வேறே இரட்சிப்பில்லையே மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே மீட்பரின் இரத்தம் தானே
Verae Iratchippillaiyae Meetparin Iratham Thaane
Punniya Kiriyai Sellaadhe Meetparin Iratham Thaane

மோட்ச மார்க்கம் இதுவே மீட்பரின் இரத்தம் தானே
இயேசு சுத்த தீர்த்தமே மீட்பரின் இரத்தம் தானே
Motcha Maarkkam Idhuvae Meetparin Iratham Thaane
Yesu Suththa Theerththamae Meetparin Iratham Thaane

Paava Dhosam Neekida Meetparin Lyrics Song Chords PPT - பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் Lyrics in English (Song Meaning)

பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் இரத்தம் தானே
தீயகுணம் மாற்றிட மீட்பரின் இரத்தம் தானே
To Remove Sin And Guilt It Is The Saviours Blood
To Change Evil Nature It Is The Saviours Blood

மெய்யாம் ஜீவநதி பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன் மீட்பரின் இரத்தம் தானே
The True River Of Life The River That Cleanses Sin
I Know No Other River It Is The Saviours Blood

என்னைச் சுத்தமாக்கிட மீட்பரின் இரத்தம் தானே
மன்னிப்பை நான் பெற்றிட மீட்பரின் இரத்தம் தானே
To Make Me Pure It Is The Saviours Blood
To Receive Forgiveness It Is The Saviours Blood

வேறே இரட்சிப்பில்லையே மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே மீட்பரின் இரத்தம் தானே
There Is No Other Salvation It Is The Saviours Blood
Good Deeds Cannot Save It Is The Saviours Blood

மோட்ச மார்க்கம் இதுவே மீட்பரின் இரத்தம் தானே
இயேசு சுத்த தீர்த்தமே மீட்பரின் இரத்தம் தானே
This Is The Way To Salvation It Is The Saviours Blood
Jesus Is The Cleansing Fountain It Is The Saviours Blood

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create