Paava Naasar Patta Kaayam Song Chords PPT-பாமாலை: 108- பாவ நாசர் பட்ட காயம்

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்விய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.

பாமாலை: 108- பாவ நாசர் பட்ட காயம் Songs Lyrics ,Paava Naasar Patta Kaayam, Paava Naasar Patta Kaayam lyrics songs, Paava Naasar Patta Kaayam song ,Paava Naasar Patta Kaayam Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Paava Naasar Patta Kaayam Song Chords PPT-பாமாலை: 108- பாவ நாசர் பட்ட காயம் Lyrics in English

1.Paava naasar patta kaayam
Nokki dhiyanam seivadhu
Jeevan, sugam, narchagayam,
Aarudhalum ulladhu

2.Ratha vellam paayndhadhale
Anbin vellam aayitru
Deiva nesam athinale
Maanidarkku thondritru

3.Aani paayndha meetpar paadam
Thanjam endru pattrinen
Avar divviya nesa mugam
Arul veesak kaangiren

4.Paasathaal en nenjam pongi
Dhukkathaal kalanguven
Avar saavaal dhukkam maari
Saagaa jeevan adaiven

5.Siluvaiyai nokki nirka
Umadhar ul unarven
Theertha ratham nenjil pada
Samadhaanam peruven

6.Avar siluvai adiyil
Nirpadhe maa baakkiyam
Sorndha thiru mugathinil
Kaanben divviya urukkam

7.Ummai naan kannaarak kaana
Vinnil serum alavum
Ummai oyaa dhiyanam seiya
Ennai eviyarulum

Paava Naasar Patta Kaayam Song Chords PPT-பாமாலை: 108- பாவ நாசர் பட்ட காயம் Lyrics in English (Tanglish)

1.பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
Paava naasar patta kaayam
Nokki dhiyanam seivadhu

2.ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று
Ratha vellam paayndhadhale
Anbin vellam aayitru

3.ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்
Aani paayndha meetpar paadam
Thanjam endru pattrinen

4.பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்
Paasathaal en nenjam pongi
Dhukkathaal kalanguven

5.சிலுவையை நோக்கி நிற்க
உமதருள் உணர்வேன்
Siluvaiyai nokki nirka
Umadhar ul unarven

6.அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்
Avar siluvai adiyil
Nirpadhe maa baakkiyam

7.உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்
Ummai naan kannaarak kaana
Vinnil serum alavum

Paava Naasar Patta Kaayam Song Chords PPT-பாமாலை: 108- பாவ நாசர் பட்ட காயம் Lyrics in English (Song Meaning)

1.பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
Meditating on the wounds of the sin-destroying Lord,
Brings life, healing, and divine comfort.

2.ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று
Because the flood of blood was shed,
It became a flood of love for mankind.

3.ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்
I hold on to the pierced feet of my Savior,
As my refuge and safe shelter.

4.பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்
My heart overflows with love, yet trembles in sorrow,
But His death turns my grief into eternal life.

5.சிலுவையை நோக்கி நிற்க
உமதருள் உணர்வேன்
As I stand and look at the cross,
I feel the depth of Your grace.

6.அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்
Standing beneath His cross,
Is the greatest blessing of my life.

7.உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்
Until I reach heaven and see You face to face,
Let me never cease to meditate on You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create