Paavamilla Aattukutti Christmas Lyrics Song Chords PPT -பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு

பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு
பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு
விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை
வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே

Happy christmas to you
Merry christmas to you

நட்சத்திரம் வந்தது நாயகன் பிறப்பை சொன்னது
இரட்சிப்பு வந்தது இரட்சகர் பிறப்பை சொன்னதால்
விண்ணவரும் வந்தாரே நம் மீது நேசமாய்

மேய்ப்பர்கள் வந்தனர் ஆயனைத்துதித்து பாடினர்
மேசியா பிறப்பையே மேன்மையாக எண்ணினர்
மேலோகத்தார்களும் பூலோகத்தார்களும்
மேலும் பிறந்ததால் மகிழ்ந்து பாடினர்

Christmas Song Lyrics, Christmas Songs,Paavamilla Aattukutti Songs, Devotional Songs, பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு, Devotional Song Lyrics, Christmas songs lyrics,Paavamilla Aattukutti Christmas songs lyrics PPT, Paavamilla Aattukuttisongs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paavamilla Aattukutti Christmas Lyrics Song Chords PPT -பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு Lyrics in English

Paavamillaa aattukutti pirandhaaru
Paaril vandhu nammai meetka udiththaaru
Vinmeenngal minippaadum vaanavaraam Yesuvai
Vaazhththi paaduvom innalile

Happy Christmas to you
Merry Christmas to you

Natshaththiram vandhathu naayagan pirappai sonnathu
Iratchippu vandhathu iratchagar pirappai sonnathaal
Vinnavarum vandhaare nam meedhu nesamaai

Meyppargal vandhanar aayanaitthuthiththu paadinar
Mesiya pirappaiye menmaiyaaga enninar
Melokaththarhalum poolokaththarhalum
Melum pirandhathaal magizhndhu paadinar

Paavamilla Aattukutti Christmas Lyrics Song Chords PPT -பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு Lyrics in English (Tanglish)

பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு
பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு
விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை
வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே
Paavamillaa aattukutti pirandhaaru
Paaril vandhu nammai meetka udiththaaru
Vinmeenngal minippaadum vaanavaraam Yesuvai
Vaazhththi paaduvom innalile

Happy christmas to you
Merry christmas to you
Happy Christmas to you
Merry Christmas to you

நட்சத்திரம் வந்தது நாயகன் பிறப்பை சொன்னது
இரட்சிப்பு வந்தது இரட்சகர் பிறப்பை சொன்னதால்
விண்ணவரும் வந்தாரே நம் மீது நேசமாய்
Natshaththiram vandhathu naayagan pirappai sonnathu
Iratchippu vandhathu iratchagar pirappai sonnathaal
Vinnavarum vandhaare nam meedhu nesamaai

மேய்ப்பர்கள் வந்தனர் ஆயனைத்துதித்து பாடினர்
மேசியா பிறப்பையே மேன்மையாக எண்ணினர்
மேலோகத்தார்களும் பூலோகத்தார்களும்
மேலும் பிறந்ததால் மகிழ்ந்து பாடினர்
Meyppargal vandhanar aayanaitthuthiththu paadinar
Mesiya pirappaiye menmaiyaaga enninar
Melokaththarhalum poolokaththarhalum
Melum pirandhathaal magizhndhu paadinar

Paavamilla Aattukutti Christmas Lyrics Song Chords PPT -பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு Lyrics in English (Song Meaning)

பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு
பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு
விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை
வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே
The sinless little lamb is born
He came to the manger to save us
Heavenly beings shine like stars praising Jesus
Let us celebrate and sing on this day

Happy christmas to you
Merry christmas to you
Happy Christmas to you
Merry Christmas to you

நட்சத்திரம் வந்தது நாயகன் பிறப்பை சொன்னது
இரட்சிப்பு வந்தது இரட்சகர் பிறப்பை சொன்னதால்
விண்ணவரும் வந்தாரே நம் மீது நேசமாய்
The star appeared, announcing the birth of the Savior
Salvation has come, as the Redeemer is born
Even the heavenly hosts came with love upon us

மேய்ப்பர்கள் வந்தனர் ஆயனைத்துதித்து பாடினர்
மேசியா பிறப்பையே மேன்மையாக எண்ணினர்
மேலோகத்தார்களும் பூலோகத்தார்களும்
மேலும் பிறந்ததால் மகிழ்ந்து பாடினர்
The shepherds came and praised Him
They honored the birth of the Messiah
Both angels and people on earth
Rejoiced and sang because He was born

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create