Paavapaaril Lyrics Song Chords PPT-பாவப்பாரில் உன்னத சமாதானம்

பாவப்பாரில் உன்னத சமாதானம்
தேவ வாக்கிதுவல்லோ

பாவீ உன்தனுக் கிந்த ஓவிய வாக்கை யீந்த
பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம்

கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே
கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல்

உறவர் நம் முற்றநேசர் புறமொதுங்கினும் யேசு
உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார்

வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம்

பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும்
பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம்

Paavapaaril Lyrics Song Chords PPT, பாவப்பாரில் உன்னத சமாதானம், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs,Paavapaaril Song Lyrics Chords PPT, Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Paavapaaril Lyrics Song Chords PPT-பாவப்பாரில் உன்னத சமாதானம் Lyrics in English

Paavappaaril Unnatha Samaathaanam
Deva Vaakithu Vallovo

Paavi unthanukku intha oviya vaakai eentha
Paavanaasar Yesu ratham aaruthalai pesum satham

Kadutha velai koodave varutham thollai needave
Kartharin sitham thanai karuthaa seivathu aaruthal

Uravar nam muttra nesar puram othunginum Yesu
Urangaathu yaavaraiyum uramaai aravanaippaar

Varungaalaanavaigalum marana kaala virulum
Araave nam Yesuvendar aruluvar samaathaanam

Paramaanandhame oongum tharani thunbamum neengum
Paraloga samaathaana paravasam aaguvom naam

Paavapaaril Lyrics Song Chords PPT-பாவப்பாரில் உன்னத சமாதானம் Lyrics in English (Tanglish)

பாவப்பாரில் உன்னத சமாதானம்
தேவ வாக்கிதுவல்லோ
Paavappaaril unnatha samaathaanam
Deva vaakithu vallovo

பாவீ உன்தனுக் கிந்த ஓவிய வாக்கை யீந்த
பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம்
Paavi unthanukku intha oviya vaakai eentha
Paavanaasar Yesu ratham aaruthalai pesum satham

கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே
கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல்
Kadutha velai koodave varutham thollai needave
Kartharin sitham thanai karuthaai seivathu aaruthal

உறவர் நம் முற்றநேசர் புறமொதுங்கினும் யேசு
உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார்
Uravar nam muttra nesar puram othunginum Yesu
Urangaathu yaavaraiyum uramaai aravanaippaar

வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம்
Varungalaana vaigalum marana kaala virulum
Arave nam Yesuvendar aruluvar samaathaanam

பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும்
பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம்
Paramaanandhame oongum tharani thunbamum neengum
Paraloga samaathaana paravasam aaguvom naam

Paavapaaril Lyrics Song Chords PPT-பாவப்பாரில் உன்னத சமாதானம் Lyrics in English (Song Meaning)

பாவப்பாரில் உன்னத சமாதானம்
தேவ வாக்கிதுவல்லோ
In this sinful world there is a divine peace
Is it not the promise of God?

பாவீ உன்தனுக் கிந்த ஓவிய வாக்கை யீந்த
பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம்
O sinner, this gracious promise is given to you
The blood of Jesus, the destroyer of sin, speaks comfort

கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே
கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல்
Even in hard times and lasting troubles
Doing the Lord’s will is true comfort

உறவர் நம் முற்றநேசர் புறமொதுங்கினும் யேசு
உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார்
Even if relatives and loved ones turn away
Jesus never sleeps; He lovingly embraces all

வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம்
Future fears and even the shadow of death
Our Lord Jesus gives complete peace

பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும்
பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம்
Supreme joy will overflow and earthly sorrow will vanish
We will be filled with heavenly peace and bliss

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create