Paavathin Baarathinaal Thavithidum Lyrics Song Chords PPT - பாவத்தின் பாரத்தினால் தவித்திடும்

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை

Paavathin Baarathinaal Thavithidum lyrics songs, Paavathin Baarathinaal Thavithidum song lyrics, Paavathin Baarathinaal Thavithidum Lyrics Song Chords PPT - பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paavathin Baarathinaal Thavithidum Lyrics Song Chords PPT - பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் Lyrics in English

Paavathin baarathinaal
Thavithidum paavi ennai
Nin kirubai pravaagathaal
Thetridum Yesu Naadhaa (2)

Ketta kumaaranai pol
Dushtanaai alainthen Appaa
Nin anbai unaraamal
Thurogam naan seidhene

Kallanaayinum naan
Neer petra pillai alloo
Kallanukkarul seidha Nee
Thallaadhe Siluvai Naadhaa

Thandhaiyai vitta pinbu
Thavidu thaan aagaaramo
Manam kasindhu nondhen
Kanneerai thudaithidume

Thandhai thaai thaamar ellaam
Ennai kaividuvaargal
Saagum naalil thaanguvaar
Neer allaal yaarumillai

Paavathin Baarathinaal Thavithidum Lyrics Song Chords PPT - பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் Lyrics in English (Tanglish)

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
Paavathin baarathinaal thavithidum paavi ennai

நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா
Nin kirubai pravaagathaal thetridum Yesu Naadhaa

2.கெட்ட குமாரனைப் போல் துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
Ketta kumaaranai pol dushtanaai alainthen Appaa

நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே
Nin anbai unaraamal thurogam naan seidhene

3.கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளை அல்லோ
Kallanaayinum naan neer petra pillai alloo

கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா
Kallanukkarul seidha Nee thallaadhe Siluvai Naadhaa

4.தந்தையை விட்ட பின்பு தவிடு தான் ஆகாரமோ
Thandhaiyai vitta pinbu thavidu thaan aagaaramo

மனம் கசிந்து நொந்தேன் கண்ணீரை துடைத்திடுமே
Manam kasindhu nondhen kanneerai thudaithidume

5.தந்தை தாய் தாமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள்
Thandhai thaai thaamar ellaam ennai kaividuvaargal

சாகும் நாளில் தாங்குவார் நீர் அல்லால் யாருமில்லை
Saagum naalil thaanguvaar neer allaal yaarumillai

Paavathin Baarathinaal Thavithidum Lyrics Song Chords PPT - பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் Lyrics in English (Song Meaning)

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
Sinner I am, crushed under the weight of sin,

நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா
Comfort me, O Jesus, by the flood of Your grace.

2.கெட்ட குமாரனைப் போல் துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
Like the prodigal son I wandered in wickedness, O Father,

நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே
Without knowing Your love, I committed betrayal.

3.கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளை அல்லோ
Though I am a sinner, I am still Your child, Lord,

கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா
You showed mercy to the thief—do not reject me, O Cross Lord.

4.தந்தையை விட்ட பின்பு தவிடு தான் ஆகாரமோ
After leaving my Father, is husk my only food?

மனம் கசிந்து நொந்தேன் கண்ணீரை துடைத்திடுமே
My heart is broken and in tears—please wipe them away.

5.தந்தை தாய் தாமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள்
Father, mother, and all may abandon me,

சாகும் நாளில் தாங்குவார் நீர் அல்லால் யாருமில்லை
On the day of death, only You will sustain me no one else.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create