Paavi Naan Enna Seiven Song Lyrics Chords PPT-பாவி நான் என்ன செய்வேன் கோவே

பாவி நான் என்ன செய்வேன் கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்

தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ

1.நாடி எனைத் தயவாய்
மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர் தர
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ

2.பொன்னுல காதிபனே
தேவீர் என்ன செய்தீர் ஐயனே
சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

3.வாரால் அடிக்கப்பட்டு
குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
சீரா மனுடவதாரா சருவாதி
காரா பரம குமாரா ஓலோலமே

4.வாதை உமக்கெதினால்
உண்டாயிற்று பாதகிபாவத்தினால்
வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே

5.குற்றமற்ற மீட்பர்
பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பாவி நான் என்ன செய்வேன் கோவே, tamil christian devotional songs,keerthanaigal songs, keerthanaigal songs lyrics, paavi naan enna seiven songs, paavi naan enna seiven songs lyrics

Sign in to access this feature Sign Up

Paavi Naan Enna Seiven Song Lyrics Chords PPT-பாவி நான் என்ன செய்வேன் கோவே Lyrics in English

Paavi naan enna seiven Kove
Jeevan neer vittatharkai

Deva kobathinaal Mevi siluvaiyil
Thaavi uyirvittu jeeviththa thenkolo

Naadi enai dhayavai
Mananjeyya thedivandheer Arase
Aadugalukkaga needi uyir thara
Paadu pattu guru soodiranthir anro

Ponnula kaadipane
Deveer enna seidheer Aiyanae
Sinna paduththavum kannathadikkavum
Sennil munmudi thanai azhuththavum

Vaaral adikkappattu
Kuttundu vaathaip pattennam atrir
Seera manudavathara saruvathi
Kaara param kumara oloolame

Vaadhai umakkethinaal
Undaayitru paadhagipavathinaal
Vedham nirai-vura Adi pavum ara
Neethi tharum Yesu Naatha Swaamiye

Kuttramatra meedpar
Paavakkadan muttrum araththirpar
Kotra varkkum kalvi katravarukkum surar
Matra varkkum alavatrai kirupaiye

Paavi Naan Enna Seiven Song Lyrics Chords PPT-பாவி நான் என்ன செய்வேன் கோவே Lyrics in English (Tanglish)

பாவி நான் என்ன செய்வேன் கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்
Paavi naan enna seiven kove
Jeevan neer vittadharkaai

தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ
Dheva kobaththinaal mevi siluvaiyil
Thaavi uyirvittu jeeviththa thenkolo

நாடி எனைத் தயவாய்
மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
Naadi enai thayavaai
Mananjeyya thedi vandheer arase

ஆடுகளுக்காக நீடி உயிர் தர
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ
Aadugalukkaaga neeti uyir thara
Paadu pattu kuru soodirandheer andro

பொன்னுல காதிபனே
தேவீர் என்ன செய்தீர் ஐயனே
Ponnula kaadhipane
Dheveer enna seidheergal aiyaane

சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்
Chinna paduththavum kannaththadikkavum
Chennivil munmudi thannai azhuththavum

வாரால் அடிக்கப்பட்டு
குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
Vaaral adikkappattu
Kuttundu vaadhaipatta ennam attreer

சீரா மனுடவதாரா சருவாதி
காரா பரம குமாரா ஓலோலமே
Seeraa manudavathaaraa saruvaadhi
Kaaraa parama kumaaraa ololame

வாதை உமக்கெதினால்
உண்டாயிற்று பாதகி பாவத்தினால்
Vaadhai umakkedhinaal
Undaayitru paadhagi paavaththinaal

வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே
Vedham niraivura aadhi pavam ara
Neethi tharum Yesa naadha swaamiye

குற்றமற்ற மீட்பர்
பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
Kutramatra meetpar
Pavakkadan mutrum araththeerppaar

கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே
Kottra varkkum kalvi katravarkkum surar
Matra varkkum alavatra kirubaiye

Paavi Naan Enna Seiven Song Lyrics Chords PPT-பாவி நான் என்ன செய்வேன் கோவே Lyrics in English (Song Meaning)

பாவி நான் என்ன செய்வேன் கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்
What shall I do, O Lord, a sinner I am
For You gave up Your life

தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ
Bearing God’s wrath upon the cross
You gave Your life—what a wonder

நாடி எனைத் தயவாய்
மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
Seeking me with mercy
You came to unite with me, O King

ஆடுகளுக்காக நீடி உயிர் தர
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ
For the sheep You gave Your life
Suffering and wearing the crown

பொன்னுல காதிபனே
தேவீர் என்ன செய்தீர் ஐயனே
O Lord of heaven’s glory
What have You endured, my Lord

சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்
To be humiliated and struck
A crown of thorns pressed on Your head

வாரால் அடிக்கப்பட்டு
குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
You were beaten with rods
Bruised and afflicted beyond measure

சீரா மனுடவதாரா சருவாதி
காரா பரம குமாரா ஓலோலமே
O glorious incarnate One
Supreme Son, beyond all words

வாதை உமக்கெதினால்
உண்டாயிற்று பாதகி பாவத்தினால்
Why did this suffering come upon You
Because of sinful humanity

வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே
To fulfill the Word and remove sin
O Jesus, giver of righteousness

குற்றமற்ற மீட்பர்
பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
Sinless Redeemer
You paid the debt of sin fully

கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே
For the rich, the learned, and all
You are boundless grace to everyone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create