Paavi naan unthan kirubai Lyrics Song Chords PPT - பாவி நான் உந்தன் கிருபை தான்

பாவி நான் உந்தன் கிருபை தான்
என்னை இரட்சித்ததே
என்னை இரட்சித்ததே

என் தேவனே இயேசுவே
பாவியை என்றும் தள்ளா நேசரே

கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள்
பாவி இவன் மறிக்க வேண்டும் என்று சொன்னார்கள்
படைத்தவரே உந்தன் நியாயதீர்ப்பு வேறன்றோ
பாவியாம் என்மேல் கிருபை காட்டினீர் அன்றோ

Paavi naan unthan kirubai lyrics songs, Paavi naan unthan kirubai song lyrics, Paavi naan unthan kirubai Lyrics Song Chords PPT - பாவி நான் உந்தன் கிருபை தான் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paavi naan unthan kirubai Lyrics Song Chords PPT - பாவி நான் உந்தன் கிருபை தான் Lyrics in English

paavi naan unthan kirupai thaan
ennai iratchiththathae
ennai iratchiththathae

en thaevanae Yesuvae
paaviyai entum thallaa naesarae

kalleriyum manithar ennai soolnthu nintarkal
paavi ivan marikka vaenndum entu sonnaarkal
pataiththavarae unthan niyaayatheerppu vaeranto
paaviyaam enmael kirupai kaattineer anto

Paavi naan unthan kirubai Lyrics Song Chords PPT - பாவி நான் உந்தன் கிருபை தான் Lyrics in English (Tanglish)

பாவி நான் உந்தன் கிருபை தான்
paavi naan unthan kirupai thaan
என்னை இரட்சித்ததே
ennai iratchiththathae
என்னை இரட்சித்ததே
ennai iratchiththathae
என் தேவனே இயேசுவே
en thaevanae Yesuvae
பாவியை என்றும் தள்ளா நேசரே
paaviyai entum thallaa naesarae
கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள்
kalleriyum manithar ennai soolnthu nintarkal
பாவி இவன் மறிக்க வேண்டும் என்று சொன்னார்கள்
paavi ivan marikka vaenndum entu sonnaarkal
படைத்தவரே உந்தன் நியாயதீர்ப்பு வேறன்றோ
pataiththavarae unthan niyaayatheerppu vaeranto
பாவியாம் என்மேல் கிருபை காட்டினீர் அன்றோ
paaviyaam enmael kirupai kaattineer anto

Paavi naan unthan kirubai Lyrics Song Chords PPT - பாவி நான் உந்தன் கிருபை தான் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create