PAAVIKU NESARAE Lyrics Song Chords PPT -பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே,-ஆ! நரர்

மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே,
யேசுகிறிஸ்துநாதரே, ஆசை மானுவேலரே! – ஆ!

பிரயாசத்தோரே, பாரஞ் சுமந்தோரே,
கிருபைக் கண்ணுள்ளோரே, யேசு மானுவேலரே! – ஆ!

நெரித்த நாணல் முறியார், பொரித்த திரயவியார்,
நிர்ப்பந்தரைத் தள்ளாரே, யேசு மானுவேலரே! – ஆ!

கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்,
இட்ட ப்ரசா தத்தாரே, யேசு மானுவேலரே!

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பாவிக்கு நேசராரே, tamil christian devotional songs,Keerthanai songs, paaviku nesarae songs, paaviku nesarae songs lyrics paaviku nesarae

Sign in to access this feature Sign Up

PAAVIKU NESARAE Lyrics Song Chords PPT -பாவிக்கு நேசராரே Lyrics in English

Paavikku naesarare
Yesu Manuvaelare aa narar

Maasatra Devanar mainda pradhaapare
Yesu Kiristhu Naathare aasai Manuvaelare aa

Prayaasaththore paaranj sumandhore
Kirubai kannullore Yesu Manuvaelare aa

Neritha naanal muriyaar poritha thirayaviyaar
Nirpandharai thallare Yesu Manuvaelare aa

Ketta kumararkku kirupai pitha vandhaar
Itta prasa thathaare Yesu Manuvaelare

PAAVIKU NESARAE Lyrics Song Chords PPT -பாவிக்கு நேசராரே Lyrics in English (Tanglish)

பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே ஆ நரர்
Paavikku naesarare
Yesu Manuvaelare aa narar

மாசற்ற தேவனார் மைந்தப் பிரதாபரே
யேசுகிறிஸ்து நாதரே ஆசை மானுவேலரே ஆ
Maasatra Devanar mainda pradhaapare
Yesu Kiristhu Naathare aasai Manuvaelare aa

பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே ஆ
Prayaasaththore paaranj sumandhore
Kirubai kannullore Yesu Manuvaelare aa

நெரித்த நாணல் முறியார் பொரித்த திரயவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே ஆ
Neritha naanal muriyaar poritha thirayaviyaar
Nirpandharai thallare Yesu Manuvaelare aa

கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்ட ப்ரசா தத்தாரே யேசு மானுவேலரே
Ketta kumararkku kirupai pitha vandhaar
Itta prasa thathaare Yesu Manuvaelare

PAAVIKU NESARAE Lyrics Song Chords PPT -பாவிக்கு நேசராரே Lyrics in English (Song Meaning)

பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே ஆ நரர்
Lover of sinners
Jesus Emmanuel O Lord

மாசற்ற தேவனார் மைந்தப் பிரதாபரே
யேசுகிறிஸ்து நாதரே ஆசை மானுவேலரே ஆ
Holy God mighty Son
Jesus Christ Lord beloved Emmanuel O

பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே ஆ
To the weary and burdened
His eyes of grace turn Jesus Emmanuel O

நெரித்த நாணல் முறியார் பொரித்த திரயவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே ஆ
He will not break the bruised reed
He will not crush the faint Jesus Emmanuel O

கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்ட ப்ரசா தத்தாரே யேசு மானுவேலரே
To lost sons came the gracious Father
He gave His blessing Jesus Emmanuel

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create