Paaviyaagavae Vaaraen Lyrics Song Chords PPT-பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்

1.பாவக்கறை போமோ என் பாடால்
உன் பாடாலன்றிப் போவதில்லை
என்றே பொல்லாத பாவியே நான்

2.நீ வா உன் பாவம் என்னால் நீங்கும்
என்று சொன்னீரே தேவா உன்
வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான்

3.பேய்மருள் உலகுடல் பேராசையால்
மயங்கிப் போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்

4.ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள்
அற்றேன் தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்

5.துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி
அணைப்பேன் என்றீர் இன்ப வாக்குத்தத்தத்தை
இன்றைக்கே நம்பியே நான்

6.உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய
தடை யாவும் உன்னன்பால் நீங்கி
நல் உயிர் அடைந்தோங்கவே நான்

Paaviyaagavae Vaaraen Lyrics Song Chords PPT, பாவியாகவே வாறேன் பாவம் போக்கும், Tamil Christian Keerthanai Song,tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs,Paaviyaagavae Vaaraen Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Paaviyaagavae Vaaraen Lyrics Song Chords PPT-பாவியாகவே வாறேன் பாவம் போக்கும் Lyrics in English

paviyakave varen
pavam pokkum paliyam
en iyesuve varen
paviyakave varen

pavakkarai pomo en
patay un pattalanri
povathillai enre
pollatha paviye nan

...paviyakave

nee va un pavam ennal
neengkum enru sonnire
theva un vakkai nampi
seerketan neesanum nan

...paviyakave

peymarul ulakutal
peraasaiyal mayangkip
poyum avarrotu
poril ayarssiyay nan

...paviyakave

jeeva selva nyana seela
sukangkal arren
thavenru ventiya
savil sanysariththa nan

...paviyakave

thunpangkal neekki unnaith
thookki anaippen enrir
inpa vakkuththaththaththai
inraikke nampiye nan

Paaviyaagavae Vaaraen Lyrics Song Chords PPT-பாவியாகவே வாறேன் பாவம் போக்கும் Lyrics in English (Tanglish)

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்
Paaviyaagavae Vaaraen Paavam Pokkum
Baliyaam En Yesuvae Vaaraen

பாவக்கறை போமோ என் பாடால்
உன் பாடாலன்றிப் போவதில்லை
என்றே பொல்லாத பாவியே நான்
Paavakkarai Pomo En Paadaal
Un Paadaalandri Povadhillai
Endrae Pollaadha Paaviyae Naan

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும்
என்று சொன்னீரே தேவா உன்
வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான்
Nee Vaa Un Paavam Ennaal Neengum
Endru Sonneerae Devaa Un
Vaakkai Nambi Seerkaedan Neesanum Naan

பேய்மருள் உலகுடல் பேராசையால்
மயங்கிப் போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்
Paeymarul Ulagudal Paeraasaiyaal
Mayangip Poyum Avatroodu
Poril Ayarchiyaai Naan

ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள்
அற்றேன் தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்
Jeeva Selva Gnaana Seela Sugangal
Atraen Thaavendru Vaendiya
Saavil Sanjariththa Naan

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி
அணைப்பேன் என்றீர் இன்ப வாக்குத்தத்தத்தை
இன்றைக்கே நம்பியே நான்
Thunbangal Neekki Unnai Thookki
Anaippaen Endreer Inba Vaakkuththaththai
Indraikkae Nambiyae Naan

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய
தடை யாவும் உன்னன்பால் நீங்கி
நல் உயிர் அடைந்தோங்கவே நான்
Unnai Sera Ottaamal Oondriya
Thadai Yaavum Unnanbaal Neengi
Nal Uyir Adaindhongavae Naan

Paaviyaagavae Vaaraen Lyrics Song Chords PPT-பாவியாகவே வாறேன் பாவம் போக்கும் Lyrics in English (Song Meaning)

பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே வாறேன்
As A Sinner I Come, To Remove My Sin
My Jesus, The Sacrifice, I Come

பாவக்கறை போமோ என் பாடால்
உன் பாடாலன்றிப் போவதில்லை
என்றே பொல்லாத பாவியே நான்
Will Sin Stains Go By My Effort
They Will Not Go Except By Your Suffering
I Am Truly A Wicked Sinner

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும்
என்று சொன்னீரே தேவா உன்
வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான்
You Said, Come And Your Sin Will Be Removed By Me
O God, Trusting Your Word
I Come Though I Am Broken And Unworthy

பேய்மருள் உலகுடல் பேராசையால்
மயங்கிப் போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்
By Demonic Deception, Worldly Flesh And Greed
Though I Was Deluded And Entangled
I Come Weary From The Battle

ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள்
அற்றேன் தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்
Life, Riches, Wisdom, Character And Joy
I Had None, Begging For Them
I Wandered In The Way Of Death

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி
அணைப்பேன் என்றீர் இன்ப வாக்குத்தத்தத்தை
இன்றைக்கே நம்பியே நான்
You Said You Will Remove My Sorrows
Lift Me Up And Embrace Me
Trusting That Blessed Promise Today I Come

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய
தடை யாவும் உன்னன்பால் நீங்கி
நல் உயிர் அடைந்தோங்கவே நான்
All Barriers That Kept Me From Joining You
Are Removed By Your Love
That I May Receive And Flourish In True Life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create