Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Lyrics Song Chords PPT-பாவியாம் எனை மேவிப்பார் ஐயா

பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந் தீர் ஐயா

தேவத்ரோகி பாவி நான் அன்றோ யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ

தீவினையுறு சாவு மேவிற்றே யேசுநாதா ஸ்வாமி
சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே

சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் யேசுநாதா ஸ்வாமி
தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்

மனது வாக்கு வினைகளில் எல்லாம் யேசுநாதா ஸ்வாமி
மாசுளோனாய்க் கூசினேன் ஐயா

என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ யேசுநாதா ஸ்வாமி
என்செய்வேனே மறு தஞ்சம் இல்லையே

அலகையோடெனை உலகம் ஏய்க்குமே யேசுநாதா ஸ்வாமி
ஆதரவில்லை பாதுகா ஐயா

மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட யேசுநாதா ஸ்வாமி
வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா

Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Lyrics Song Chords PPT-, பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந் தீர் ஐயா, Tamil Christian Keerthanai Song,tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Lyrics Song Chords PPT-பாவியாம் எனை மேவிப்பார் ஐயா Lyrics in English

Paaviyaam enai mevippaar aiyaa
Yesunaadhaa Swaami patchamaaga en paavam theer aiyaa

Devathrogi paavi naan andro
Yesunaadhaa Swaami seerpadham thunaiyanri verundo

Theevinaiyuru saavu mevittre
Yesunaadhaa Swaami siththam vaiththu ratchithaal ezhaiye

Sanjala migundhanjal aayinen
Yesunaadhaa Swaami thangum unai vittengae eguven

Manadhu vaakku vinaigalil ellaam
Yesunaadhaa Swaami maasulonaai koosinen aiyaa

Endhan neethi or kandhai allavo
Yesunaadhaa Swaami en seivene maru thanjam illaiye

Alagaiyodenai ulagam eikkume
Yesunaadhaa Swaami aadharavillai paadhugaa aiyaa

Mannuyirkkenath thannuyir vitta
Yesunaadhaa Swaami vandhenadhu nirppandham paar aiyaa.

Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Lyrics Song Chords PPT-பாவியாம் எனை மேவிப்பார் ஐயா Lyrics in English (Tanglish)

பாவியாம் எனை மேவிப்பார் ஐயா
யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந் தீர் ஐயா
Paaviyaam enai mevippaar aiyaa
Yesunaadhaa Swaami patchamaaga en paavam theer aiyaa

தேவத்ரோகி பாவி நான் அன்றோ
யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ
Devathrogi paavi naan andro
Yesunaadhaa Swaami seerpadham thunaiyanri verundo

தீவினையுறு சாவு மேவிற்றே
யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே
Theevinaiyuru saavu mevittre
Yesunaadhaa Swaami siththam vaiththu ratchithaal ezhaiye

சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன்
யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்
Sanjala migundhanjal aayinen
Yesunaadhaa Swaami thangum unai vittengae eguven

மனது வாக்கு வினைகளில் எல்லாம்
யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா
Manadhu vaakku vinaigalil ellaam
Yesunaadhaa Swaami maasulonaai koosinen aiyaa

என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ
யேசுநாதா ஸ்வாமி என்செய்வேனே மறு தஞ்சம் இல்லையே
Endhan neethi or kandhai allavo
Yesunaadhaa Swaami en seivene maru thanjam illaiye

அலகையோடெனை உலகம் ஏய்க்குமே
யேசுநாதா ஸ்வாமி ஆதரவில்லை பாதுகா ஐயா
Alagaiyodenai ulagam eikkume
Yesunaadhaa Swaami aadharavillai paadhugaa aiyaa

மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட
யேசுநாதா ஸ்வாமி வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா
Mannuyirkkenath thannuyir vitta
Yesunaadhaa Swaami vandhenadhu nirppandham paar aiyaa

Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar Lyrics Song Chords PPT-பாவியாம் எனை மேவிப்பார் ஐயா Lyrics in English (Song Meaning)

பாவியாம் எனை மேவிப்பார் ஐயா
யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந் தீர் ஐயா
O Lord, look upon me though I am a sinner;
Lord Jesus, graciously forgive all my sins.

தேவத்ரோகி பாவி நான் அன்றோ
யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ
Am I not a sinner who has rebelled against God?
Lord Jesus, what refuge have I besides Your holy feet?

தீவினையுறு சாவு மேவிற்றே
யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே
Death, the result of evil deeds, has come near me;
Lord Jesus, in Your mercy save this poor soul.

சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன்
யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்
My heart is troubled and filled with fear;
Lord Jesus, where can I go apart from You?

மனது வாக்கு வினைகளில் எல்லாம்
யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா
In thought, in word, and in all my deeds,
Lord Jesus, I stand ashamed of my sinfulness.

என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ
யேசுநாதா ஸ்வாமி என்செய்வேனே மறு தஞ்சம் இல்லையே
Is not my own righteousness like a filthy rag?
Lord Jesus, I have no other refuge but You.

அலகையோடெனை உலகம் ஏய்க்குமே
யேசுநாதா ஸ்வாமி ஆதரவில்லை பாதுகா ஐயா
The world and the evil one seek to deceive me;
Lord Jesus, protect me, for I have no other support.

மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட
யேசுநாதா ஸ்வாமி வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா
You gave Your own life for the life of mankind;
Lord Jesus, look upon my need and come to my help.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create