Pada Theriyathu Padukindra Ragam Lyrics Song Chords PPT - பாட தெரியாது பாடுகின்ற ராகம்

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது

1) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லி கொடுத்தாரு - 2
அந்த ஸ்தோத்திரப் பலியை சொல்லிக் கொடுத்து சொந்தம் படித்திக் கொண்டார்
சொந்தம் படித்திக் கொண்டார் என்னை அவர் அள்ளி எடுத்துக் கொண்டார் -2
அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தொரியாது - 2
- பாட தெரியாது

2) துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுது அய்யா - 2
உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது அய்யா - 2
துதிக்க சொன்னவரே துன்பம் எல்லாம் விலகும் என்றவரே - 2
அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தொரியாது - 2
- பாட தெரியாது

3) ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு
தெரியாது -2
ச ரி க ம ப த நி என்றும் சொல்ல தெரியாது -2
எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு-2
எனக்கு தெரிந்தது எல்லாம்
பிதா குமாரன் பரிசுத்த ஆவி - 2
- பாட தெரியாது

Pada Theriyathu Padukindra Ragam lyrics songs, Pada Theriyathu Padukindra Ragam song lyrics , Pada Theriyathu Padukindra Ragam Lyrics Song Chords PPT - பாட தெரியாது பாடுகின்ற ராகம்

Sign in to access this feature Sign Up

Pada Theriyathu Padukindra Ragam Lyrics Song Chords PPT - பாட தெரியாது பாடுகின்ற ராகம் Lyrics in English

Paada Theriyadhu Paadugindra
Raagam Puriyadhu Ennai Paada Sonna Yesu Raajanai Marandhu Oda Theriyadhu

Sthothiram Sthothiram Sthothiram Endru Solli Koduththaaru – 2
Andha Sthoththira Paliyai Solli Koduththu Sondham Padiththu Kondaar

Sondham Padiththu Kondaar Ennai Avar Alli Eduththu Kondaar – 2
Andha Sthoththiram Thandha Raajanai Marandhu Oda Theriyaadhu – 2
– Paada Theriyadhu

Thudhikka Thudhikka Thudhikka Endhan Ullam Magizhudhu Ayya – 2
Ummai Thudhikkaamal Irukkum Podhu Ullam Madiyudhu Ayya – 2

Thudhikka Sonnavare Thunbam Ellaam Vilagum Endravare – 2
Andha Thudhiyai Thandha Raajanai Marandhu Oda Theriyaadhu – 2
– Paada Theriyadhu

Aadhi Thaalam Pallavi Endru Enakku Theriyadhu – 2
Sa Ri Ga Ma Pa Dha Ni Endrum Solla Theriyadhu – 2

Ellaame Yesu Enakku Ellaame Yesu – 2
Enakku Therindhadhu Ellaam Pitha Kumaaran Parisuththa Aavi – 2
– Paada Theriyadhu

Pada Theriyathu Padukindra Ragam Lyrics Song Chords PPT - பாட தெரியாது பாடுகின்ற ராகம் Lyrics in English (Tanglish)

பாட தெரியாது பாடுகின்ற
ராகம் புரியாது என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
Paada Theriyadhu Paadugindra
Raagam Puriyadhu Ennai Paada Sonna Yesu Raajanai Marandhu Oda Theriyadhu

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லி கொடுத்தாரு – 2
அந்த ஸ்தோத்திரப் பலியை சொல்லிக் கொடுத்து சொந்தம் படித்திக் கொண்டார்
Sthothiram Sthothiram Sthothiram Endru Solli Koduththaaru – 2
Andha Sthoththira Paliyai Solli Koduththu Sondham Padiththu Kondaar

சொந்தம் படித்திக் கொண்டார் என்னை அவர் அள்ளி எடுத்துக் கொண்டார் – 2
அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது – 2
Sondham Padiththu Kondaar Ennai Avar Alli Eduththu Kondaar – 2
Andha Sthoththiram Thandha Raajanai Marandhu Oda Theriyaadhu – 2

– பாட தெரியாது
– Paada Theriyadhu

துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுது அய்யா – 2
உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது அய்யா – 2
Thudhikka Thudhikka Thudhikka Endhan Ullam Magizhudhu Ayya – 2
Ummai Thudhikkaamal Irukkum Podhu Ullam Madiyudhu Ayya – 2

துதிக்க சொன்னவரே துன்பம் எல்லாம் விலகும் என்றவரே – 2
அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது – 2
Thudhikka Sonnavare Thunbam Ellaam Vilagum Endravare – 2
Andha Thudhiyai Thandha Raajanai Marandhu Oda Theriyaadhu – 2

– பாட தெரியாது
– Paada Theriyadhu

ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு தெரியாது – 2
ச ரி க ம ப த நி என்றும் சொல்ல தெரியாது – 2
Aadhi Thaalam Pallavi Endru Enakku Theriyadhu – 2
Sa Ri Ga Ma Pa Dha Ni Endrum Solla Theriyadhu – 2

எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு – 2
எனக்கு தெரிந்தது எல்லாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி – 2
Ellaame Yesu Enakku Ellaame Yesu – 2
Enakku Therindhadhu Ellaam Pitha Kumaaran Parisuththa Aavi – 2
– பாட தெரியாது
– Paada Theriyadhu

Pada Theriyathu Padukindra Ragam Lyrics Song Chords PPT - பாட தெரியாது பாடுகின்ற ராகம் Lyrics in English (Song Meaning)

பாட தெரியாது பாடுகின்ற
ராகம் புரியாது என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
I do not know how to sing
I don’t understand melodies, and I cannot run away forgetting the King Jesus who asked me to sing

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லி கொடுத்தாரு – 2
அந்த ஸ்தோத்திரப் பலியை சொல்லிக் கொடுத்து சொந்தம் படித்திக் கொண்டார்
He taught me to say “Praise, Praise, Praise” – 2
He taught me the sacrifice of praise and made me His own

சொந்தம் படித்திக் கொண்டார் என்னை அவர் அள்ளி எடுத்துக் கொண்டார் – 2
அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது – 2
He made me His own and lifted me up – 2
I cannot run away forgetting the King who gave me that praise – 2

– பாட தெரியாது
– I do not know how to sing

துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுது அய்யா – 2
உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது அய்யா – 2
As I keep praising, my heart rejoices, Lord – 2
When I don’t praise You, my heart feels weak, Lord – 2

துதிக்க சொன்னவரே துன்பம் எல்லாம் விலகும் என்றவரே – 2
அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது – 2
You are the One who told me to praise and said sorrow will leave – 2
I cannot run away forgetting the King who gave that praise – 2

– பாட தெரியாது
– I do not know how to sing

ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு தெரியாது – 2
ச ரி க ம ப த நி என்றும் சொல்ல தெரியாது – 2
I don’t know musical rhythm or pallavi – 2
I don’t even know how to say Sa Ri Ga Ma Pa Dha Ni – 2

எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு – 2
எனக்கு தெரிந்தது எல்லாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி – 2
Jesus is everything to me, everything is Jesus – 2
All I know is the Father, the Son, and the Holy Spirit – 2
– பாட தெரியாது
– I do not know how to sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create