Padalgalal Ummai Song Lyrics Chords PPT-பாடல்களால் உம்மை நான் துதிக்க

பாடல்களால் உம்மை நான் துதிக்க
கிருபை தர வேண்டுமே
இசையோடு உம்மை நான் பாட
பாடல் தரவேண்டுமே

அசைவும் நீரே ஆதாரம்
நீரே இயேசைய்யா
இன்பமும் இசையும் என் ஈர்ப்பும்
நீரே இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்

உயர்வும் நீரே ஊக்கமும்
நீரே இயேசைய்யா
எண்ணமும் நீரே ஏக்கமும்
நீரே இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்

ஐஸ்வர்யம் நீரே ஒருவராம்
தெய்வமே இயேசைய்யா
ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர்
நீரே இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பாடல்களால் உம்மை நான் துதிக்க, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Lawrence Manoj Kumar songs, Pas Lawrence Manoj Kumar songs lyrics, songs lyrics, aasai yellam neerey album songs lyrics, padalkalaal ummai song lyrics, padalgalaal ummai song ppt

Sign in to access this feature Sign Up

Padalgalal Ummai Song Lyrics Chords PPT-பாடல்களால் உம்மை நான் துதிக்க Lyrics in English

Paadalkalal ummai naan thudikka
Kirubai thara vendume
Isaiyodu ummai naan paada
Paadal thara vendume

Asaivum neerae aathaaram
Neerae yesaiyya
Inbamum isaiyum en eerppum
Neerae yesaiyya
Ummaiyandri veraoru
Deivam illai kandu kondein

Uyarvum neerae ookkamum
Neerae yesaiyya
Ennamum neerae aekkamum
Neerae yesaiyya
Ummaiyandri veraoru
Deivam illai kandu kondein

Aiswaryam neerae oruvaram
Deivame yesaiyya
Oyvindri thudikka thagundhvar
Neerae yesaiyya
Ummaiyandri veraoru
Deivam illai kandu kondein

Olasadham neerae enakkellam
Neerae yesaiyya
Olasadham neerae enakkellam
Neerae yesaiyya
Ummaiyandri veraoru
Deivam illai kandu kondein

Padalgalal Ummai Song Lyrics Chords PPT-பாடல்களால் உம்மை நான் துதிக்க Lyrics in English (Tanglish)

பாடல்களால் உம்மை நான் துதிக்க
கிருபை தர வேண்டுமே
Paadalgalal Ummai Naan Thudhikka
Krupaai Thara Vendume

இசையோடு உம்மை நான் பாட
பாடல் தரவேண்டுமே
Isaiyodu Ummai Naan Paada
Paadal Tharavendume

அசைவும் நீரே ஆதாரம்
நீரே இயேசைய்யா
Asaivum Neere Aadhaaram
Neere Yesuayya

இன்பமும் இசையும் என் ஈர்ப்பும்
நீரே இயேசைய்யா
Inbamum Isaiyum En Eerppum
Neere Yesuayya

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
Ummaiyandra Veroru
Deivam Illai Kandu Konden

உயர்வும் நீரே ஊக்கமும்
நீரே இயேசைய்யா
Uyarvum Neere Ookkamum
Neere Yesuayya

எண்ணமும் நீரே ஏக்கமும்
நீரே இயேசைய்யா
Ennamum Neere Ekkamum
Neere Yesuayya

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
Ummaiyandra Veroru
Deivam Illai Kandu Konden

ஐஸ்வர்யம் நீரே ஒருவராம்
தெய்வமே இயேசைய்யா
Aiswaryam Neere Orvaraam
Deivame Yesuayya

ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர்
நீரே இயேசைய்யா
Oyvinri Thudhikka Thagundhvar
Neere Yesuayya

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
Ummaiyandra Veroru
Deivam Illai Kandu Konden

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
Olashadham Neere Enakkellaam
Neere Yesuayya

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
Olashadham Neere Enakkellaam
Neere Yesuayya

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
Ummaiyandra Veroru
Deivam Illai Kandu Konden

Padalgalal Ummai Song Lyrics Chords PPT-பாடல்களால் உம்மை நான் துதிக்க Lyrics in English (Song Meaning)

பாடல்களால் உம்மை நான் துதிக்க
கிருபை தர வேண்டுமே
With Songs, I Will Praise You
Your Grace Must Be Given

இசையோடு உம்மை நான் பாட
பாடல் தரவேண்டுமே
With Music, I Will Sing To You
A Song Must Be Offered

அசைவும் நீரே ஆதாரம்
நீரே இயேசைய்யா
You Are The Foundation Of Melody
You Are Jesus

இன்பமும் இசையும் என் ஈர்ப்பும்
நீரே இயேசைய்யா
Joy And Music, My Desire
You Are Jesus

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
I Have Seen, Without You
There Is No Other God

உயர்வும் நீரே ஊக்கமும்
நீரே இயேசைய்யா
You Are My Elevation And Encouragement
You Are Jesus

எண்ணமும் நீரே ஏக்கமும்
நீரே இயேசைய்யா
You Are My Thoughts And My Drive
You Are Jesus

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
I Have Seen, Without You
There Is No Other God

ஐஸ்வர்யம் நீரே ஒருவராம்
தெய்வமே இயேசைய்யா
You Are The Only God Of Glory
You Are Jesus

ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர்
நீரே இயேசைய்யா
Fit To Praise Without Rest
You Are Jesus

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
I Have Seen, Without You
There Is No Other God

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
You Are My All, The Light And Herbs
You Are Jesus

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம்
நீரே இயேசைய்யா
You Are My All, The Light And Herbs
You Are Jesus

உம்மையன்றி வேறொரு
தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
I Have Seen, Without You
There Is No Other God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create