பேரின்பம் என்னிலே நீர்தாமே
நாதா உம் அருள் தாருமே
கார்மேகம் சூழ்ந்திடும் போதெல்லாம்
உம் பேராற்றல் எனைத் தாங்குமே
ஆ...
நான் தரும் பண் எல்லாம் என் திறன் என்றல்ல
உம்மால் நான் இசையாகிறேன்
நாள்தோறும் சோராமல் நாதனை நான் பாட
நீங்காத வரம் கேட்கிறேன்
மா பாவி என்னைப் போல யாருண்டு
பேரன்பர் உம்மைப் போல எவருண்டு
என்றும் உம்மை நான் பாட உந்தன் வரம் வேண்டும்
பேரிடி மின்னல் போல் தீவினை வந்தாலும்
போராடி நான் வெல்லுவேன்
சோதனை வந்தாலும் வேதனை என்றாலும்
சோராது முன் செல்லுவேன்
சீரான வாழ்வை என்றும் நான் தேட
நேரான பாதை ஒன்றை நான் நாட
என்னில் தெய்வ பேராற்றல்
தினம் தந்து தாங்கும்
Paerinbam Yennille Neerdhaamae , Paerinbam Yennille Neerdhaamae lyrics songs, Paerinbam Yennille Neerdhaamae song lyrics, Paerinbam Yennille Neerdhaamae Lyrics Song Chords PPT - பேரின்பம் என்னிலே நீர்தாமே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Perinbam ennile neer thaame
Naadha um arul thaarume
Kaarmegam soozhnthidum podhellam
Um peraatral enai thaangume
Aa…
Naan tharum pan ellam en thiran endralla
Ummaala naan isaiyaagiren
Naalthoorm soraaamal Naadhanai naan paada
Neengaadha varam kaetkiren
Maa paavi ennaip pola yaarundu
Peranbar ummaip pola evarundu
Endrum ummai naan paada
Unthan varam vendum
Peridi minnal pol theevinai vandhaalum
Poraadi naan velluven
Sothanai vandhaalum vedhanai endraalum
Soraaadhu mun selluven
Seerana vaazhvvai endrum naan theda
Neraana paadhai ondrai naan naada
Ennil deiva peraatral
Dhinam thandu thaangum
பேரின்பம் என்னிலே நீர்தாமே
நாதா உம் அருள் தாருமே
Perinbam ennile neer thaame
Naadha um arul thaarume
கார்மேகம் சூழ்ந்திடும் போதெல்லாம்
உம் பேராற்றல் எனைத் தாங்குமே
Kaarmegam soozhnthidum podhellam
Um peraatral enai thaangume
நான் தரும் பண் எல்லாம் என் திறன் என்றல்ல
உம்மால் நான் இசையாகிறேன்
Naan tharum pan ellam en thiran endralla
Ummaala naan isaiyaagiren
நாள்தோறும் சோராமல் நாதனை நான் பாட
நீங்காத வரம் கேட்கிறேன்
Naalthoorm soraaamal Naadhanai naan paada
Neengaadha varam kaetkiren
மா பாவி என்னைப் போல யாருண்டு
பேரன்பர் உம்மைப் போல எவருண்டு
Maa paavi ennaip pola yaarundu
Peranbar ummaip pola evarundu
என்றும் உம்மை நான் பாட உந்தன் வரம் வேண்டும்
ஆ…
Endrum ummai naan paada
Unthan varam vendum
பேரிடி மின்னல் போல் தீவினை வந்தாலும்
போராடி நான் வெல்லுவேன்
Peridi minnal pol theevinai vandhaalum
Poraadi naan velluven
சோதனை வந்தாலும் வேதனை என்றாலும்
சோராது முன் செல்லுவேன்
Sothanai vandhaalum vedhanai endraalum
Soraaadhu mun selluven
சீரான வாழ்வை என்றும் நான் தேட
நேரான பாதை ஒன்றை நான் நாட
Seerana vaazhvvai endrum naan theda
Neraana paadhai ondrai naan naada
என்னில் தெய்வ பேராற்றல்
தினம் தந்து தாங்கும்
Ennil deiva peraatral
Dhinam thandu thaangum
பேரின்பம் என்னிலே நீர்தாமே
நாதா உம் அருள் தாருமே
In my joy, You are the flowing stream
O Lord, Your grace fulfills my dream
கார்மேகம் சூழ்ந்திடும் போதெல்லாம்
உம் பேராற்றல் எனைத் தாங்குமே
When dark clouds of karma surround me
Your mighty power always sustains me
நான் தரும் பண் எல்லாம் என் திறன் என்றல்ல
உம்மால் நான் இசையாகிறேன்
Not by my skill alone do I give
Through You, my songs of life truly live
நாள்தோறும் சோராமல் நாதனை நான் பாட
நீங்காத வரம் கேட்கிறேன்
Each day I sing to the Lord without tire
Seeking Your unending blessing, higher
மா பாவி என்னைப் போல யாருண்டு
பேரன்பர் உம்மைப் போல எவருண்டு
O sinful one like me, who else is there?
O Lover supreme, like You none compare
என்றும் உம்மை நான் பாட உந்தன் வரம் வேண்டும்
ஆ…
Forever I will sing of You
Your blessing, Lord, I seek anew
பேரிடி மின்னல் போல் தீவினை வந்தாலும்
போராடி நான் வெல்லுவேன்
Though storms and lightning may fiercely rise
I will fight and triumph under the skies
சோதனை வந்தாலும் வேதனை என்றாலும்
சோராது முன் செல்லுவேன்
Trials and pain may come my way
Yet steadfast, I will walk each day
சீரான வாழ்வை என்றும் நான் தேட
நேரான பாதை ஒன்றை நான் நாட
I always seek a life that’s pure
And long for the path that’s straight and sure
என்னில் தெய்வ பேராற்றல்
தினம் தந்து தாங்கும்
God’s mighty power dwells in me
Daily sustaining, keeping me free
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List