Pagalilum Kaatha Nal Deva Lyrics Song Chords PPT - பகலிலும் காத்த நல் தேவா

பகலிலும் காத்த நல் தேவா
இந்த இரவிலும் காத்திடும்
கனவிலும் உம்முடன் பேச
என் கர்த்தரே என்னோடிரும் -2

1. நாச மோச பாதைகளில்
நாளும் நான் நடந்தேனையா
துன்ப துக்க வேளைகளில்
துவண்டு தான் போனேனையா
உம் திரு இரத்தம் கொண்டென்னை
என் பாவம் போக்கினீரே -2
நாட்டிலும் வீட்டிலும்
ஜெயத்தின் வாழ்வைத் தாரும் -2

2. காலங்கள் தினம் மாறிடினும்
கிருபைகள் மாறாதையா
கண்ணின் மணிபோல் காத்திடும்
கருணையின் தேவா ஸ்தோத்திரம்
கலங்காதே என்றென்றும் என்னை
கனிவோடு சொன்னவரே
காலையும் மாலையும்
ஜெபிக்க பெலன் தாரும்

Pagalilum Kaatha Nal Deva lyrics songs,Pagalilum Kaatha Nal Deva song lyrics , Pagalilum Kaatha Nal Deva Lyrics Song Chords PPT - பகலிலும் காத்த நல் தேவா

Sign in to access this feature Sign Up

Pagalilum Kaatha Nal Deva Lyrics Song Chords PPT - பகலிலும் காத்த நல் தேவா Lyrics in English

Pagalilum kaatha nal Deva
Indha iravilum kaathidum
Kanavilum ummudan pesa
En Karthare ennodirum -2

1. Naasa mosa paadhaigalil
Naalum naan nadandhenaiyaa
Thunba dhukka velaigalil
Thuvandu thaan ponenaiyaa
Um thiru iratham kondennai
En paavam pokkineere -2
Naattilum veettilum
Jeyathin vaazhvai thaarum -2

2. Kaalangal dhinam maaridinum
Kirubaigal maaraadhaiyaa
Kannin manipol kaathidum
Karunaiyin Deva sthothiram
Kalangaadhe endrendrum ennai
Kanivodu sonnavare
Kaalaiyum maalaiyum
Jebikka belan thaarum

Pagalilum Kaatha Nal Deva Lyrics Song Chords PPT - பகலிலும் காத்த நல் தேவா Lyrics in English (Tanglish)

பகலிலும் காத்த நல் தேவா
இந்த இரவிலும் காத்திடும்
Pagalilum kaatha nal Deva
Indha iravilum kaathidum

கனவிலும் உம்முடன் பேச
என் கர்த்தரே என்னோடிரும் -2
Kanavilum ummudan pesa
En Karthare ennodirum -2

நாச மோச பாதைகளில்
நாளும் நான் நடந்தேனையா
Naasa mosa paadhaigalil
Naalum naan nadandhenaiyaa

துன்ப துக்க வேளைகளில்
துவண்டு தான் போனேனையா
Thunba dhukka velaigalil
Thuvandu thaan ponenaiyaa

உம் திரு இரத்தம் கொண்டென்னை
என் பாவம் போக்கினீரே -2
Um thiru iratham kondennai
En paavam pokkineere -2

நாட்டிலும் வீட்டிலும்
ஜெயத்தின் வாழ்வைத் தாரும் -2
Naattilum veettilum
Jeyathin vaazhvai thaarum -2

காலங்கள் தினம் மாறிடினும்
கிருபைகள் மாறாதையா
Kaalangal dhinam maaridinum
Kirubaigal maaraadhaiyaa

கண்ணின் மணிபோல் காத்திடும்
கருணையின் தேவா ஸ்தோத்திரம்
Kannin manipol kaathidum
Karunaiyin Deva sthothiram

கலங்காதே என்றென்றும் என்னை
கனிவோடு சொன்னவரே
Kalangaadhe endrendrum ennai
Kanivodu sonnavare

காலையும் மாலையும்
ஜெபிக்க பெலன் தாரும்
Kaalaiyum maalaiyum
Jebikka belan thaarum

Pagalilum Kaatha Nal Deva Lyrics Song Chords PPT - பகலிலும் காத்த நல் தேவா Lyrics in English (Song Meaning)

பகலிலும் காத்த நல் தேவா
இந்த இரவிலும் காத்திடும்
O gracious God who guarded me by day,
Guard me through this night as well.

கனவிலும் உம்முடன் பேச
என் கர்த்தரே என்னோடிரும் -2
Let me speak with You even in my dreams,
My Lord, stay with me always. -2

நாச மோச பாதைகளில்
நாளும் நான் நடந்தேனையா
I walked daily in paths of ruin and failure,
Straying far from the right way.

துன்ப துக்க வேளைகளில்
துவண்டு தான் போனேனையா
In times of sorrow and suffering,
I became weary and discouraged.

உம் திரு இரத்தம் கொண்டென்னை
என் பாவம் போக்கினீரே -2
By Your holy blood You cleansed me,
And took away all my sins. -2

நாட்டிலும் வீட்டிலும்
ஜெயத்தின் வாழ்வைத் தாரும் -2
Grant me a life of victory,
Both in my home and in my land. -2

காலங்கள் தினம் மாறிடினும்
கிருபைகள் மாறாதையா
Though times may change each day,
Your mercies never change.

கண்ணின் மணிபோல் காத்திடும்
கருணையின் தேவா ஸ்தோத்திரம்
Praise to the God of compassion,
Who guards me like the apple of His eye.

கலங்காதே என்றென்றும் என்னை
கனிவோடு சொன்னவரே
You gently tell me again and again,
"Do not be troubled or afraid."

காலையும் மாலையும்
ஜெபிக்க பெலன் தாரும்
Give me strength morning and evening,
To pray and seek Your face.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create