பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே
கண்களை ஏறெடுத்து பாருங்கள்
விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்
அறுப்பின் எஜமானே உம் சித்தமே
இன்று நான் செய்ய ஆயத்தமே
நாடு நகரம் என்று நான் அலைந்திட
காடு மேடு என்று பாய்ந்து சென்றிட
இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட
என்னை தந்துவிட்டேன் உம் கைகளில்
எமது சேவை யார் செல்லுவார்
என்று கேட்கும் தேவனின் சத்தம்
என்னை அனுப்பும் என் இயேசுவே
என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே
இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள
சாத்தானின் ஆளுகை அகன்று ஒழிய
எலியாவின் ஆவியும் அதிகாரமும்
என்னில் வந்திறங்க அருள் தாருமே
Pagalkalam Irukumattum lyrics songs, Pagalkalam Irukumattum song lyrics , Pagalkalam Irukumattum Lyrics Song Chords PPT - பகற்காலம் இருக்கு மட்டும்
Sign in to access this feature Sign Up
Pagarkaalam irukku mattum aruvadai seivenae
Kangalai yereduthu paarungal
Vilaindha vayal nilathai kaanungal
Aruppin ejamaaney um siththame
Indru naan seiya aayaththame
Naadu nagaram endru naan alaindhida
Kaadu medu endru paayndhu sendrida
Yesu dheivam endru engum koorida
Ennai thandhuvittan um kaigalil
Emadhu sevai yaar selvar
Endru ketkum dhevanin satham
Ennai anuppum en yesuve
Ennai arppaniththen vazhi kaattume
Indhiya yesuvai arindhu kolla
Sathaanin aalugai agandru ozhiya
Eliyaavin aaviyum adhikaaramum
Ennil vandhiranga arul thaarume
1.பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே
கண்களை ஏறெடுத்து பாருங்கள்
Pagarkaalam irukku mattum aruvadai seivenae
Kangalai yaereduthu paarungal
2.விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்
அறுப்பின் எஜமானே உம் சித்தமே
Vilaindha vayal nilathai kaanungal
Aruppin ejamaanae um siththamae
3.இன்று நான் செய்ய ஆயத்தமே
நாடு நகரம் என்று நான் அலைந்திட
Indru naan seiya aayaththamae
Naadu nagaram endru naan alaindhida
4.காடு மேடு என்று பாய்ந்து சென்றிட
இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட
Kaadu medu endru paaynthu sendrida
Yesu dheivam endru engum koorida
5.என்னை தந்துவிட்டேன் உம் கைகளில்
எமது சேவை யார் செல்லுவார்
Ennai thandhuvittaen um kaigalil
Emadhu sevai yaar selluvaar
6.என்று கேட்கும் தேவனின் சத்தம்
என்னை அனுப்பும் என் இயேசுவே
Endru ketkum Devanin satham
Ennai anuppum en Yesuve
7.என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே
இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள
Ennai arpaniththaen vazhi kaattumae
India Yesuvai arindhu kolla
8.சாத்தானின் ஆளகை அகன்று ஒழிய
எலியாவின் ஆவியும் அதிகாரமும்
Saaththaanin aalaagai agandru ozhiya
Eliyaavin aaviyum adhigaaramum
9.என்னில் வந்திறங்க அருள் தாருமே
Ennil vandhiranga arul thaarumae
பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே
கண்களை ஏறெடுத்து பாருங்கள்
While there is daylight, I will work in the harvest
Lift up your eyes and see
விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்
அறுப்பின் எஜமானே உம் சித்தமே
Look at the ripened field
O Lord of the harvest, it is Your will
இன்று நான் செய்ய ஆயத்தமே
நாடு நகரம் என்று நான் அலைந்திட
Today I am ready to do it
I will go wandering through cities and towns
காடு மேடு என்று பாய்ந்து சென்றிட
இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட
I will run through forests and hills
And proclaim everywhere that Jesus is God
என்னை தந்துவிட்டேன் உம் கைகளில்
எமது சேவை யார் செல்லுவார் என்று கேட்கும் தேவனின் சத்தம்
I have given myself into Your hands
The voice of God asks, “Who will go for our service?”
என்னை அனுப்பும் என் இயேசுவே
என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே
Send me, my Jesus
I have surrendered, lead me on the way
இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள
சாத்தானின் ஆளுகை அகன்று ஒழிய
For India to know Jesus
And for Satan’s rule to be removed
எலியாவின் ஆவியும் அதிகாரமும்
என்னில் வந்திறங்க அருள் தாருமே
Let the spirit and authority of Elijah
Come upon me grant Your grace upon me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List