பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே, tamil christian devotional songs tamil christian song mp3,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, pajiththidam songs, pajiththidam songs lyrics
Sign in to access this feature Sign Up
Bhajithidum suvishedha thiruchabaiyore
Paranai ninaithu dhinam magizhveere
Bhajithidum suvisesha sabakkul vandhaare
Paran arulaal jeyam adaintheere
Thujam pidithe jeyamenap pugalveere
Thothra sangeerthanam thuthiyam seiveere
Nithya suvishedame ner vazhiyaame
Nimalan arul vazhi povome
Sathya marai pidikkil vazhi thavarome
Thathva kunagaran thanai thuthippome
Thirukkurusil marithorathu nesam
Dhinam maravaathe vai visvasam
Irakka punniyangalaal ezhil nagar vaasam
Iniperalaam ena vennuthal mosam
1) பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே
Bhajithidum suvishedha thiruchabaiyore
Paranai ninaithu dhinam magizhveere
2) பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
Bhajithidum suvisesha sabakkul vandhaare
Paran arulaal jeyam adaintheere
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
Thujam pidithe jeyamenap pugalveere
Thothra sangeerthanam thuthiyam seiveere
3) நித்ய சுவிசேடமே நேர்வழியாமே
நிமலனருள் வழிபோவோமே
Nithya suvishedame ner vazhiyaame
Nimalan arul vazhi povome
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத் துதிப்போமே
Sathya marai pidikkil vazhi thavarome
Thathva kunagaran thanai thuthippome
4) திருக்குருசில் மரித்தோரது நேசம்
தினம் மறவாதே, வை விசுவாசம்
Thirukkurusil marithorathu nesam
Dhinam maravaathe vai visvasam
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்
Irakka punniyangalaal ezhil nagar vaasam
Iniperalaam ena vennuthal mosam
பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே
O people of the Gospel Church who worship
Rejoice daily remembering the Lord
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
He has come into the worshipping Gospel church
By the grace of the Lord you have obtained victory
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
Hold the banner and proclaim victory
Sing praises and offer thanksgiving hymns
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே
நிமலனருள் வழிபோவோமே
The eternal Gospel is the true path
Let us walk in the path of the Pure One’s grace
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத் துதிப்போமே
If we hold onto the true scripture, we will not go astray
Let us praise the Lord who is full of divine virtues
திருக்குருசில் மரித்தோரது நேசம்
தினம் மறவாதே, வை விசுவாசம்
The love of the One who died on the Holy Cross
Do not forget daily—keep faith always
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்
By mercy and righteousness we may dwell in the beautiful city
Thinking it will come easily without effort is deception
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List