Pala Aayiram Aayirangal Lyrics Song Chords PPT - பல ஆயிரம் ஆயிரங்கள்

பல ஆயிரம் ஆயிரங்கள்
ஆண்டுகள் ஆனாலும்
வாக்கு மாறல உங்க அன்பு குறையல
பல பேர் என்னை வெறுத்து நின்றாலும்
நீங்க வெறுக்கல என்னை
வெறுத்து ஒதுக்கல

உங்க அன்பு உங்க இரக்கம்
என்னைக் காக்க மறக்கல
உங்க கிருபை உங்க தயவு
என்ன சுமக்க மறுக்கல-2

உன் கூட நான் இருக்கேன்னு
ஓயாம சொன்னீங்க
ஒரு நாளும் குறைவில்லாம
என்னை நடத்தி வந்தீங்க-2
தனிமையாய் தவித்த போது
தானாக வந்தீங்க -2
தளராதே என்று சொல்லி
தைரியம் தந்தீங்க

2. தேவையை நான் பார்த்துக் கொள்வேன்னு
தினந்தோறும் சொன்னீங்க
நினைச்சதுக்கும் ஜெபிச்சதுக்கும்
அதிகமாகவே தந்தீங்க
கண்ணீரை துடைச்சு விட்டு
கலங்காதேனு சொன்னீங்க
கைப்பிடிச்ச தெய்வம் நீங்க
கைவிட மாட்டீங்க

Pala Aayiram Aayirangal lyrics songs, Pala Aayiram Aayirangal song lyrics , Pala Aayiram Aayirangal Lyrics Song Chords PPT - பல ஆயிரம் ஆயிரங்கள்

Sign in to access this feature Sign Up

Pala Aayiram Aayirangal Lyrics Song Chords PPT - பல ஆயிரம் ஆயிரங்கள் Lyrics in English

Pala aayiram aayirangal aandugal aanalum
Vaakku maaradha un anbu kuraiyave illai
Pala per enna veruthu thalli ninnalum kooda
Neenga ennai verukkavum illa, thookkavum illa

Un anbu, un irakkam enna kaakka marakkala
Un kirubai, un thayavu enna sumakka marakkala

“Un kooda naan iruppen” nu nee eppodhum sonneenga
Oru naal kooda kuraiyama ennai nadathi vandheenga
Thanimaiyil naan thavicha nerathula vandheenga
“Thalaraadhe” nu solli enakku dhairiyam thandheenga

Thevaiyellaam naan paarthukkuven nu nee sonneenga
Naan ninaichadhukkum jebiichadhukkum mela thandheenga
Kanneer thudachu “kalangaadhe” nu aarudhal sonneenga
En kai pidicha Dheivam neenga, kai vidave maatteenga

Pala Aayiram Aayirangal Lyrics Song Chords PPT - பல ஆயிரம் ஆயிரங்கள் Lyrics in English (Tanglish)

பல ஆயிரம் ஆயிரங்கள் ஆண்டுகள் ஆனாலும்
Pala aayiram aayirangal aandugal aanalum

வாக்கு மாறல உங்க அன்பு குறையல
பல பேர் என்னை வெறுத்து நின்றாலும்
Vaakku maarala unga anbu kuraiyala
Pala per ennai veruthu nindraalum

நீங்க வெறுக்கல என்னை வெறுத்து ஒதுக்கல
Neenga verukkala ennai veruthu odhukkala

உங்க அன்பு உங்க இரக்கம் என்னைக் காக்க மறக்கல
Unga anbu unga irakkam ennai kaakka marakkala

உங்க கிருபை உங்க தயவு என்ன சுமக்க மறுக்கல
Unga kirubai unga thayavu enna sumakka marukkala

உன் கூட நான் இருக்கேன்னு ஓயாம சொன்னீங்க
Un kooda naan irukkennu oyaama sonneenga

ஒரு நாளும் குறைவில்லாம என்னை நடத்தி வந்தீங்க
Oru naalum kuraivillaama ennai nadathi vandheenga

தனிமையாய் தவித்த போது தானாக வந்தீங்க
Thanimaiyaai thavitha podhu thaanaaga vandheenga

தளராதே என்று சொல்லி தைரியம் தந்தீங்க
Thalaraathe endru solli dhairiyam thandheenga

தேவையை நான் பார்த்துக் கொள்வேன்னு தினந்தோறும் சொன்னீங்க
Thevaiyai naan paarthuk kolvennu thinandhorum sonneenga

நினைச்சதுக்கும் ஜெபிச்சதுக்கும் அதிகமாகவே தந்தீங்க
Ninaichathukkum jebichathukkum adhigamaave thandheenga

கண்ணீரை துடைச்சு விட்டு கலங்காதேனு சொன்னீங்க
Kanneerai thudaichu vittu kalangaathenu sonneenga

கைப்பிடிச்ச தெய்வம் நீங்க கைவிட மாட்டீங்க
Kaipidicha deivam neenga kaivida maatteenga

Pala Aayiram Aayirangal Lyrics Song Chords PPT - பல ஆயிரம் ஆயிரங்கள் Lyrics in English (Song Meaning)

பல ஆயிரம் ஆயிரங்கள் ஆண்டுகள் ஆனாலும்
வாக்கு மாறல உங்க அன்பு குறையல
Even after thousands of years
Your promise never changes, Your love never reduces

பல பேர் என்னை வெறுத்து நின்றாலும்
Even if many people hate and stand against me

நீங்க வெறுக்கல என்னை வெறுத்து ஒதுக்கல
You never hated me or rejected me

உங்க அன்பு உங்க இரக்கம் என்னைக் காக்க மறக்கல
Your love and mercy never forgot to protect me

உங்க கிருபை உங்க தயவு என்ன சுமக்க மறுக்கல
Your grace and favor never refused to carry me

உன் கூட நான் இருக்கேன்னு ஓயாம சொன்னீங்க
You kept saying that you are with me always

ஒரு நாளும் குறைவில்லாம என்னை நடத்தி வந்தீங்க
You led me without lack even for a single day

தனிமையாய் தவித்த போது தானாக வந்தீங்க
You came on Your own when I was suffering in loneliness

தளராதே என்று சொல்லி தைரியம் தந்தீங்க
You gave me courage saying “do not be weak”

தேவையை நான் பார்த்துக் கொள்வேன்னு தினந்தோறும் சொன்னீங்க
You said every day, “I will take care of your needs”

நினைச்சதுக்கும் ஜெபிச்சதுக்கும் அதிகமாகவே தந்தீங்க
You gave more than what I thought and prayed for

கண்ணீரை துடைச்சு விட்டு கலங்காதேனு சொன்னீங்க
You wiped my tears and told me not to be troubled

கைப்பிடிச்ச தெய்வம் நீங்க கைவிட மாட்டீங்க
The God who holds my hand will never leave me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create