Palaththa Vallamai Undu Iyesu Lyrics Song Chords PPT - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4
உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
மரணத்தின் – பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கிறதே

உடைக்கின்றதே பாதாளத்தின் வல்லமை
எனக்காய் முறியடித்தீர்
பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
மரணத்தின் பாதாளத்தின்
உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள்

Palaththa Vallamai Undu Iyesu lyrics songs, Palaththa Vallamai Undu Iyesu song lyrics, Palaththa Vallamai Undu Iyesu Lyrics Song Chords PPT -பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்

Sign in to access this feature Sign Up

Palaththa Vallamai Undu Iyesu Lyrics Song Chords PPT - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் Lyrics in English

Balaththa Vallamai Undu Yesu Naamaththil
Udaikkindradhae Andhakaara Sangiligal

Maranaththin Paadhaalaththin
Vallamai Enakkaai Muriyadiththeer

Siluvaiyil Andha Paadugal
Um Anbai Solgiradhae

Udaikkindradhae Paadhaalaththin Vallamai
Enakkaai Muriyadiththeer

Balaththa Vallamai Undu Yesu Naamaththil
Maranaththin Paadhaalaththin

Udaikkindradhae Andhakaara Sangiligal
Udaikkindradhae Maranaththin Paadhaala Sangiligal

Palaththa Vallamai Undu Iyesu Lyrics Song Chords PPT - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் Lyrics in English (Tanglish)

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
Balaththa Vallamai Undu Yesu Naamaththil
Udaikkindradhae Andhakaara Sangiligal

மரணத்தின் பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
Maranaththin Paadhaalaththin
Vallamai Enakkaai Muriyadiththeer

சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கிறதே
Siluvaiyil Andha Paadugal
Um Anbai Solgiradhae

உடைக்கின்றதே பாதாளத்தின் வல்லமை
எனக்காய் முறியடித்தீர்
Udaikkindradhae Paadhaalaththin Vallamai
Enakkaai Muriyadiththeer

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
மரணத்தின் பாதாளத்தின்
Balaththa Vallamai Undu Yesu Naamaththil
Maranaththin Paadhaalaththin

உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள்
Udaikkindradhae Andhakaara Sangiligal
Udaikkindradhae Maranaththin Paadhaala Sangiligal

Palaththa Vallamai Undu Iyesu Lyrics Song Chords PPT - பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் Lyrics in English (Song Meaning)

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
Great Power Is In The Name Of Jesus
Breaking The Chains Of Darkness

மரணத்தின் பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
Of Death And The Grave
You Broke The Power For Me

சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கிறதே
Those Sufferings On The Cross
Declare Your Love

உடைக்கின்றதே பாதாளத்தின் வல்லமை
எனக்காய் முறியடித்தீர்
Breaking The Power Of The Grave
You Broke It For Me

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
மரணத்தின் பாதாளத்தின்
Great Power Is In The Name Of Jesus
Of Death And The Grave

உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள்
Breaking The Chains Of Darkness
Breaking The Chains Of Death And The Grave

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create