Palavaanai kattuvom Yesuvin Lyrics Song Chords PPT - பலவானைக் கட்டுவோம் இயேசுவின்

பலவானைக் கட்டுவோம்
இயேசுவின் நாமத்தினால்
ஆத்துமாக்கள் சேர்ப்போம்
இயேசுவின் ராஜ்ஜியத்தில்

1. கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவை அறிந்து விடும்

2. கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம்
இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்

3. சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு
தேசத்தை விட்டே துரத்திடுவோம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவின் தேசமாகும்

Palavaanai kattuvom Yesuvin lyrics songs, Palavaanai kattuvom Yesuvin song lyrics , Palavaanai kattuvom Yesuvin Lyrics Song Chords PPT - பலவானைக் கட்டுவோம் இயேசுவின்

Sign in to access this feature Sign Up

Palavaanai kattuvom Yesuvin Lyrics Song Chords PPT - பலவானைக் கட்டுவோம் இயேசுவின் Lyrics in English

Palavaanai kattuvom
Yesuvin naamaththinaal
Aathumaakkal serppom
Yesuvin raajiyaththil

Kattungal kattappadum endraare Yesu
Saathaanin kiriyhaigal kattiduvom
Yesuvin naamaththil jeyiththiduvom
India Yesuvai arindhu vidum

Kattugala avizhthidungal endraare Yesu
Siraippatta janangalai meettiduvom
Yesuvin iraththaal jeyiththiduvom
Indiyar Yesuvai arindhiduvaar

Saathaanai thuraththungal endraare Yesu
Desaththai vitte thuraththiduvom
Yesuvin vaarththaiyaal jeyiththiduvom
India Yesuvin desamaagum

Palavaanai kattuvom Yesuvin Lyrics Song Chords PPT - பலவானைக் கட்டுவோம் இயேசுவின் Lyrics in English (Tanglish)

பலவானைக் கட்டுவோம்
இயேசுவின் நாமத்தினால்
Palavaanai kattuvom
Yesuvin naamaththinaal

ஆத்துமாக்கள் சேர்ப்போம்
இயேசுவின் ராஜ்ஜியத்தில்
Aathumaakkal serppom
Yesuvin raajiyaththil

கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம்
Kattungal kattappadum endraare Yesu
Saathaanin kiriyhaigal kattiduvom

இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவை அறிந்து விடும்
Yesuvin naamaththil jeyiththiduvom
India Yesuvai arindhu vidum

கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம்
Kattugala avizhthidungal endraare Yesu
Siraippatta janangalai meettiduvom

இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்
Yesuvin iraththaal jeyiththiduvom
Indiyar Yesuvai arindhiduvaar

சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு
தேசத்தை விட்டே துரத்திடுவோம்
Saathaanai thuraththungal endraare Yesu
Desaththai vitte thuraththiduvom

இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவின் தேசமாகும்
Yesuvin vaarththaiyaal jeyiththiduvom
India Yesuvin desamaagum

Palavaanai kattuvom Yesuvin Lyrics Song Chords PPT - பலவானைக் கட்டுவோம் இயேசுவின் Lyrics in English (Song Meaning)

பலவானைக் கட்டுவோம்
இயேசுவின் நாமத்தினால்
Let us build mighty works
In the name of Jesus

ஆத்துமாக்கள் சேர்ப்போம்
இயேசுவின் ராஜ்ஜியத்தில்
Let us gather souls
In the kingdom of Jesus

கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம்
Build and it will be built, says Jesus
We will bind the works of Satan

இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவை அறிந்து விடும்
We will triumph in Jesus’ name
India will come to know Jesus

கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம்
Break the strongholds, says Jesus
We will set the captives free

இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்
We will triumph by the blood of Jesus
The people of India will know Jesus

சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு
தேசத்தை விட்டே துரத்திடுவோம்
Drive out Satan, says Jesus
We will cast him from the land

இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவின் தேசமாகும்
We will triumph by the Word of Jesus
India shall become the land of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create