பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
சேர்ந்தது தான் வேதாகமம்-2
பழையதில் 39 புதியதில் 27 மொத்தம் 66
1. சட்ட புத்தகம் ஐந்து, சரித்திர புத்தகம்
பன்னிரெண்டு, செய்யுள் புத்தகம் ஐந்து,
தீர்க்கதரிசிகள் பதினேழு
நற்செய்தி நூல்கள் நான்கு,
அப்போஸ்தலர் பணி ஒன்று. கடிதங்கள்
இருபத்தி ஒன்று, திருவெளிப்பாடு ஒன்று
ஆதியாகமம், யாத்திராகமம்.
லேவியராகமம், எண்ணாகமம்.
உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகள், ரூத்
சாமுவேல் புத்தகம் இரண்டு.
இராஜாக்கள் புத்தகம் இரண்டு,
நாளாகமம் இரண்டு, எஸ்றா,
நெகேமியா, எஸ்தர்
3. யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி,
உன்னதப்பாட்டு. ஏசாயா, எரேமியா,
புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா
யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா.
மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா,
ஆகாய், சகரியா மற்றும் மல்கியா
மத்தேயு, மாற்கு, லுக்கா, யோவான்.
அப்போஸ்தலர், ரோமர்
கொரிந்தியர் இரண்டு, கலாத்தியர்,
எபேசியர், பிலிப்பியர், கொலொசேயர்,
தெசலோனிக்கேயர் இரண்டு.
தீமோத்தேயு இரண்டு, தீத்து,
பிலேமோன், எபிரெயர், யாக்கோபு.
பேதுரு இரண்டு, யோவான் மூன்று,
யூதா, திருவெளிப்பாடு -
Palaya Yerpadum Puthiya Yerpadum lyrics songs,Palaya Yerpadum Puthiya Yerpadum song lyrics , Palaya Yerpadum Puthiya Yerpadum Lyrics Song Chords PPT -பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
Sign in to access this feature Sign Up
true
true
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
சேர்ந்தது தான் வேதாகமம்-2
Old Testament and New Testament
Together they are the Holy Bible – 2
பழையதில் 39 புதியதில் 27 மொத்தம் 66
39 in Old, 27 in New, total 66
சட்ட புத்தகம் ஐந்து, சரித்திர புத்தகம்
பன்னிரெண்டு, செய்யுள் புத்தகம் ஐந்து
Law books five, history books
Twelve, poetic books five
தீர்க்கதரிசிகள் பதினென்று
நற்செய்தி நூல்கள் நான்கு
Prophets seventeen
Gospels four
அப்போஸ்தலர் பணி ஒன்று
கடிதங்கள் இருபத்தி ஒன்று
Acts of Apostles one
Epistles twenty-one
திருவெளிப்பாடு ஒன்று
Revelation one
ஆதியாகமம், யாத்திராகமம்
லேவியராகமம், எண்ணாகமம்
Genesis, Exodus
Leviticus, Numbers
உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகள், ரூத்
Deuteronomy, Joshua, Judges, Ruth
சாமுவேல் புத்தகம் இரண்டு
இராஜாக்கள் புத்தகம் இரண்டு
Samuel books two
Kings books two
நாளாகமம் இரண்டு, எஸ்றா
நெகேமியா, எஸ்தர்
Chronicles two, Ezra
Nehemiah, Esther
யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி
உன்னதப்பாட்டு
Job, Psalms, Proverbs, Ecclesiastes
Song of Songs
ஏசாயா, எரேமியா, புலம்பல்
எசேக்கியேல், தானியேல், ஓசியா
Isaiah, Jeremiah, Lamentations
Ezekiel, Daniel, Hosea
யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா
மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா
Joel, Amos, Obadiah, Jonah
Micah, Nahum, Habakkuk, Zephaniah
ஆகாய், சகரியா மற்றும் மல்கியா
Haggai, Zechariah and Malachi
மத்தேயு, மாற்கு, லுக்கா, யோவான்
Matthew, Mark, Luke, John
அப்போஸ்தலர், ரோமர்
Acts, Romans
கொரிந்தியர் இரண்டு, கலாத்தியர்
Corinthians two, Galatians
எபேசியர், பிலிப்பியர், கொலொசேயர்
Ephesians, Philippians, Colossians
தெசலோனிக்கேயர் இரண்டு
Thessalonians two
தீமோத்தேயு இரண்டு, தீத்து
Timothy two, Titus
பிலேமோன், எபிரெயர், யாக்கோபு
Philemon, Hebrews, James
பேதுரு இரண்டு, யோவான் மூன்று
Peter two, John three
யூதா, திருவெளிப்பாடு
Jude, Revelation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List