Palingu Nathiyoram Lyrics Song Chords PPT - பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன்

பளிங்கு நதியோரம்
பரமனை தேடிடுவேன்
கனிதரும் வாழ்க்கை என்னில்
உண்டு கர்த்தரை நாடிடுவேன்

1. ஜீவ விருட்சமாய் என்னை நோக்கினார்
ஜீவனிலே நான் செழிந்தோங்க
பாவ வாழ்க்கையை மறக்கும் நாளில்
பாராளும் தேவன் என் பரவசமே

2. ஒளி வீச என்னை அழைத்த தேவன்
கலங்கரை விளக்காய் மாற்றிடுவார்
ஒளியின் கதிராய் பிரகாசிப்பேன் நான்
ஒளியின் காட்சியாய் வாழ்ந்திடுவேன்

3. மந்தையை மேய்த்திடும் அழைப்பு தந்தார்
மணவாட்டி சபையாய் மாறிடவே
மறந்திடுவேனோ தேவ அழைப்பை
மறுரூபமாகும் நாள் வரையில்

Palingu Nathiyoram lyrics songs, Palingu Nathiyoram song lyrics , Palingu Nathiyoram Lyrics Song Chords PPT -பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன்

Sign in to access this feature Sign Up

Palingu Nathiyoram Lyrics Song Chords PPT - பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன் Lyrics in English

Palingu nadhiyoram
Paramanai thediduven

Kanidharum vaazhkai ennil
Undu kartharai naadiduven

Jeeva virutchamaai ennai nokkinaar
Jeevanile naan sezhindhonga

Paava vaazhkaiyai marakkum naalil
Paaralum dhevan en paravasame

Oli veesa ennai azhaitha dhevan
Kalangarai vilakkaai maatrriduvaar

Oliyin kadhiraai praghaasippen naan
Oliyin kaatchiyaai vaazhndhiduven

Mandhaiyai meyththidum azhaippu thandhaar
Manavaatti sabaiyaai maaridave

Marandhiduveno dheva azhaippai
Maruroopamaagum naal varaiyil

Palingu Nathiyoram Lyrics Song Chords PPT - பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன் Lyrics in English (Tanglish)

பளிங்கு நதியோரம்
பரமனை தேடிடுவேன்
Palingu nadhiyoram
Paramanai thediduven

கனிதரும் வாழ்க்கை என்னில்
உண்டு கர்த்தரை நாடிடுவேன்
Kanidharum vaazhkai ennil
Undu kartharai naadiduven

ஜீவ விருட்சமாய் என்னை நோக்கினார்
ஜீவனிலே நான் செழிந்தோங்க
Jeeva virutchamaai ennai nokkinaar
Jeevanile naan sezhindhonga

பாவ வாழ்க்கையை மறக்கும் நாளில்
பாராளும் தேவன் என் பரவசமே
Paava vaazhkaiyai marakkum naalil
Paaralum dhevan en paravasame

ஒளி வீச என்னை அழைத்த தேவன்
கலங்கரை விளக்காய் மாற்றிடுவார்
Oli veesa ennai azhaitha dhevan
Kalangarai vilakkaai maatrriduvaar

ஒளியின் கதிராய் பிரகாசிப்பேன் நான்
ஒளியின் காட்சியாய் வாழ்ந்திடுவேன்
Oliyin kadhiraai praghaasippen naan
Oliyin kaatchiyaai vaazhndhiduven

மந்தையை மேய்த்திடும் அழைப்பு தந்தார்
மணவாட்டி சபையாய் மாறிடவே
Mandhaiyai meyththidum azhaippu thandhaar
Manavaatti sabaiyaai maaridave

மறந்திடுவேனோ தேவ அழைப்பை
மறுரூபமாகும் நாள் வரையில்
Marandhiduveno dheva azhaippai
Maruroopamaagum naal varaiyil

Palingu Nathiyoram Lyrics Song Chords PPT - பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன் Lyrics in English (Song Meaning)

பளிங்கு நதியோரம்
பரமனை தேடிடுவேன்
By the crystal river
I will seek the Lord

கனிதரும் வாழ்க்கை என்னில்
உண்டு கர்த்தரை நாடிடுவேன்
A fruitful life is in me
I will seek the Lord

ஜீவ விருட்சமாய் என்னை நோக்கினார்
ஜீவனிலே நான் செழிந்தோங்க
He saw me as a tree of life
That I may flourish in life

பாவ வாழ்க்கையை மறக்கும் நாளில்
பாராளும் தேவன் என் பரவசமே
When I forget sinful life
The ruling God is my joy

ஒளி வீச என்னை அழைத்த தேவன்
கலங்கரை விளக்காய் மாற்றிடுவார்
God who called me to shine
Will make me a lighthouse

ஒளியின் கதிராய் பிரகாசிப்பேன் நான்
ஒளியின் காட்சியாய் வாழ்ந்திடுவேன்
I will shine like a ray of light
I will live as a reflection of light

மந்தையை மேய்த்திடும் அழைப்பு தந்தார்
மணவாட்டி சபையாய் மாறிடவே
He gave the call to shepherd
To become the bride church

மறந்திடுவேனோ தேவ அழைப்பை
மறுரூபமாகும் நாள் வரையில்
Will I forget God’s calling
Until the day of transformation

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create