Palanaai Yesu Song Lyrics PPT - பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்
பூமியில் மாந்தர் கொண்டாடும் இந்நாள்
நாமும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்

கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா

எனக்காய் உலகில் பிறந்திட்ட தெய்வம்
பூவுகள் போற்றிடும் உண்மையான தெய்வம்
பாவம் போக்கிட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா

அடிமை கோலமாய் அவதரித்த தெய்வம்
ஆறுதல் தருகின்ற அன்பின் நல் தெய்வம்
பாவம் தீர்த்திட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Palanaai Yesu songs, Palanaai Yesu songs lyrics

Sign in to access this feature Sign Up

Palanaai Yesu Song Lyrics PPT - பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள் Lyrics in English

Balaanai Yesu piranditta nannal
Boomiyil maanthar kondadum innal
Naamum serndhu aarpariththu paaduvom
Christmas naalai kondaduvom

Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

Enakkai ulagil piranditta deivam
Poovugal pottridum unmaiyaana deivam
Paavam pokkida ivvulagil pirandhaar
Yaavarum serndhu aarpariththu paaduvom

Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

Adimai kolamaai avathariththa deivam
Aaruthal tharugindra anbin nal deivam
Paavam theerthida ivvulagil pirandhaar
Yaavarum serndhu aarpariththu paaduvom

Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

Palanaai Yesu Song Lyrics PPT - பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள் Lyrics in English (Tanglish)

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்
பூமியில் மாந்தர் கொண்டாடும் இந்நாள்
Balaanai Yesu piranditta nannal
Boomiyil maanthar kondadum innal

நாமும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்
Naamum serndhu aarpariththu paaduvom
Christmas naalai kondaduvom

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

எனக்காய் உலகில் பிறந்திட்ட தெய்வம்
பூவுகள் போற்றிடும் உண்மையான தெய்வம்
Enakkai ulagil piranditta deivam
Poovugal pottridum unmaiyaana deivam

பாவம் போக்கிட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
Paavam pokkida ivvulagil pirandhaar
Yaavarum serndhu aarpariththu paaduvom

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

அடிமை கோலமாய் அவதரித்த தெய்வம்
ஆறுதல் தருகின்ற அன்பின் நல் தெய்வம்
Adimai kolamaai avathariththa deivam
Aaruthal tharugindra anbin nal deivam

பாவம் தீர்த்திட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
Paavam theerthida ivvulagil pirandhaar
Yaavarum serndhu aarpariththu paaduvom

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya Aamen
Alleluya Alleluya

Palanaai Yesu Song Lyrics PPT - பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள் Lyrics in English (Song Meaning)

பாலனாய் இயேசு பிறந்திட்ட நன்னாள்
பூமியில் மாந்தர் கொண்டாடும் இந்நாள்
The good day when Jesus was born as a child
A day that people on earth celebrate

நாமும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்
Let us all rejoice and sing together
Let us celebrate Christmas Day

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluia, Alleluia, Amen
Alleluia, Alleluia

எனக்காய் உலகில் பிறந்திட்ட தெய்வம்
பூவுகள் போற்றிடும் உண்மையான தெய்வம்
The God who was born in the world for me
The true God praised by all creation

பாவம் போக்கிட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
He was born in this world to take away sins
Let everyone rejoice and sing together

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluia, Alleluia, Amen
Alleluia, Alleluia

அடிமை கோலமாய் அவதரித்த தெய்வம்
ஆறுதல் தருகின்ற அன்பின் நல் தெய்வம்
The God who descended as a humble servant
The loving God who gives comfort

பாவம் தீர்த்திட இவ்வுலகில் பிறந்தார்
யாவரும் சேர்ந்து ஆர்ப்பரித்து பாடுவோம்
He was born in this world to remove our sins
Let everyone rejoice and sing together

அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா
Alleluia, Alleluia, Amen
Alleluia, Alleluia

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create