Vindhaiyin Rajanam Song Lyrics PPT - விந்தையின் ராஜனாம் என் நேசர்

விந்தையின் ராஜனாம் என் நேசர்
வான வீதியில் செல்வதை கண்டேன்
சென்றேன் பின் சென்றேன்

கண்டேன் கண் குளிர
கண்டேன் கண் குளிர கண்டேன்

பனி படர்ந்த மலையிலே
அன்றோர் இரவில் பெத்லகேமிலே

உலகின் பாவம் போக்கவே
பிறந்தீர் மானிடனாய்

கண்டேன் என் ராஜனைக் கண்டேன்
தெய்வத்தின் சாயலாய் கண்டேன்
சிந்தை மகிழ்ந்து சொல்கிறேன் ராஜன் புகழை

பொன் வெள்ளி தூப வர்க்கத்துடன்
வான சாஸ்திரிகள் வந்தனரே
பணிந்தனர் இயேசு ராஜனை புல்லணையிலே

விந்தையின் ராஜனாம் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vindhaiyin Rajanam songs, Vindhaiyin Rajanam songs lyrics, விந்தையின் ராஜனாம் என் நேசர்

Sign in to access this feature Sign Up

Vindhaiyin Rajanam Song Lyrics PPT - விந்தையின் ராஜனாம் என் நேசர் Lyrics in English

Vindhaiyin Raajanaam En Nesar
Vaana Veedhiyil Selvadhai Kanden
Sendren Pin Sendren
Kanden Kan Kulira
Kanden Kan Kulira Kanden

Pani Padarndha Malaiyile
Andror Iravil Bethlahemile
Ulagin Paavam Pokkave
Pirandheer Maanidanaai

Kanden En Raajanai Kanden
Dheivaththin Saayalaai Kanden
Sindhai Magizhndhu Solgiren Raajan Pugazhai

Pon Velli Thooba Varkkaththudan
Vaana Saasthirigal Vandhanare
Panindhanar Yesu Raajanai Pullanaiyile

Vindhaiyin Rajanam Song Lyrics PPT - விந்தையின் ராஜனாம் என் நேசர் Lyrics in English (Tanglish)

விந்தையின் ராஜனாம் என் நேசர்
வான வீதியில் செல்வதை கண்டேன்
சென்றேன் பின் சென்றேன்
Vindhaiyin Raajanaam En Naesar
Vaana Veedhiyil Selvadhai Kandaen
Sendraen Pin Sendraen

கண்டேன் கண் குளிர
கண்டேன் கண் குளிர கண்டேன்
Kandaen Kan Kulira
Kandaen Kan Kulira Kandaen

பனி படர்ந்த மலையிலே
அன்றோர் இரவில் பெத்லகேமிலே
Pani Padarndha Malaiyilae
Andror Iravil Bethlahemilae

உலகின் பாவம் போக்கவே
பிறந்தீர் மானிடனாய்
Ulagin Paavam Pokkavae
Pirandheer Maanidanaai

கண்டேன் என் ராஜனைக் கண்டேன்
தெய்வத்தின் சாயலாய் கண்டேன்
சிந்தை மகிழ்ந்து சொல்கிறேன் ராஜன் புகழை
Kandaen En Raajanaik Kandaen
Dheivaththin Saayalaai Kandaen
Sindhai Magizhndhu Solgiraen Raajan Pugazhai

பொன் வெள்ளி தூப வர்க்கத்துடன்
வான சாஸ்திரிகள் வந்தனரே
பணிந்தனர் இயேசு ராஜனை புல்லணையிலே
Pon Velli Thooba Varkkaththudan
Vaana Saasthirigal Vandhanarae
Panindhanar Yesu Raajanai Pullanaiyilae

Vindhaiyin Rajanam Song Lyrics PPT - விந்தையின் ராஜனாம் என் நேசர் Lyrics in English (Song Meaning)

விந்தையின் ராஜனாம் என் நேசர்
வான வீதியில் செல்வதை கண்டேன்
சென்றேன் பின் சென்றேன்
My Beloved, The King Of Wonders
I Saw Him Travelling The Heavenly Way
I Followed After Him

கண்டேன் கண் குளிர
கண்டேன் கண் குளிர கண்டேன்
I Saw And My Eyes Rejoiced
I Saw And My Eyes Rejoiced Indeed

பனி படர்ந்த மலையிலே
அன்றோர் இரவில் பெத்லகேமிலே
On The Frost Covered Hills
On That Night In Bethlehem

உலகின் பாவம் போக்கவே
பிறந்தீர் மானிடனாய்
To Take Away The Sin Of The World
You Were Born As A Man

கண்டேன் என் ராஜனைக் கண்டேன்
தெய்வத்தின் சாயலாய் கண்டேன்
சிந்தை மகிழ்ந்து சொல்கிறேன் ராஜன் புகழை
I Saw My King, Yes I Saw Him
I Saw The Image Of God
With A Joyful Heart I Proclaim The King's Praise

பொன் வெள்ளி தூப வர்க்கத்துடன்
வான சாஸ்திரிகள் வந்தனரே
பணிந்தனர் இயேசு ராஜனை புல்லணையிலே
With Gold, Silver And Incense
The Wise Men Came From Afar
They Worshipped King Jesus In The Manger

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create