1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர் அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா!
2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம் அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!
3. பாடநுபவித்தவர், அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார் அல்லேலூயா!
பாமாலை - 126 - இன்று கிறிஸ்து எழுந்தார் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Indru Kristhu Elundhar songs, Indru Kristhu Elundhar songs lyrics
Sign in to access this feature Sign Up
indru kiristhu ezhunthaar aa haleluya
indru vetri siranthaar aa haleluya
siluvai sumanthavar aa haleluya
motsaththai thiranthavar aa haleluya
sthoththira paattu paaduvom aa haleluya
vinnin venthanai potrivom aa haleluya
avar thazhnthuyarnthaare aa haleluya
manthar meetpar aanaare aa haleluya
paadanupaviththavar aa haleluya
iratsippukku kaaranar aa haleluya
vaanil ippothaalgiraar aa haleluya
thoothar paattaik ketkiraar aa haleluya
saavin payam neekkinar aa haleluya
parisuththar aakkinar aa haleluya
kaividaathu kaappare aa haleluya
niththiya jeevan avare aa haleluya
kiristhore aarpparippom aa haleluya
sarva lokam aalkinraar aa haleluya
meendum varappogiraar aa haleluya
nammai serththu kolluvar aa haleluya
1.இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார் அல்லேலூயா!
Indru Kiristhu ezhundhaar alleluya!
Indru vetri sirandhaar alleluya!
2.சிலுவை சுமந்தவர் அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா!
Siluvai sumandhavar alleluya!
Mokshathai thirandhavar alleluya!
3.ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம் அல்லேலூயா!
Sthoththira paattup paaduvom alleluya!
Vinnin vendhai potruvom alleluya!
4.அவர் தாழ்ந்து உயர்ந்தாரே அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே அல்லேலூயா!
Avar thaazhnthu uyarnthaar alleluya!
Maanthar meetpar aanaar alleluya!
5.பாடநுபவித்தவர் அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர் அல்லேலூயா!
Paada anubaviththavar alleluya!
Ratchippukku kaaranar alleluya!
6.வானில் இப்போதாள்கிறார் அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார் அல்லேலூயா!
Vaanil ippodhu aalgiraar alleluya!
Thoothar paattai ketkiraar alleluya!
1.இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார் அல்லேலூயா!
Today Christ has risen, Alleluia!
Today He has won the victory, Alleluia!
2.சிலுவை சுமந்தவர் அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா!
He who bore the cross, Alleluia!
He who opened salvation, Alleluia!
3.ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம் அல்லேலூயா!
Let us sing songs of praise, Alleluia!
Let us praise the King of Heaven, Alleluia!
4.அவர் தாழ்ந்து உயர்ந்தாரே அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே அல்லேலூயா!
He humbled Himself and was exalted, Alleluia!
He became the Savior of mankind, Alleluia!
5.பாடநுபவித்தவர் அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர் அல்லேலூயா!
He who suffered for us, Alleluia!
He is the source of our salvation, Alleluia!
6.வானில் இப்போதாள்கிறார் அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார் அல்லேலூயா!
Now He reigns in heaven, Alleluia!
He hears the songs of angels, Alleluia!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List