Engum Niraidha Dheivamey -18 - Pamalai Song Lyrics - எங்கும் நிறைந்த தெய்வமே

எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்

உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்

கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சிலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்காலே

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்

பாமாலை - 18 - எங்கும் நிறைந்த தெய்வமே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Engum Niraidha Dheivamey songs, Engum Niraidha Dheivamey songs lyrics

Sign in to access this feature Sign Up

Engum Niraidha Dheivamey -18 - Pamalai Song Lyrics - எங்கும் நிறைந்த தெய்வமே Lyrics in English

Engum Niraindha Dheivamae
Ezha Adiyaar Panivaai
Thungavan Unthan Paathamae
Sthoththirikkindrom Ekamaai

Ulagha Ennam Neengiye
Unthanil Thida Manadhaai
Nalamaai Ullam Pongiye
Naadiththuthikka Sei Anbaai

Kettidum Dheiva Vaakkiyam
Kirubaiyaa Manadhilae
Naattidum Nin Silakkiyam
Naangal Niraiya Seigalae

Thoothargal Koodi Paadidum
Thooyar Ummmai Maa Paavigal
Paadham Panindhu Vendinrom
Paalippeer! Naangal Ezhaigal

Engum Niraidha Dheivamey -18 - Pamalai Song Lyrics - எங்கும் நிறைந்த தெய்வமே Lyrics in English (Tanglish)

எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
Engum Niraindha Dheivamae
Ezha Adiyaar Panivaai

துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்
Thungavan Unthan Paathamae
Sthoththirikkindrom Ekamaai

உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
Ulagha Ennam Neengiye
Unthanil Thida Manadhaai

நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்
Nalamaai Ullam Pongiye
Naadiththuthikka Sei Anbaai

கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
Kettidum Dheiva Vaakkiyam
Kirubaiyaa Manadhilae

நாட்டிட நின் சிலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்காலே
Naattidum Nin Silakkiyam
Naangal Niraiya Seigalae

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
Thoothargal Koodi Paadidum
Thooyar Ummmai Maa Paavigal

பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்
Paadham Panindhu Vendinrom
Paalippeer! Naangal Ezhaigal

Engum Niraidha Dheivamey -18 - Pamalai Song Lyrics - எங்கும் நிறைந்த தெய்வமே Lyrics in English (Song Meaning)

எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
O God Filled Everywhere
Humble To The Poor Servants

துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்
Your Sacred Feet We Bow Before
We Praise You Unitedly

உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
Remove Worldly Thoughts
Be Firm In You

நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்
Let The Heart Overflow With Goodness
Help Us Praise The Nation With Love

கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
The Godly Word That We Hear
With Grace In Our Hearts

நாட்டிட நின் சிலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்காலே
Your Covenant For The Nation
We Will Fulfill

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
The Angels Will Sing Together
Holy Children, We Worship You

பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்
We Bow At Your Feet
Feed Us! We Are The Poor

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create