Pagalon Kadhirpolume -212 - Pamalai Song Lyrics PPT

1. பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடுழி காலம் வர்த்திக்கும்.

2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.

3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.

4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
”நீர் வாழ்க, ராயரே” என்பார்.

பாமாலை - 212 - பகலோன் கதிர் போலுமே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Pagalon Kadhirpolume songs, Pagalon Kadhirpolume songs lyrics

Sign in to access this feature Sign Up

Pagalon Kadhirpolume -212 - Pamalai Song Lyrics PPT Lyrics in English

Pagalon kadhir polume Yesuvin raajareegame
Boologathil vyaabikkum needuzhi kaalam varthikkum

Parpala jaathi desathaar arputha anbai potruvaar
Paalarum inba osaiyaai aaraathippaar sandhoshamaai

Nal meetpar raajyam engume shreshta baakkiyam thangume
Thunputror aari theruvaar thikkatthor vaazhndhu poorippaar

Boologa maandhar yaavarum vaanorin senai thiralum
Saashtaangam seidhu potruvaar “Neer vaazhga raayare” enbaar

Pagalon Kadhirpolume -212 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும்
Pagalon kadhir polume Yesuvin raajareegame
Boologathil vyaabikkum needuzhi kaalam varthikkum

பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய்
Parpala jaathi desathaar arputha anbai potruvaar
Paalarum inba osaiyaai aaraathippaar sandhoshamaai

நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்
Nal meetpar raajyam engume shreshta baakkiyam thangume
Thunputror aari theruvaar thikkatthor vaazhndhu poorippaar

பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் “நீர் வாழ்க, ராயரே” என்பார்
Boologa maandhar yaavarum vaanorin senai thiralum
Saashtaangam seidhu potruvaar “Neer vaazhga raayare” enbaar

Pagalon Kadhirpolume -212 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும்
Like the rays of the sun, the kingdom of Jesus shines
It spreads throughout the earth and lasts for all time

பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய்
People of many nations will praise His wonderful love
Children will worship joyfully with sweet and glad voices

நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்
The Good Savior’s kingdom brings the greatest blessing everywhere
The suffering are comforted, and the helpless live in joy

பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் “நீர் வாழ்க, ராயரே” என்பார்
All people on earth and the heavenly hosts
Will bow and worship saying, “Long live, O King”

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create