Indha Arul Kaalathil -88 - Pamalai Song Lyrics PPT - இந்த அருள் காலத்தில்

1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்.

2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே.

3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே.

4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்.

5. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே.

பாமாலை - 88 - இந்த அருள் காலத்தில் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Indha Arul Kaalathil songs, Indha Arul Kaalathil songs lyrics

Sign in to access this feature Sign Up

Indha Arul Kaalathil -88 - Pamalai Song Lyrics PPT - இந்த அருள் காலத்தில் Lyrics in English

Indha arul kaalaththil
Karththare um paathaththil
Panivom muzhantthaalil

Theerppu naal varumunne
Engal paavam unarndhe
Kanneer sindha evume

Motcha vaasal, Yesuve
Poottumun em peril
Thooya Aavi oottume

Undhan raththa vervaiyaal
Seidha maa manraattinaal
Saaga sammathiththathaal

Naangal ummai kaanave
Arul kaalam pomunne
Thanjam eeyum, Yesuve

Indha Arul Kaalathil -88 - Pamalai Song Lyrics PPT - இந்த அருள் காலத்தில் Lyrics in English (Tanglish)

இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்
Indha arul kaalaththil
Karththare um paathaththil
Panivom muzhantthaalil

தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே
Theerppu naal varumunne
Engal paavam unarndhe
Kanneer sindha evume

மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே
Motcha vaasal, Yesuve
Poottumun em peril e
Thooya Aavi oottume

உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்
Undhan raththa vervaiyaal
Seidha maa manraattinaal
Saaga sammathiththathaal

நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே
Naangal ummai kaanave
Arul kaalam pomunne
Thanjam eeyum, Yesuve

Indha Arul Kaalathil -88 - Pamalai Song Lyrics PPT - இந்த அருள் காலத்தில் Lyrics in English (Song Meaning)

இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்.
In this time of grace,
O Lord, at Your feet
We bow down on our knees.

தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே.
Before the day of judgment comes,
Make us realize our sins
And move us to shed tears of repentance.

மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே.
O Jesus, gate of heaven,
Before it is closed upon us,
Pour out Your Holy Spirit.

உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்.
By the bloody sweat You shed,
By the great intercession You made,
By willingly consenting to die.

நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே.
That we may see You,
Before this time of grace passes,
Grant us refuge, O Jesus.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create