Panni Poothu Thoovum Nalliravinilae Lyrics Song Chords PPT - பனி பூத்து தூவும் நள்இரவினிலே

பனி பூத்து தூவும் நள்இரவினிலே
கனிவான இயேசு கண் மலர்ந்தார்
அழகெனும் ஒரு சிறு மலராய் அவதரித்தார்
ஒளி சிந்தும் தேவன் உலகினில் வந்தார்

1.ஒரு தாயின் குழந்தைகளாய் விளையாடுவோம்
பாலனை கொஞ்சி பாடி போற்றிடுவோமே
வாழ்த்துக்களை கூறி தேவனையே சூழ்ந்து கைகோர்த்து ஆடி நாம் பாடிடுவோமே

2.குளிரினிலே நடுங்குகிறார் குழந்தை இயேசு
போர்வைகள் போர்த்தி நாமும் காத்திடுவோமே சிறு மலராய் சிரிக்கும் குழந்தையோடு நாமும் சந்தோஷ கனவில் நாம் சஞ்சரிப்போமே

Panni Poothu Thoovum Nalliravinilae lyrics songs, Panni Poothu Thoovum Nalliravinilae song lyrics , Panni Poothu Thoovum Nalliravinilae Lyrics Song Chords PPT - பனி பூத்து தூவும் நள்இரவினிலே

Sign in to access this feature Sign Up

Panni Poothu Thoovum Nalliravinilae Lyrics Song Chords PPT - பனி பூத்து தூவும் நள்இரவினிலே Lyrics in English

Pani poothu thoovum nal iravinile
Kanivaana Yesu kan malarnthaar
Azhagenum oru siru malaraai avadharittaar
Oli sindhum Devan ulaghinil vandhaar

Oru thaayin kuzhandhaigalai vilayaaduvom
Baalanai konji paadi pottriduvome
Vaazhthukkalai koori Devanaiye soozhnthu
Kaikorthu aadi naam paadiduvome

Kulirinile nadungugiraar kuzhandhai Yesu
Porvaigal porthi naamum kaathiduvome
Siru malaraai sirikkum kuzhandhaiyodu naamum
Santhosha kanavil naam sanjarippome

Panni Poothu Thoovum Nalliravinilae Lyrics Song Chords PPT - பனி பூத்து தூவும் நள்இரவினிலே Lyrics in English (Tanglish)

பனி பூத்து தூவும் நள் இரவினிலே
கனிவான இயேசு கண் மலர்ந்தார்
Pani poothu thoovum nal iravinile
Kanivaana Yesu kan malarnthaar

அழகெனும் ஒரு சிறு மலராய் அவதரித்தார்
ஒளி சிந்தும் தேவன் உலகினில் வந்தார்
Azhagenum oru siru malaraai avadharittaar
Oli sindhum Devan ulaghinil vandhaar

ஒரு தாயின் குழந்தைகளாய் விளையாடுவோம்
பாலனை கொஞ்சி பாடி போற்றிடுவோமே
Oru thaayin kuzhandhaigalai vilayaaduvom
Baalanai konji paadi pottriduvome

வாழ்த்துக்களை கூறி தேவனையே சூழ்ந்து
கைகோர்த்து ஆடி நாம் பாடிடுவோமே
Vaazhthukkalai koori Devanaiye soozhnthu
Kaikorthu aadi naam paadiduvome

குளிரினிலே நடுங்குகிறார் குழந்தை இயேசு
போர்வைகள் போர்த்தி நாமும் காத்திடுவோமே
Kulirinile nadungugiraar kuzhandhai Yesu
Porvaigal porthi naamum kaathiduvome

சிறு மலராய் சிரிக்கும் குழந்தையோடு நாமும்
சந்தோஷ கனவில் நாம் சஞ்சரிப்போமே
Siru malaraai sirikkum kuzhandhaiyodu naamum
Santhosha kanavil naam sanjarippome

Panni Poothu Thoovum Nalliravinilae Lyrics Song Chords PPT - பனி பூத்து தூவும் நள்இரவினிலே Lyrics in English (Song Meaning)

பனி பூத்து தூவும் நள் இரவினிலே
கனிவான இயேசு கண் மலர்ந்தார்
On the snowy, flower-like silent night,
The gentle Jesus opened His eyes.

அழகெனும் ஒரு சிறு மலராய் அவதரித்தார்
ஒளி சிந்தும் தேவன் உலகினில் வந்தார்
He was born like a beautiful little flower,
The shining God came into this world.

ஒரு தாயின் குழந்தைகளாய் விளையாடுவோம்
பாலனை கொஞ்சி பாடி போற்றிடுவோமே
Let us play like children of one mother,
Let us cuddle the Child and sing praises.

வாழ்த்துக்களை கூறி தேவனையே சூழ்ந்து
கைகோர்த்து ஆடி நாம் பாடிடுவோமே
Offering greetings and surrounding God,
Hand in hand we will dance and sing.

குளிரினிலே நடுங்குகிறார் குழந்தை இயேசு
போர்வைகள் போர்த்தி நாமும் காத்திடுவோமே
In the cold the baby Jesus is shivering,
Let us cover Him with blankets and protect Him.

சிறு மலராய் சிரிக்கும் குழந்தையோடு நாமும்
சந்தோஷ கனவில் நாம் சஞ்சரிப்போமே
With the smiling Child like a little flower,
Let us wander together in joyful dreams.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create