Pantha Pannathae Pavam Seiyathae Lyrics Song Chords PPT - பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே

பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
கால தேவன் கணக்கு கேட்பார்
மோசம் போகாதே

1. இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம்
கொஞ்சம் காலமே வாழ்க்கை அது
மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே

2. கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம்
மயக்குமே திருப்தியில்லா அடிமையாக
கட்டி வைக்குமே ஒல்லி மேனி
தாடி முகம் அசிங்கமாக்குமே சோகம்
உன்னை முத்தி வந்து தழுவிகொள்ளுமே

3. Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே
ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி
கழித்தாலுமே அந்த சுகம்
போண்டியாகும் வந்த வேகமே கானல்
நீராய் கலைந்து போகும் கனவு மிச்சமே

பாவம் அதினும் சன்மானம் தான் நரக
சாபமே வாழ்வை அங்கோ உலை வைக்கும்
பரிதாபமே தூய்மை தானே வாலிபத்தின்
அலங்காரமே பற்றி கொள்வாய்
இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே

Pantha Pannathae Pavam Seiyathae lyrics songs,Pantha Pannathae Pavam Seiyathaesong lyrics , Pantha Pannathae Pavam Seiyathae Lyrics Song Chords PPT - பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே

Sign in to access this feature Sign Up

Pantha Pannathae Pavam Seiyathae Lyrics Song Chords PPT - பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே Lyrics in English

Bandha pannadhe paavam seyyadhe
Summa suthadhe looty adikkadhe
Kaala Devan kanakku ketpaar
Mosam pogadhe

Ilam vaalibathin naattam ellam
Konjam kaalamae vaazhkai adhu
Meendum irulin patcham aagumae

Kanja whisky bodhai marundhu ellam
Mayakkume thirupthi illa adimaiyaaga
Katti vaikkume olli meni
Thaadi mugam asingamaakkume
Sogam unnai mutthi vandhu
Thazhuvikollume

Fancy bike-la asura vegam sutrinaalumae
Ooraan veettu pasangalodu aadi kazhithaalumae
Andha sugam pondiyaagum vandha vegamae
Kaanal neerai kalaindhu pogum
Kanavu michamae

Paavam athinum sanmaanam thaan naraga saabamae
Vaazhvai ango ulai vaikkum paridhaabamae
Thooymai thaanae vaalibathin alangaaramae
Patri kolvaai Yesuvaai neeyum nenjukkullae

Pantha Pannathae Pavam Seiyathae Lyrics Song Chords PPT - பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே Lyrics in English (Tanglish)

பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
Bandha pannadhe paavam seyyadhe
Summa suthadhe looty adikkadhe

கால தேவன் கணக்கு கேட்பார்
மோசம் போகாதே
Kaala Devan kanakku ketpaar
Mosam pogadhe

இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம்
கொஞ்சம் காலமே வாழ்க்கை அது
Ilam vaalibathin naattam ellam
Konjam kaalamae vaazhkai adhu

மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே
Meendum irulin patcham aagumae

கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம்
மயக்குமே திருப்தியில்லா அடிமையாக
Kanja whisky bodhai marundhu ellam
Mayakkume thirupthi illa adimaiyaaga

கட்டி வைக்குமே ஒல்லி மேனி
தாடி முகம் அசிங்கமாக்குமே
Katti vaikkume olli meni
Thaadi mugam asingamaakkume

சோகம் உன்னை முத்தி வந்து
தழுவிகொள்ளுமே
Sogam unnai mutthi vandhu
Thazhuvikollume

Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே
ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி கழித்தாலுமே
Fancy bike-la asura vegam sutrinaalumae
Ooraan veettu pasangalodu aadi kazhithaalumae

அந்த சுகம் போண்டியாகும் வந்த வேகமே
கானல் நீராய் கலைந்து போகும்
Andha sugam pondiyaagum vandha vegamae
Kaanal neerai kalaindhu pogum

கனவு மிச்சமே
Kanavu michamae

பாவம் அதினும் சன்மானம் தான் நரக சாபமே
வாழ்வை அங்கோ உலை வைக்கும் பரிதாபமே
Paavam athinum sanmaanam thaan naraga saabamae
Vaazhvai ango ulai vaikkum paridhaabamae

தூய்மை தானே வாலிபத்தின் அலங்காரமே
பற்றி கொள்வாய் இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே
Thooymai thaanae vaalibathin alangaaramae
Patri kolvaai Yesuvaai neeyum nenjukkullae

Pantha Pannathae Pavam Seiyathae Lyrics Song Chords PPT - பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே Lyrics in English (Song Meaning)

பந்தா பண்ணாதே பாவம் செய்யாதே
சும்மா சுத்தாதே லூட்டி அடிக்காதே
Don’t act prideful, don’t fall into sin
Don’t wander aimlessly, don’t live in mischief

கால தேவன் கணக்கு கேட்பார்
மோசம் போகாதே
God of time will ask your account
Don’t be deceived and lose your way

இளம் வாலிபத்தின் நாட்டம் எல்லாம்
கொஞ்சம் காலமே வாழ்க்கை அது
Youthful desires last only for a while
Life itself is short and passing

மீண்டும் இருளின் பட்சம் ஆகுமே
Light can fade into darkness again
It may turn back into darkness soon
So choose your path wisely

கஞ்சா விஸ்கி போதை மருந்து எல்லாம்
மயக்குமே திருப்தியில்லா அடிமையாக
Drugs and alcohol will only intoxicate
They trap you into endless dissatisfaction

கட்டி வைக்குமே ஒல்லி மேனி
தாடி முகம் அசிங்கமாக்குமே
They weaken your body and ruin your look
Leaving you broken and unrecognizable

சோகம் உன்னை முத்தி வந்து
தழுவிகொள்ளுமே
Sorrow will come and embrace you tight
Leaving you in deep pain

Fancy bike-ல் அசுர வேகம் சுற்றினாலுமே
ஊரான் வீட்டு பசங்களோடு ஆடி கழித்தாலுமே
Even if you ride fast on fancy bikes
And spend time in wild fun with friends

அந்த சுகம் போண்டியாகும் வந்த வேகமே
That pleasure fades as quickly as it came
It disappears in no time

கானல் நீராய் கலைந்து போகும்
கனவு மிச்சமே
Like a mirage it vanishes away
Leaving behind only empty dreams

பாவம் அதினும் சன்மானம் தான் நரக சாபமே
வாழ்வை அங்கோ உலை வைக்கும் பரிதாபமே
Sin may seem rewarding but leads to curse
It will destroy your life in the end

தூய்மை தானே வாலிபத்தின் அலங்காரமே
பற்றி கொள்வாய் இயேசுவை நீயும் நெஞ்சுக்குள்ளேயே
Purity is the true beauty of youth
Hold on to Jesus deep in your heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create