Para Mandala Jebam Lyrics Song Chords PPT - பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்

Para Mandala Jebam lyrics songs, Para Mandala Jebam song lyrics , Para Mandala Jebam Lyrics Song Chords PPT -பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே

Sign in to access this feature Sign Up

Para Mandala Jebam Lyrics Song Chords PPT - பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே Lyrics in English

Paramandalangalilirukkira Engal Pithaave
Ummudaiya Naamam Parisuththappaduvathaaga
Ummudaiya Raajyam Varuvathaaga
Ummudaiya Siththam Paramandalaththile Seyyappadugiradhu Pola Boomiyileyum Seyyappaduvathaaga

Engalukku Vendiya Aakaaraththai Indru Engalukkuth Thaarum
Engal Kadanaaligalukku Naangal Mannikkiradhu Pola
Engal Kadanngalai Engalukku Manniyum

Engalai Sothanaikkudpada Pannaamal
Theemaiyinindru Engalai Ratchiththukkollum

Raajyamum Vallamaiyum Magimaiyum
Endrendraikkum Ummudaiyavaigale
Aamen

Para Mandala Jebam Lyrics Song Chords PPT - பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே Lyrics in English (Tanglish)

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
Paramandalangalilirukkira Engal Pithaave
Ummudaiya Naamam Parisuththappaduvathaaga

உம்முடைய ராஜ்யம் வருவதாக
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக
Ummudaiya Raajyam Varuvathaaga
Ummudaiya Siththam Paramandalathile Seiyyappadugiradhu Pola Boomiyileyum Seiyyappaduvathaaga

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
Engalukku Vendiya Aagaaraththai Indru Engalukku Thaarum
Engal Kadanaaligalukku Naangal Mannikkiradhu Pola Engal Kadanagalai Engalukku Manniyum

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்
Engalai Sothanaikkudpada Pannaamal
Theemaiyinindru Engalai Ratchiththukkollum

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்
Raajyamum Vallamaiyum Magimaiyum
Endrendraikkum Ummudaiyavaigale, Amen

Para Mandala Jebam Lyrics Song Chords PPT - பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே Lyrics in English (Song Meaning)

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
Our Father who art in heaven
Hallowed be Thy name

உம்முடைய ராஜ்யம் வருவதாக
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக
Thy kingdom come
Thy will be done on earth as it is in heaven

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
Give us this day our daily bread
And forgive us our debts, as we forgive our debtors

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்
Lead us not into temptation
But deliver us from evil

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்
For Thine is the kingdom, the power, and the glory
Forever and ever, Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create