Parakuthe Jeyakodi Parakuthe Lyrics Song Chords PPT - பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே

பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே
காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம்
அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்

1. கேட்குதே எங்கும் தொனி கேட்குதே
அல்லேலூயா (4)
ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை
வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை

2. வீசுதே அருள் மணம் வீசுதே
அல்லேலூயா (4)
இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு
சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும்

3. ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே
அல்லேலூயா (4)
ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை
ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க

Parakuthe Jeyakodi Parakuthe lyrics songs, Parakuthe Jeyakodi Parakuthe song lyrics, Parakuthe Jeyakodi Parakuthe Lyrics Song Chords PPT - பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parakuthe Jeyakodi Parakuthe Lyrics Song Chords PPT - பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே Lyrics in English

Parakkudhe jeyakkodi parakkudhe
Parakkudhe siluvai kodi parakkudhe
Kaadu medu veedu patti thotti nagaram
Agila ulaga desam yesuvukke sondham

1.Kekkudhe engum thoni kekkudhe
Hallelujah (4)
Jeeva vaarthai endrum vazhi nadathum unnai
Veda vaakku ondrum maaruvadhum illai

2.Veesudhe arul manam veesudhe
Hallelujah (4)
Yesu rajan senai osai muzhakkathodu
Siluvai kodi yendhi pavaniyaaga sellum

3.Oottrudhe aavi mazhai oottrudhe
Hallelujah (4)
Aadipaadum kootam aarparikkum velai
Aanandhathil magizha ullamellam ponga

Parakuthe Jeyakodi Parakuthe Lyrics Song Chords PPT - பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே Lyrics in English (Tanglish)

பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே
Parakkudhe jeyakkodi parakkudhe
Parakkudhe siluvai kodi parakkudhe

காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம்
அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்
Kaadu medu veedu patti thotti nagaram
Agila ulaga desam yesuvukke sondham

1.கேட்குதே எங்கும் தொனி கேட்குதே
அல்லேலூயா (4)
Kekudhe engum thoni kekudhe
Hallelujah (4)

ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை
வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை
Jeeva vaarthai endrum vazhi nadathum unnai
Veda vaakku ondrum maaruvadhum illai

2.வீசுதே அருள் மணம் வீசுதே
அல்லேலூயா (4)
Veesudhe arul manam veesudhe
Hallelujah (4)

இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு
சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும்
Yesu rajan senai osai muzhakkathodu
Siluvai kodi yendhi pavaniyaaga sellum

3.ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே
அல்லேலூயா (4)
Oottrudhe aavi mazhai oottrudhe
Hallelujah (4)

ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை
ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க
Aadipaadum kootam aarparikkum velai
Aanandhathil magizha ullamellam ponga

Parakuthe Jeyakodi Parakuthe Lyrics Song Chords PPT - பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே Lyrics in English (Song Meaning)

பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே
The victory banner is flying high
The cross of Christ is lifted on high

காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம்
அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்
From forests, hills, homes and every town
All the nations belong to Jesus alone

1.கேட்குதே எங்கும் தொனி கேட்குதே
அல்லேலூயா (4)
A sound is heard everywhere around
Hallelujah (4)

ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை
வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை
The Living Word will guide your way
God’s promise never fades away

2.வீசுதே அருள் மணம் வீசுதே
அல்லேலூயா (4)
The fragrance of grace is spreading wide
Hallelujah (4)

இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு
சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும்
Jesus’ army marches with joyful sound
Holding the cross they move all around

3.ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே
அல்லேலூயா (4)
The rain of the Spirit is pouring down
Hallelujah (4)

ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை
ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க
Dancing crowds rejoice in praise
Hearts overflow with joyful blaze

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create