Paraloga Akkineye Lyrics Song Chords PPT - பரலோக அக்கினியே வாரும்

பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்

சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
உம் மகிமையை காணச் செய்தீர்
அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்

எலியாவின் ஜெபத்தினால்
அக்கினி இறங்கினதே
கர்த்தரே தெய்வம் என்று
ஜனங்கள் பணிந்தனரே

பரலோக அக்கினியால்
தொட்டீரே ஏசாயாவை
எங்களை தொட்டருளும்
ஊழியம் செய்திடவே

பெந்தெகொஸ்தே நாளினிலே
அக்கினியாய் வந்தீர்
பின்மாரி அபிஷேகம்
பெருமழையாய் பொழிந்தீர்

Paraloga Akkineye lyrics songs, Paraloga Akkineye song lyrics , Paraloga Akkineye Lyrics Song Chords PPT - பரலோக அக்கினியே வாரும், Pr. R. Reegan Gomez

Sign in to access this feature Sign Up

Paraloga Akkineye Lyrics Song Chords PPT - பரலோக அக்கினியே வாரும் Lyrics in English

Paraloga Akkiniyae Vaarum
Parisuththa Akkiniyae Vaarum
Ezhupputhalai Naangal Kandida
Indrae Irangi Vaarum

Seenaai Malaiyinilae
Akkiniyaai Vandheer
Isravel Janangal Ellaam
Um Magimaiyai Kaana Seidheer
Akkiniyaai Irangidumae Aaviyaanavarae
Naangal Jebikkindrom Yesuvin Naamathil

Eliyaavin Jebaththinaal
Akkini Iranginadhae
Karththarae Deivam Endru
Janangal Panindhanarae

Paraloga Akkiniyaal
Thottirae Esaayaavai
Engalai Thottarulam
Oozhiyam Seidhidavae

Penthekosthae Naalinilae
Akkiniyaai Vandheer
Pinmaari Abishegam
Perumazhaiyaai Pozhindheer

Paraloga Akkineye Lyrics Song Chords PPT - பரலோக அக்கினியே வாரும் Lyrics in English (Tanglish)

பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
Paraloga Akkiniyae Vaarum
Parisuththa Akkiniyae Vaarum

எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்
Ezhupputhalai Naangal Kandida
Indrae Irangi Vaarum

சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
Seenaai Malaiyinilae
Akkiniyaai Vandheer

இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
உம் மகிமையை காணச் செய்தீர்
Isravel Janangal Ellaam
Um Magimaiyai Kaana Seidheer

அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்
Akkiniyaai Irangidumae Aaviyaanavarae
Naangal Jebikkindrom Yesuvin Naamathil

எலியாவின் ஜெபத்தினால்
அக்கினி இறங்கினதே
Eliyaavin Jebaththinaal
Akkini Iranginadhae

கர்த்தரே தெய்வம் என்று
ஜனங்கள் பணிந்தனரே
Karththarae Deivam Endru
Janangal Panindhanarae

பரலோக அக்கினியால்
தொட்டீரே ஏசாயாவை
Paraloga Akkiniyaal
Thottirae Esaayaavai

எங்களை தொட்டருளும்
ஊழியம் செய்திடவே
Engalai Thottarulam
Oozhiyam Seidhidavae

பெந்தெகொஸ்தே நாளினிலே
அக்கினியாய் வந்தீர்
Penthekosthae Naalinilae
Akkiniyaai Vandheer

பின்மாரி அபிஷேகம்
பெருமழையாய் பொழிந்தீர்
Pinmaari Abishegam
Perumazhaiyaai Pozhindheer

Paraloga Akkineye Lyrics Song Chords PPT - பரலோக அக்கினியே வாரும் Lyrics in English (Song Meaning)

பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
Heavenly Fire, Come
Holy Fire, Come

எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்
So That We May See Revival
Descend Today

சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
On Mount Sinai
You Came As Fire

இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
உம் மகிமையை காணச் செய்தீர்
You Made All Israel
See Your Glory

அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்
Let Fire Fall, O Holy Spirit
We Pray In Jesus’ Name

எலியாவின் ஜெபத்தினால்
அக்கினி இறங்கினதே
By Elijah’s Prayer
Fire Came Down

கர்த்தரே தெய்வம் என்று
ஜனங்கள் பணிந்தனரே
People Bowed Saying
The Lord Is God

பரலோக அக்கினியால்
தொட்டீரே ஏசாயாவை
With Heavenly Fire
You Touched Isaiah

எங்களை தொட்டருளும்
ஊழியம் செய்திடவே
Touch Us Also
To Serve You

பெந்தெகொஸ்தே நாளினிலே
அக்கினியாய் வந்தீர்
On Pentecost Day
You Came As Fire

பின்மாரி அபிஷேகம்
பெருமழையாய் பொழிந்தீர்
You Poured The Latter Rain
As A Great Outpouring

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create