பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்றே – 2
1. காடைகளைக் கொண்டு வந்த காற்று
செங்கடலைப் பிரித்து விட்ட காற்று – 2
வல்லமை காற்று பரலோகக் காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்று – 2
2. நாசியிலே சுவாசம் தந்த காற்று
நாவினிலே பாசை தந்த காற்று –2
ஜீவன்தந்த காற்று பாசை தந்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் துாய தூய காற்று – 2
3. காய்ந்து போன எலும்பைத் தொட்ட காற்று
நம்பிக்கையை கொண்டு வந்த காற்று – 2
வாழ்வு தந்த காற்று நிற்கச் செய்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று – 2
Paraloga Kaatrae Akkini Kaatrae lyrics songs, Paraloga Kaatrae Akkini Kaatrae song lyrics, Paraloga Kaatrae Akkini Kaatrae Lyrics Song Chords PPT - பரலோக காற்றே அக்கினிக் காற்றே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Paraloga kaatre akkini kaatre
Parisutha Aavi yennum thooya thooya kaatre – 2
Kaadaigalai kondu vantha kaatru
Sengadalai pirithu vitta kaatru-2
Vallamai kaatru paraloga kaatru
Parisutha Aavi yennum thooya kaatru – 2
Nasiyile swasam thantha kaatru
Naavinile baashai thantha kaatru-2
Jeevan thantha kaatru baashai thantha kaatru
Parisutha Aavi yennum thooya thooya kaatru – 2
Kaainthu pona elumbai thotta kaatru
Nambikkaiyai kondu vantha kaatru-2
Vaazhvu thantha kaatru nirka seitha kaatru
Parisutha Aavi yennum thooya thooya kaatru – 2
1.பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்றே
Paraloga kaatre akkini kaatre
Parisutha Aavi yennum thooya thooya kaatre
காடைகளைக் கொண்டு வந்த காற்று
செங்கடலைப் பிரித்து விட்ட காற்று
Kaadaigalai kondu vantha kaatru
Sengadalai pirithu vitta kaatru
வல்லமை காற்று பரலோகக் காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய காற்று
Vallamai kaatru paraloga kaatru
Parisutha Aavi yennum thooya kaatru
2.நாசியிலே சுவாசம் தந்த காற்று
நாவினிலே பாசை தந்த காற்று
Nasiyile swasam thantha kaatru
Naavinile baashai thantha kaatru
ஜீவன்தந்த காற்று பாசை தந்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று
Jeevan thantha kaatru baashai thantha kaatru
Parisutha Aavi yennum thooya thooya kaatru
3.காய்ந்து போன எலும்பைத் தொட்ட காற்று
நம்பிக்கையை கொண்டு வந்த காற்று
Kaainthu pona elumbai thotta kaatru
Nambikkaiyai kondu vantha kaatru
வாழ்வு தந்த காற்று நிற்கச் செய்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று
Vaazhvu thantha kaatru nirkka seitha kaatru
Parisutha Aavi yennum thooya thooya kaatru
பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்றே – 2
Heavenly wind, fire-like wind
Holy Spirit, the purest holy breath – 2
காடைகளைக் கொண்டு வந்த காற்று
செங்கடலைப் பிரித்து விட்ட காற்று – 2
The wind that brought the quails
The wind that parted the Red Sea-2
வல்லமை காற்று பரலோகக் காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்று – 2
Mighty wind, heavenly wind
Holy Spirit, the pure and holy breath – 2
நாசியிலே சுவாசம் தந்த காற்று
நாவினிலே பாசை தந்த காற்று –2
The breath that gave life into nostrils
The wind that gave the gift of tongues – 2
ஜீவன்தந்த காற்று பாசை தந்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று – 2
Life giving wind, gift-giving wind
Holy Spirit, the purest holy breath – 2
காய்ந்து போன எலும்பைத் தொட்ட காற்று
நம்பிக்கையை கொண்டு வந்த காற்று – 2
The wind that touched dry bones
The wind that brought hope – 2
வாழ்வு தந்த காற்று நிற்கச் செய்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று – 2
The wind that gave life and made stand
Holy Spirit, the purest holy breath – 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List