Paraloga Naadenthan Inba Lyrics Song Chords PPT - பரலோக நாடெந்தன் இன்ப

பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு
என்று நான் கண்டு களிப்பேனோ?

ஆ மகிமையே! ஆ பேரின்பமே!
என்று நான் கண்டானந்திப்பேனோ

1. சேவை செய்திடுவார் தூதர்கள் நானங்கு
சேவிப்பேன் நித்தியும் நேசரை!
ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே!
நாவினா லியம்பவு மேலாதே!

2. சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத
சொர்ண மயமான வேலைகள்
சோபன கீதமே, சுந்தர நாடதே!
சுதா்த ரொருமித்து வாழ்வாரே!

3. தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் ஜீவிப்பார்
மாதா பிதா மற்றும் சோதரர்,
உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்!

4. யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம்
என்று மழியா சுதந்தரம்!
ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
யேசுவே எந்தனின் இன்பமே!

5. வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
மாயை மாயையே லோகத்தின் இன்பமே!
வாடா முடி சூட ஏகுவேன்

Paraloga Naadenthan Inba lyrics songs, Paraloga Naadenthan Inba song lyrics, Paraloga Naadenthan Inba Lyrics Song Chords PPT - பரலோக நாடெந்தன் இன்ப , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paraloga Naadenthan Inba Lyrics Song Chords PPT - பரலோக நாடெந்தன் இன்ப Lyrics in English

Paraloga Naadenthan Inba Naadamenakku
Endru Naan Kandu Kalippeno?

Aa Magimaiye! Aa Perinbame!
Endru Naan Kandaanandhippeno

Sevai Seithiduvaar Thoodhargal Naanangu
Sevippen Nithiyum Nesarai!

Aa En Inbame! Aanandha Baakiyame!
Naavinaal Iyambavum Melaadhe!

Sorkkathil Aa Endhan Nambikkai Azhiyadha
Sorna Mayamaana Velaigal

Sobana Geethame, Sundhara Naadadhe!
Suthar Orumithu Vaazhvaare!

Dheiva Sitham Seiyum Pillaigal Jeevippar
Maadha Pidha Matrum Sodharar

Uthama Jeevigal, Sorkkathin Vaasigal
Kashtam Sagithitta Suthargal!

Yesuve En Sambathallavo Nichayam
Endru Mazhiya Sudhandharam!

Eeloga Inbaththai Kuppai Endrenninen
Yesuve Endhanin Inbame!

Veruththuviduven Endhan Jeevanai Logathil
Selluven Kashtathin Paadhaiyil

Maayai Maayaiye Logathin Inbame!
Vaadaa Mudi Sooda Yeguven

Paraloga Naadenthan Inba Lyrics Song Chords PPT - பரலோக நாடெந்தன் இன்ப Lyrics in English (Tanglish)

பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு
என்று நான் கண்டு களிப்பேனோ?
Paraloga Naadenthan Inba Naadamenakku
Endru Naan Kandu Kalippeno?

ஆ மகிமையே! ஆ பேரின்பமே!
என்று நான் கண்டானந்திப்பேனோ
Aa Magimaiye! Aa Perinbame!
Endru Naan Kandaanandhippeno

சேவை செய்திடுவார் தூதர்கள் நானங்கு
சேவிப்பேன் நித்தியும் நேசரை!
Sevai Seithiduvaar Thoodhargal Naanangu
Sevippen Nithiyum Nesarai!

ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே!
நாவினால் இயம்பவு மேலாதே!
Aa En Inbame! Aanandha Baakiyame!
Naavinaal Iyambavum Melaadhe!

சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத
சொர்ண மயமான வேலைகள்
Sorkkathil Aa Endhan Nambikkai Azhiyadha
Sorna Mayamaana Velaigal

சோபன கீதமே, சுந்தர நாடதே!
சுத்தர் ஒருமித்து வாழ்வாரே!
Sobana Geethame, Sundhara Naadadhe!
Suthar Orumithu Vaazhvaare!

தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் ஜீவிப்பார்
மாதா பிதா மற்றும் சோதரர்
Dheiva Sitham Seiyum Pillaigal Jeevippar
Maadha Pidha Matrum Sodharar

உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்!
Uthama Jeevigal, Sorkkathin Vaasigal
Kashtam Sagithitta Suthargal!

யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம்
என்று மழியா சுதந்தரம்!
Yesuve En Sambathallavo Nichayam
Endru Mazhiya Sudhandharam!

ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
யேசுவே எந்தனின் இன்பமே!
Eeloga Inbaththai Kuppai Endrenninen
Yesuve Endhanin Inbame!

வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
Veruththuviduven Endhan Jeevanai Logathil
Selluven Kashtathin Paadhaiyil

மாயை மாயையே லோகத்தின் இன்பமே!
வாடா முடி சூட ஏகுவேன்
Maayai Maayaiye Logathin Inbame!
Vaadaa Mudi Sooda Yeguven

Paraloga Naadenthan Inba Lyrics Song Chords PPT - பரலோக நாடெந்தன் இன்ப Lyrics in English (Song Meaning)

பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு
என்று நான் கண்டு களிப்பேனோ?
Heavenly land, my joyful home above,
When shall I see and rejoice in love?

ஆ மகிமையே! ஆ பேரின்பமே!
என்று நான் கண்டானந்திப்பேனோ
Oh what glory! Oh what endless bliss!
When shall I enjoy that happiness?

சேவை செய்திடுவார் தூதர்கள் நானங்கு
சேவிப்பேன் நித்தியும் நேசரை!
Angels serve the Lord forever there,
I too shall serve my Savior fair.

ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே!
நாவினால் இயம்பவு மேலாதே!
Oh my joy! Blessed eternity!
Words cannot tell that heavenly beauty.

சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத
சொர்ண மயமான வேலைகள்
In heaven my hope shall never fade,
Golden mansions there are made.

சோபன கீதமே, சுந்தர நாடதே!
சுத்தர் ஒருமித்து வாழ்வாரே!
Songs of glory fill that land above,
Saints shall live together in perfect love.

தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் ஜீவிப்பார்
மாதா பிதா மற்றும் சோதரர்
Children who obey God’s holy will,
Parents and brethren dwell there still.

உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்!
Holy people, citizens of light,
Who endured suffering for what is right.

யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம்
என்று மழியா சுதந்தரம்!
Jesus alone is my treasure true,
An everlasting inheritance too.

ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
யேசுவே எந்தனின் இன்பமே!
Worldly pleasures I count as loss,
Jesus alone is my joy and cross.

வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
I will forsake this worldly way,
And walk the path of trials each day.

மாயை மாயையே லோகத்தின் இன்பமே!
வாடா முடி சூட ஏகுவேன்
Worldly pleasures are vanity indeed,
I’ll go to wear the crown prepared for me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create